wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

matematik kuiz 1

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

44 802 எண்மானத்தில்

a)

நாற்பத்து நான்கு எண்ணூற்று இரண்டு

b)

நாற்பத்து நான்காயிரத்து எண்ணூற்று இருபது

c)

நாற்பத்து நான்காயிரத்து எண்ணூற்று இரண்டு

2.

56 803 எண்மானத்தில்

a)

ஐம்பது ஆறு எண்ணூற்று மூன்று

b)

ஐம்பது ஆறாயிரத்து எண்ணூற்று மூன்று

c)

ஐம்பது ஆறாயிரத்து எண்ணூற்று ஒன்பது

3.

32 615 எண்மானத்தில்

a)

முப்பது இரண்டு எண்ணூற்று பதினைந்து

b)

முப்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று பதினைந்து

c)

முப்பது இரண்டு ஆயிரத்து எண்ணூற்று பத்தொன்பது

4.

69 728ஐ இலக்கமதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக

a)

6 பத்தாயிரம் +9 ஆயிரம் + 7 நூறு + 2 பத்து + 8 ஒன்று

b)

60000 + 9000 + 700 + 20 + 8

5.

எண் தொடரை நிறைவு செய்க

85 145, 84 145, ______, ______

a)

83 154, 82 154

b)

83 145, 82 154

c)

83 145, 82 145

6.

இரட்டைப்படை எண்ணை தெரிவு செய்க

a)

23 457

b)

54 410

c)

87 129

d)

34 277

7.

18 485ஐ கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக

a)

18 000

b)

19 000

c)

20 000

d)

21 000

8.

23 115, 24 115, 25 115, 26 115, 27 115 யின் தோரணியை அடையாளம் காணுக

a)

இறங்கு வரிசை

b)

ஏறு வரிசை

9.

43 211 + 648 + 5 229 =

a)

160301

b)

49088

c)

59078

10.

35 430 - 20 830 - 8003 =

a)

14600

b)

28833

c)

6597

d)

6600

11.

3415 x 25 =

a)

85 375

b)

17 075

c)

56 850

12.

74 620 ÷ 100 =

a)

7462000

b)

746.2

c)

7462

d)

74.62

13.

பின்னத்தில் கால்-க்கு தொகுதி எண் என்ன?

a)

1

b)

4

c)

3

d)

2

14.

நான்கில் ஒன்பதை கலப்புப் பின்னத்திற்கு மாற்றுக

a)

இரண்டில் ஒன்று

b)

இரண்டுடன் நான்கில் ஒன்று

c)

நான்கில் ஒன்று

15.

16.274 - 1.027 - 3.48 =

a)

1.1767

b)

117.67

c)

11.767

16.

RM2 100 இல் 4/7

a)

RM700

b)

RM 1200

c)

RM12000

17.

35 + 6.112 + 1.789 =

a)

429.01

b)

41.112

c)

42.901

18.

4 X 3.241 =

a)

12.964

b)

53.10

c)

73.07

19.

76.896 ÷ 4 =

a)

1.9224

b)

19.224

c)

192.24

d)

1922.4

20.

RM94 535.80, RM78500 ஆகியவற்றின் வேறுபாடு என்ன?

a)

RM6413.80

b)

RM24 531.80

c)

RM16035.80

21.

கட்டணம் செலுத்தும் கருவிகள் ____ உண்டு

a)

6

b)

7

c)

8

d)

9

22.

300 ஆண்டு = _____ நூற்றாண்டு

a)

3

b)

30

c)

300

23.

2 சகத்திராண்டு = _____ நூற்றாண்டு

a)

2

b)

20

c)

200

d)

2000

24.

1 நூற்றாண்டு 52 ஆண்டு = _____ ஆண்டு

a)
150 ஆண்டு
b)
160 ஆண்டு
c)
140 ஆண்டு
d)
152 ஆண்டு
25.

416 ஆண்டு = _____ நூற்றாண்டு _____ ஆண்டு

a)
5 நூற்றாண்டு 16 ஆண்டு
b)
3 நூற்றாண்டு 20 ஆண்டு
c)
4 நூற்றாண்டு 10 ஆண்டு
d)
4 நூற்றாண்டு 16 ஆண்டு