NEW
Font size
WorksheetsTHANU ACADAMY - PHYSICS 01
Total questions: 10
Worksheet time: 20mins
01. கனவுரு
அளக்கப்படுவதை வரிப்படம் காட்டுகின்றது. அளவுத் திட்டத்தின்
படி குற்றியின்
வடிவ குற்றியொன்று வேணியர்
அளவுத் திட்டத்தினால்
அகலம் யாது?
1.6 mm
2.6 mm
8.0 mm
11.3 mm
10.6 mm
வரிப்படத்தில் காட்டப்படும் நுண்மானிதிருகுக் கணிச்சி காட்டும் வாசிப்பு
யாது?
5.14 mm
5.64 mm
7.14 mm
7.64 mm
9.14 mm
காட்டப்படும் வாசிப்பு யாது?
நுண்மானி திருகுக் கணிச்சியின் ஒரு பகுதியை படம் காட்டுகின்றது
படத்தில்
5.29 mm
5.79 mm
5.31 mm
5.81 mm
6.82 mm
S உம் T உம் நுண்மானி திருகுக் கணிச்சியின் இரு பாகங்களாகும்.
T ஐ சூழ அளவிடை 50 சிறுபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. S இல் காணப்படும்
அளவிடை mm இல் இருப்பின் கருவியின்
திருத்தமான வாசிப்பு யாது?
2.73 mm
3.23 mm
4.73 mm
5.73 mm
5.23 mm
வேணியர் அளவிடை V ஆனது அளவுச் சட்டம் Sக்கு எதிராக
பொருத்தப்பட்டுள்ளது. வேணியர் வாசிப்பு ஆனது,
2.33
3.10
2.60
2.23
2.26
மாணவன் ஒருவன் வேணியர் அளவிடையை பயன்படுத்தி மரத்தாலான
உருளையொன்றின் விட்டத்தை அளந்தான். வரிப்படமானது வேணியர்
அளவிடையின் உருப்பெருக்கத்தை காட்டுகின்றது. என்ன வாசிப்பு
பெறப்பட்டது.
2.40 mm
1.64 mm
0.62 mm
0.42 mm
0.54 mm
0.01 cm இழிவு அளவீட்டைக் கொண்ட வேணியர் அளவிடையைப்
பயன்படுத்தி பெற்ற ஓர் அளவீடு படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ் அளவீட்டின் பெறுமானம் cm ல்
3.14 mm
31.4 mm
3.22 mm
32.2 mm
3.23 mm
பரிசோதனைக் குழாய் ஒன்றின் உள் விட்டத்தை அளப்பதற்கு மிக
பொருத்தமான உபகரணம்
பின்வருவனவற்றுள் எது?
நுண்மானி திருகுக் கணிச்சி
மீற்றர் கோல்
கோளமானி
வேணியர் இடுக்கு மானி
இயங்கு நுணுக்குக் காட்டி
வட்ட அளவிடை சமனான 50 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன. 0.5mm
புரியிடைத்தூரத்தைக் கொண்ட நுண்மானி
திருகு கணிச்சியினால்
அளக்கக்கூடிய மிகச் சிறிய நீளம் யாது?
0.1 mm
0.01 mm
0.001 mm
0.2 mm
0.02 mm
கோள மேற்பரப்பின் வளைவினாரையை கால்களுக்கு இடையிலான
a தூரத்தைக் கொண்ட கோளமானியினால் அளக்கும் போது
துணையாகக் கொள்ளும் சூத்திரம் எது?
R=ha2+h
R=6ha2−h
R=6ha2+2h
R=6ha2+2h
R=a+2h
