NEW
Font size
S
M
L
XL
WorksheetsMuallama course
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஜபர் ,ஜேர், பேஷிர்கு________என்று சொல்லப்படும்?
a)
அ) தஷ்தீத்
b)
ஆ) ஹரகத்
c)
இ)ஸீகுன்
2.
வீட்டில் எழுத்துகள் எத்தனை?
a)
அ) ஒன்று
b)
ஆ) இரண்டு
c)
இ) மூன்று
3.
ஸுகுன் பெற்ற و க்கு முன்னாள் பேஷ் இருந்தால் அது என்ன?
a)
அ)و மத்தா
b)
ஆ)وலீன்
4.
நூன் ஸாகின் அல்லது தன்வீன் இழ்ஹாருடைய எழுத்துகள் என்ன?
a)
அ)ء٫ه٫ع٫ح٫غ٫خ
b)
ஆ)ء،ع،غ،خ،ت،م
c)
இ)ا٫ح٫خ٫ه٫ع٫غ
5.
நூன் ஸாகின் அல்லது தன்வீன் இஹ்ஃபாவுடைய எழுத்துகள் எத்தனை?
a)
அ)13
b)
ஆ)14
c)
இ)15
6.
கல்கலாவின் எழுத்துகள் என்ன?
a)
அ)ك٫ت٫ب٫ج٫ذ
b)
ஆ)ق٫ط٫ب٫ج٫د
c)
இ)ق٫ت٫ي٫ش٫ض
7.
رஜேர் பெற்று வந்தால் எப்படி ஓத வேண்டும்?
a)
அ) வல்லினம்
b)
ஆ) மெல்லினம்
8.
மத்துடைய எழுத்துக்கு பின் ஹம்ஸா அதே வார்த்தையில் வந்தால் அது என்ன?
a)
அ)மத்தே முத்தஸில்
b)
ஆ) மத்தே முன்ஃபஸில்
c)
இ) மத்தே லாஜிம்
9.
நூன் ஜாகிர் தன்வீன் இத்ஙாம் எத்தனை வகைப்படும்?
a)
அ)2
b)
ஆ)4
c)
இ)3
10.
மீம் ஸாகினுக்கு பிறகு ب வந்தால் அது என்ன?
a)
அ)இழ்ஹார்
b)
ஆ)இஹ்ஃபா
c)
இ) இத்ஙாம்
Reset
