Worksheetsபாரதியாரின் அறிவியல் மற்றும் கவிதைகள்
Total questions: 10
Worksheet time: 8mins
பாரதியார் எந்த மொழிகளில் புலமை கொண்டவர் ?
இந்தி , வடமொழி , ஆங்கிலம்
ஆங்கிலம் , வடமொழி , தெலுங்கு
இந்தி , சமகிருதம் , ஆங்கிலம்
ஜெர்மனியம் , ஆங்கிலம் , வடமொழி
பாரதியார் அருணாச்சல் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு
ஆம்
இல்லை
பாரதியாரின் விருதுகள்
ஷெல்லிதாசன் , பாரதி
பாரதி , தமிழ் தேசிய கவி
இவரை மகாகவி என்று இவரின் பெற்றொர் செல்லமாக அழைப்பதுண்டு.
ஆம்
இல்லை
பெண்கள் விடுதலை கும்மி என்ற கவிதை எதை மையமாகக் கொண்டுள்ளது ?
பெண்களின் போரட்ட குணம்
பெண்களின் வாழ்க்கை
கும்மி அடித்தல்
பெண்களின் விடுதலை
பெண்கள் படிக்கக்கூடாது, வீட்டுக்குள்ளே தான் இருக்க வேண்டும் என்று கூறினோர் தலை குனித்
எதை மையமாகக் கொண்டுள்ளது ?
பெண்களின் போரட்ட குணம்
பெண்களின் வாழ்க்கை
கும்மி அடித்தல்
பெண்களின் விடுதலை
பெண்கள் படிக்கக்கூடாது, வீட்டுக்குள்ளே தான் இருக்க வேண்டும் என்று கூறினோர் தலை குனித்து நிற்க்க வேண்டும்.
கவிதை கன்னி 7
கவிதை கன்னி 6
கவிதை கன்னி 3
கவிதை கன்னி 9
சுதேசமித்தரன் நாழிதழின் உதவி ஆசிரியர்
ஆம்
இல்லை
பாரதியாரின் இறப்பு
12 / 9 / 1922
12 / 8 / 1992
21 / 9 / 1921
12 / 9 / 1921
