Font size
Worksheets1 Kings 6-10
Total questions: 96
Worksheet time: 2hrs 36mins
எட்டாம் மாதத்திற்கு என்ன பெயர்?
சீப்
பூல்
ஏத்தானீம்
ஏழாம் மாதத்திற்கு என்ன பெயர்?
சீப்
பூல்
ஏத்தானீம்
2-ம் மாதத்திற்கு என்ன பெயர்?
சீப்
பூல்
ஏத்தானீம்
யார் நப்தலி கோத்திரம்?
கன்னான்
ஈராம்
கைம்பெண்
சாலொமோன்
வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு ____________ என்றும்,
இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு --------------------- என்றும் பேரிட்டான்
யாபேஸ்
போவாஸ்
போவாஸ்
யாகீன்
போவாஸ்
யாபேஸ்
யாகீன்
போவாஸ்
பாக்கியவான்கள் யார்?
சாலொமோன்
ராஜாவின் ஊழியக்காரர்
சேபாவின் ராஜஸ்திரீ
ஈராம்
இஸ்ரவேல் ஜனங்கள்
கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், சாலொமோனை எதற்காக ராஜாவாக ஏற்படுத்தினார்?
நியாயம் செய்ய
உடன்படிக்கையை கைக்கொள்ள
நீதி செய்ய
கற்பனைகளின் படி நடக்க
ஓப்பீரிலிருந்து கொண்டு வரப்பட்டவை
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
மாணிக்கம்
பொன்
திரவியங்கள்
எவை பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை?
ஓப்பீரின் இரத்தினங்கள்
ஓப்பீரின் வாசனைமரங்கள்
ஓப்பீரின் மாணிக்கம்
ஓப்பீரின் பொன்
ஓப்பீரின் திரவியங்கள்
இந்நாள்வரைக்கும் காணப்படாதது __________
ஓப்பீரின் இரத்தினங்கள்
ஓப்பீரின் வாசனைமரங்கள்
ஓப்பீரின் மாணிக்கம்
ஓப்பீரின் பொன்
ஓப்பீரின் திரவியங்கள்
சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் எத்தனை தாலந்து பொன் கொடுத்தாள்?
(a)
சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு __________________ பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
கந்தவர்க்கங்கள்
பொன்
தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனது யார்?
வியாபாரிகள்
ஈராம்
சேபாவின் ராஜஸ்திரீ
சாலொமோன்
அரபிதேசத்து ராஜாக்கள்
ஆச்சரியத்தால் பிரமைகொண்டது யார்?
சேபாவின் ராஜஸ்திரீ
மாகாணங்களின் அதிபதிகள்
சாலொமோன்
ஈராம்
சாலமோனுக்கு ஒவ்வொரு வருஷமும் கிடைத்த பொன்னின் நிறை எவ்வளவு தாலந்து?
(a)
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் எத்தனை பரிசைகளைச் செய்வித்தான்?
(a)
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் எத்தனை கேடகங்களைச் செய்வித்தான்?
(a)
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் செய்வித்த இருநூறு பரிசைகளுக்கு எத்தனை நிறைபொன் செலவிடப்பட்டது?
(a)
மூன்று இராத்தல் பொன்னால் செய்யப்பட்டது எது?
பரிசை
கேடகம்
வாள்
சிங்காசனம்
சிங்கம்
தந்தத்தினால் செய்யப்பட்ட சிங்காசனத்திற்கு எத்தனை படிகட்டுகள் வைக்கப்பட்டது?
(a)
தந்தத்தினால் செய்யப்பட்ட சிங்காசனத்தில் வைக்கப்பட்ட சிங்கங்கள் எத்தனை?
(a)
பொன்னால் செய்யப்பட்டவை இவை:
சங்கிலிகள், பூக்கள்
பலிபீடம்,
மேஜை
சாலொமோன் ராஜாவின் பானபாத்திரங்கள்
கிண்ணங்கள்
லீபனோன் வன பணிமுட்டுகள்
பசும்பொன்னால் செய்யப்பட்டவை இவை:
சங்கிலிகள், பூக்கள்
பலிபீடம்,
மேஜை
விளக்குத்தண்டுகள்
கிண்ணங்கள்
லீபனோன் வன பணிமுட்டுகள்
நூற்றிருபது தாலந்து பொன் யாருக்கு கொடுக்கப்பட்டது?
ஈராம் ராஜாவுக்கு
சாலொமோன் ராஜாவுக்கு
சேபாவின் ராஜஸ்திரீக்கு
ஆகிஸ் ராஜாவுக்கு
எகிப்தின் ராஜாவுக்கு
ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கப்பட்டது எது?
