Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

WAY TO TNPSC GROUP IV TEST NO:2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருந்தாததை தேர்ந்தெடுக்க.

a)

பொச்சை

b)

சுரம்

c)

இரும்பு

d)

ஆரணி

2.

மடந்தை எனும் சொல்லின் பொருள் ?

a)

நிலம்

b)

குழந்தை

c)

பெண்

d)

அழகு

3.

ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர் என்ன ?

a)

துறைமுகம்

b)

கொல்லிப் பாவை

c)

கொங்கு தேர் வாழ்க்கை

d)

அமுதும் தேனும்

4.

முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டில் பரப்பளவில் எத்தனையாவது மிகப்பெரியது ?

a)

முதல்

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

5.

இயற்கை விஞ்ஞானிகள் எந்த விலங்கை காட்டின் அரசன் என்கின்றனர்?

a)

சிங்கம்

b)

புலி

c)

யானை

d)

கரடி

6.

மகர மெய் எழுத்து வகரை எழுத்தை அடுத்து வரும் பொழுது ஒலிக்கும் மாத்திரையின் அளவு ?

a)

1/2

b)

1/3

c)

1/4

d)

1

7.

புகவு என்பதன் பொருள்

a)

புகழ்

b)

புகுதல்

c)

உணவு

d)

நீர்

8.

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் ?

a)

காரியாசான்

b)

முன்றுறை அரையனார்

c)

பெருவாயின் முள்ளியார்

d)

உருத்திரன் கண்ணனார்

9.

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது எது ?

a)

மதுரை

b)

திருநெல்வேலி

c)

கூடலூர்

d)

தூத்துக்குடி

10.

"பொதியி லாயினும் இமய மாயினும்" -

a)

புறநானூறு

b)

தேவாரம்

c)

அகநானூறு

d)

சிலப்பதிகாரம்