NEW
Font size
Worksheets6th ln-1 term 3 tm
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரன் செங்குட்டுவன்
இளங்கோ அடிகள்
முடத்திருமாறன்
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
பாண்டியர்
சோழர்
பல்லவர்
சேரர்
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
சாதவாகனர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
மண்டலம்
நாடு
ஊர்
பட்டினம்
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
கொள்ளையடித்தல்
ஆநிரை மேய்த்தல்
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
வேளாண்மை
சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு,, வெள்ளி, இரும்பு, தங்கம்
சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
உலோக காலம்
ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
மண் மிகவும் வளமானதால்
சீரான கால நிலை நிலவுவதால்
போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
கூற்று : ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் : திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறு, காரணம் சரி.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு.
. கூற்று : ஹரப்பா வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறானது. காரணம் சரி.
கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