புடவைகள்
குதிரைகள்
பொற்பாத்திரங்கள்
கந்தவர்க்கங்கள்
வஸ்திரங்கள்
எகிப்திலிருந்து வந்த இரதத்தின் விலை எவ்வளவு வெள்ளிக்காசு? குதிரையின் விலை எவ்வளவு வெள்ளிக் காசு?
(a)
சாலொமோன் தனக்கு எகிப்திலிருந்து எவைகளை அழைப்பித்தான்?
குதிரைகள்
புடவைகள்
கேதுருமரங்கள்
ஆயுதங்கள்
கற்கள்போலவும், பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கப்பட்டது எவை?
கேதுருமரங்கள்
தேவதாரு விருட்சங்கள்
பொன்
வெள்ளி
வெண்கலம்
சாலொமோனுக்கு இருந்த ரதங்கள் எத்தனை?
(a)
சாலொமோனுக்கு எத்தனை குதிரை வீரர் இருந்தனர்?
(a)
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, யார் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்?
சகல தேசத்தார்
சகல ஜனத்தார்
ஏத்தியரின் ராஜாக்கள்
சீரியாவின் ராஜாக்கள்
சாலமோன் ராஜாவுக்கு அவரை காண வருவோர் வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாக கொண்டு வருபவை இவை:
நூற்றிருபது தாலந்து பொன்
மிகுதியான கந்தவர்க்கங்கள்
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
இரத்தினங்கள்
பொன்,
வெள்ளி
யானைத்தந்தங்கள்
குரங்குகள்
மயில்கள்
வெள்ளிப்பாத்திரங்கள்
பொற்பாத்திரங்கள்
வஸ்திரங்கள்
ஆயுதங்கள்
கந்தவர்க்கங்கள்
குதிரைகள்
கோவேறு கழுதைகள்
சாலமோன் ராஜாவுக்கு ஓப்பீரிலிருந்து கொண்டு வரப்பட்டது இவை:
நூற்றிருபது தாலந்து பொன்
மிகுதியான கந்தவர்க்கங்கள்
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
இரத்தினங்கள்
பொன்,
வெள்ளி
யானைத்தந்தங்கள்
குரங்குகள்
மயில்கள்
வெள்ளிப்பாத்திரங்கள்
பொற்பாத்திரங்கள்
வஸ்திரங்கள்
ஆயுதங்கள்
கந்தவர்க்கங்கள்
குதிரைகள்
கோவேறு கழுதைகள்
சாலமோன் ராஜாவுக்கு சேபாவின் ராஜஸ்திரீ கொடுத்தது -----
நூற்றிருபது தாலந்து பொன்
மிகுதியான கந்தவர்க்கங்கள்
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
இரத்தினங்கள்
பொன்,
வெள்ளி
யானைத்தந்தங்கள்
குரங்குகள்
மயில்கள்
வெள்ளிப்பாத்திரங்கள்
பொற்பாத்திரங்கள்
வஸ்திரங்கள்
ஆயுதங்கள்
கந்தவர்க்கங்கள்
குதிரைகள்
கோவேறு கழுதைகள்
சாலமோன் ராஜாவுக்கு தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் கொண்டு வருபவை இவை:
நூற்றிருபது தாலந்து பொன்
மிகுதியான கந்தவர்க்கங்கள்
இரத்தினங்கள்
வாசனைமரங்கள்
இரத்தினங்கள்
பொன்,
வெள்ளி
யானைத்தந்தங்கள்
குரங்குகள்
மயில்கள்
வெள்ளிப்பாத்திரங்கள்
பொற்பாத்திரங்கள்
வஸ்திரங்கள்
ஆயுதங்கள்
கந்தவர்க்கங்கள்
குதிரைகள்
கோவேறு கழுதைகள்
பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ___________ , ___________ சிறந்தவனாயிருந்தான்.
ஐசுவரியத்திலும்
ஞானத்திலும்
புத்தியிலும்
கனத்திலும்
சாலொமோனின் நாட்களில் ஒரு பொருளாய் எண்ணப்படாதது எது?
வெள்ளி
தங்கம்
பசும்பொன்
பொன்
வெண்கலம்
ஓப்பீரிலிருந்து பொன் எதில் கொண்டு வரப்படுகிறது?
ஈராமின் கப்பல்
தர்ஷீசின் கப்பல்
வாசனைமரங்களைக்கொண்டு ராஜா செய்தவை:
ஊன்றுகால்கள்
சுரமண்டலங்கள்
தம்புருகள்
சிங்கங்கள்
படிகட்டுகள்
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனை விடுகதைகளினால் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடு கொண்டு வந்தவைகளை எருசலேமுக்கு சுமந்து கொண்டு வந்தது எது?
ஒட்டகம்
குதிரை
கழுதை
கோவேறு கழுதை
யானை
நீ என் சமுகத்தில் செய்த உன் __________ உன் _________ கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும்விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்;
என் __________ என் ___________ எந்நாளும் அங்கேயிருக்கும்
விண்ணப்பத்தையும், வேண்டுதலையும்
விண்ணப்பத்தையும், மன்றாட்டையும்
கண்களும், இருதயமும்
இருதயமும், காதுகளும்
கண்களும், காதுகளும்
நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் ____ என் ____ கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் ______ ______ உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை
கட்டளைகளையும்
நியாயங்களையும்
மன உத்தமமும்
செம்மையுமாய்
கற்பனைகளையும்
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் ______ என் _______ கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,
நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்;
கற்பனைகளையும்
கட்டளைகளையும்
நீதியையும்
நியாயங்களையும்
கர்த்தர் தம்முடைய நாமம் விளங்க தான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை
அவருடைய சமுகத்தைவிட்டுத் தள்ளும் போது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் எப்படி இருப்பார்கள்?
பழமொழியாகவும்
வசைச் சொல்லாகவும்
அடிமைகளாகவும்
ஈசலைப்போலவும்
தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் Who said this?
சகல ஜனங்கள்
சகல ஜாதிகள்
சகல தேசத்தார்
சகல ராஜாக்கள்
சகல மக்கள்
தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் எத்தனை பட்டணங்களைக் கொடுத்தான்?
(a)
காபூல் நாடு - யார் பெயரிட்டது?
சாலொமோன்
ஈராம்
கர்த்தர்
இஸ்ரவேலர்
கலிலேயர்
சாலொமோன் ராஜா கட்டினவை
கர்த்தருடைய ஆலயம்
மில்லோ, மெகிதோ
எருசலேமின் மதில்
ஆத்சோர், கேசேர்
தன் அரமனை
சாலொமோன் ராஜா கட்டினவை
கர்த்தருடைய ஆலயம்,
தன் அரமனை, எருசலேமின் மதில்
மில்லோ, மெகிதோ, ஆத்சோர், கேசேர்
கீழ்ப்பெத்தொரோன்
பாலாத்
தத்மோர்
இரதங்கள் இருக்கும் பட்டணங்கள்
குதிரை வீரர் இருக்கும் பட்டணங்கள்
ரஸ்துக்கள் வைக்கும் பட்டணங்கள்
கேசேரில் குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டது யார்?
(a)
அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட பட்டணம் எது?
ஆத்சோர்
மெகிதோ
கேசேர்
மில்லோ
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்த பட்டணம் எது?
ஆத்சோர்
மெகிதோ
கேசேர்
மில்லோ
தத்மோர் எங்கு உள்ளது?
வனாந்திர வெளி
லீபனோன் வனம்
கீழ்ப்பெத்தொரோன்
கேசேர்
கானான்
சாலொமோன் அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டோர் எக்குடிகள்?
எமோரியர்
ஏத்தியர்
பெரிசியர்
ஏவியர்
எபூசியர்
இஸ்ரவேல் புத்திரரின் வேலைகள் இவை:
யுத்தமனுஷர்
பணிவிடைக்கார், சேர்வைக்காரர்
பிரபுக்கள்
இரதவீரர், குதிரைவீரர்
அமஞ்சி ஆட்கள்
சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையானவிசாரிப்புக்காரராயிருந்தோர் எத்தனை பேர்?
(a)
சாலொமோன் கர்த்தருக்கு கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் எத்தனை முறை பலிகளையிட்டு தூபங்காட்டி வந்தான்?
(a)
வருஷத்தில் மூன்றுமுறை சாலொமோன் செலுத்தின பலிகள் எவை?
சர்வாங்க தகனபலிகள்
சமாதான பலிகள்
போஜன பலிகள்
பான பலிகள்
இரத்த பலிகள்
சாலொமோன் எங்கு கப்பல்களைச் செய்வித்தான்?
எசியோன்கேபேர்
தத்மோர்
கீழ்ப்பெத்தொரோன்
லீபனோன்
தர்ஷீஸ்
ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ளது _____
எசியோன்கேபேர்
தத்மோர்
கீழ்ப்பெத்தொரோன்
லீபனோன்
தர்ஷீஸ்
ஓப்பீருக்கு சாலொமோனின் கப்பலில் ஈராம் யாரை அனுப்பினான்?
சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய ஈராமுடைய வேலைக்காரர்
அமஞ்சி ஆட்கள்
சாலொமோனின் வர்த்தகர்
சாலொமோனுடைய வேலைக்காரர்
ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து எத்தனை தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்?
(a)
இது தாவீதின் நகரத்து மறு பெயர்?
(a)
எத்தனையாவது மாதத்திலே ஏத்தானீம்மாதத்துப் பண்டிகை கொண்டாடப்படுகிறது?
(a)
பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்தோர் யாவர்?
ஆசாரியர்
லேவியர்
இஸ்ரவேலின் மூப்பர்
கோத்திரப் பிரபுக்கள்
இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர்
மோசே இரண்டு கற்பலகைகளை எங்கு பெட்டியில் வைத்தான்?
கிபியோன்
ஓரேப்
சீயோன்
மோரியா
---------- வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்
காரிருளிலே
மகிமையிலே
ஆலயத்திலே
மேகத்திலே
மகிமை விளங்கும் என் ஸ்தானத்திலே
இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவன் யார்?
தாவீது
சாலொமோன்
தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு -----------------யையும் ---------யையும் காத்துவருகிறீர்.
உடன்படிக்கை
கிருபை
நீதி
தயை
வாக்கை
உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய ------------------- இரவும் பகலும் திறந்திருப்பதாக.
கண்கள்
செவிகள்
தேசத்திலே உண்டாகிறவை :
பஞ்சம்
கொள்ளைநோய்
வறட்சி
வெட்டுக்கிளி
பச்சைக்கிளி
சாவி
இருப்புக் காளவாய் எது?
(a)
தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே - கர்த்தராகிய ஆண்டவர் யாரைக் கொண்டு சொன்னது?
(a)
அவர் தம்முடைய தாசனாகிய (a) யைக்கொண்டு சொன்ன
அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. - கர்த்தராகிய ஆண்டவர் யாரைக் கொண்டு சொன்னது?
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் ---------------, நம்மை _____________,
அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து,
நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும்,
அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய ------------, அவருடைய _____________, அவருடைய _________ கைக்கொள்ளுகிறதற்கும்,
நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக.
கைவிடாமலும்
நெகிழவிடாமலும்
கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும்
கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும்
மறவாமலும்
சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக ஆலய ப்ரதிஷ்டையின் போது பலியிட்ட மிருகங்கள் எத்தனை?
(a)
ஆலய ப்ரதிஷ்டையின் போது ராஜா எங்கு சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்?
வெண்கலப் பலிபீடம்
பிராகாரத்தின் நடுமையம்
பலிபீடம்
ஆலயத்தின் வெளியே
பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்த இஸ்ரவேலர் எங்கிருந்து வந்தனர்?
ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும்
எகிப்தின் எல்லைதொடங்கி நைல் நதிமட்டும்
லீபனோனின் எல்லைதொடங்கி சிவந்த சமுத்திரம் மட்டும்
சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க சென்ற வருடங்கள் எத்தனை?
(a)
லீபனோன் வனம் - _______ முழ நீளம் , _______முழ அகலம், ______ முழஉயரம்
(a)
வெண்கல ஆதாரம் - _______ முழ நீளம் , _______முழ அகலம், ______ முழஉயரம்
(a)
சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் - _______ முழ நீளம் , _______முழ அகலம், ______ முழஉயரம்
(a)
வெண்கலக் கடல் - _______முழ அகலம், ______ முழஉயரம், சுற்றளவு _____ முழ நூலளவு
(a)
லீபனோன் வனம் - (a) வரிசை ஜன்னல்கள் இருந்தது
யுக்தியும், புத்தியும், அறிவும் உள்ளவன்.
சாலொமோன்
ஈராம்
தாவீது
கன்னான்
மோசே
ஈராம் செய்த வெண்கலத் தூண்களின் உயரம் எத்தனை முழம்?
(a)
ஈராம் செய்த வெண்கலத் தூணின் சுற்றளவு எத்தனை முழ நூலளவு??
(a)
கடல்தொட்டி - எவ்வளவு குடம் தண்ணீர் பிடிக்கும்?
(a)
வெண்கலக் கொப்பரை - எவ்வளவு குடம் பிடிக்கும்?
(a)
வார்ப்புவேலையாயிருந்தது
உருளைகளின் அச்சுகள்
உருளைகளின்
சக்கரங்கள்
உருளைகளின்
வட்டங்கள்
உருளைகளின்
கம்பிகள்
சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள் எத்தனை?
(a)
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் சாலொமோன் வைத்தவை
வெள்ளி
பொன்
பணிமுட்டுகள்
கலயங்கள்
வெண்கலம்
சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான எந்த வருஷத்தில் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்?
(a)
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட எந்த வருஷத்தில் சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவானான்?
(a)
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி,
என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார் - Write the reference as 1 Kings 1:1
(a)
ஆலயத்தின் தளம் எதினால் தளவரிசை படுத்தப்பட்டது?
கேதுருப்பலகைகள்
தேவதாரி விருட்சங்களின் பலகைகள்
ஒலிவ மரப்பலகைகள்
வெண்கலப்பலகைகள்
