NEW
Font size
WorksheetsUnderstanding Quran and Hadith
Total questions: 27
Worksheet time: 14mins
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
قرآن پاک میں مدینہ کو کوئی اور نام دیا گیا ہے؟
பக்கா
யஸ்ரிப்
ஜன்னத்துல் பகீ
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
ஒருவர் அல்லாஹ்விற்க்காக ஒரு நாள் நோன்பு நோற்க்கின்றார். இவரை அல்லாஹ் நரகத்தை விட்டும் எத்தனை ஆண்டுகள் தூரமாக்குகிறான்?
اللہ کے لیے ایک دن روزہ رکھتا ہے۔ اللہ اسے کتنے سال جہنم سے دور رکھتا ہے؟
70 ஆண்டுகள்
700 ஆண்டுகள்
70000 ஆண்டுகள்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
தொழாதவர்களுக்காக இறைவன் தயார் செய்து வைத்திருக்கும் நரகத்தின் பெயர் என்ன ?
اس جہنم کا کیا نام ہے جو اللہ نے نماز نہ پڑھنے والوں کے لیے تیار کر رکھی ہے؟
ஹாவியா
ஸகர்
அல்ஹுத்தமஹ்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அல்லாஹ் ஆப்ரஹா மன்னனின் - யானை படையை எந்த பறவையை கொண்டு அழித்தான் ?
اللہ نے ابرہہ بادشاہ کے ہاتھیوں کی فوج کو کس پرندے سے تباہ کیا؟
அபாபில்
ஹூத் ஹூத்
சீட்டு குருவி
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஆயிஷா ரலி அவர்களின் மீது அவதூறு கூறிய நயவஞ்சகன் யார்?
عائشہ رالی پر بہتان لگانے والا منافق کون ہے؟
அப்துல்லாஹ் பின் உபை
உக்பா பின் முஈத்
இப்னு ஸய்யாத்
அனைத்து
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார் ?
چوروں میں سب سے بڑا چور کون ہے؟
தொழுகையில் திருடு பவன்
நோன்பு நோற்காதவர்
ஜகாத் கொடுக்க தவர்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தாரில் எத்தனை பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்?
آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ کتنے صحابہ کرام بغیر کسی پوچھ گچھ کے جنت میں داخل ہوں گے؟
70000 பேர்
7 பேர்
700 பேர்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அங்கு அவர்கள் வீணானதையோ, பாவமானதையோ செவியுற மாட்டார்கள். மாறாக _____________ (செவியுறுவார்கள்.)
وہاں وہ بیہودہ یا گناہ کی بات نہیں سنیں گے۔ بلکہ ____________ (سنیں گے۔)
சலாம் சலாம்
வாருங்கள் வாருங்கள்
சாப்பிடுங்கள்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*
இனி நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் *எந்த மாத்தின்* *நோன்பை* *நோற்பார்கள்* என்று ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் ?
عائشہ رضی اللہ عنہا کہتی ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کس مہینے میں *روزہ* رکھیں گے جب تک ہم یہ نہ کہیں کہ وہ کبھی روزہ نہیں توڑیں گے؟
ரஜ்ப்
ஷாபன்
ரமலான்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
செய்திகளில் மிகவும் பொய்யானது
__________________
ஆகும்.
بہت زیادہ جعلی خبریں۔
__________________
ہے
புறம்
அவதூறு
சந்தேகம்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது ?
قرآن پاک کی کتنی سورتوں کے شروع میں لفظ حمیم ہے؟
7
5
1
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
தமது வாழ்வாதாரம் (பிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் எதை பேணி வாழட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்?
آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جو شخص یہ چاہتا ہے کہ اس کی روزی وسیع ہو اور اس کی عمر بڑھ جائے وہ کس چیز سے جیے؟
உறவு
குடும்பம்
நாவு
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட எத்தனை ஆண்டுகள் முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்?
غریب مہاجر قیامت کے دن امیروں سے کتنے سال پہلے جنت میں جائیں گے؟
40 ஆண்டு
10 ஆண்டுகள்
500 ஆண்டுகள்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
நபி ஸல் அவர்களுக்கு யார்"அஸ்ஸலாமு அலைக்க” உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறுவர்?
رسول اللہ صلی اللہ علیہ وسلم سے کس نے کہا کہ آپ پر موت واقع ہو؟
காபிர்கள்
யுதர்கள்
கிருத்துவர்
எதுவும் இல்லை
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
(பத்ரு போரில்) எத்தனை வானவர்களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவுவேன் என்று கூறினான்?
Al Qur'an 8:1-10
اللہ نے کتنے فرشتوں کے ساتھ کہا کہ وہ (جنگ بدرو میں) مسلمانوں کی مدد کرے گا؟
القرآن 8:1-10
1000 வானவர்கள்
500 வானவர்கள்
10 ஆயிரம் வாணவர்கள்
எதுவும் இல்லை
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*
அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது *எது என்று* இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ?
பார்க்க 🔎 ஹதீஸ்கள்
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*
اللہ ناراض ہے۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اللہ کا غضب کیا ہے؟
🔎 احادیث ملاحظہ فرمائیں
அல்லாஹ் தடை விதித்த ஒன்றை இறை நம்பிக் கையாளர்கள் செய்யும்போது
அல்லாஹ் தடை விதித்த ஒன்றை இறை மறுப்பாளர்கள் செய்யும் போது
இரண்டும்
எதுவும் இல்லை
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*
ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்_ என்று *யாருக்கும்* அல்லாஹ் கூறுகிறான் ?
اللہ تعالیٰ کسی سے فرماتا ہے کہ یہ اس گدھے کی طرح ہے جو بکریوں کا بوجھ اٹھائے؟
தவ்ராத் வேதம் சுமத்தப்பெற்று அதன்படி நடக் கவில்லையோ அவர்களை யுதர்கள்
குர்ஆன் வேதம் சுமத்தப்பெற்று அதன்படி நடக் கவில்லையோ அவர்களை முஸ்லிம்கள்
இரண்டும் இல்லை
இரண்டும்
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
யார் நன்மை செய்கிறாரோ அவருக்கு அதுபோல் எத்தனை மடங்கு உண்டு?
جو نیکی کرتا ہے وہ کتنی بار پسند کرتا ہے؟
10
70
700
100
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எந்த மாத நோன்பாகும்?
رمضان کے بعد کون سا روزہ افضل ہے؟
முஹர்ரம் மாதம்
ஷவ்வால்
ரஜ்ப்
துல்ஹஜ்
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
எவர்களுக்கு அறிவுரை பயனளிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
اللہ کس کو کہتا ہے کہ نصیحت فائدہ دے گی۔
முஃமின்களுக்கு
முஸ்லிம்கள்
காப்பிர்கள்
அனைவரும்
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஒரு அடியான் தன்னிடம் எதை கேட்டால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்?
بندہ پوچھے تو اللہ کس چیز سے زیادہ خوش ہوتا ہے؟
பாவமன்னிப்பு
செல்வம்
குழந்தைகள்
நிம்மதி
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
எந்த தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کون سی دعا فرمائی کہ اللہ قبول نہیں کرے گا؟نبی کریم صلی اللہ علیہ وسلم نے کون سی دعا فرمائی کہ اللہ قبول نہیں کرے گا؟
தொழுகை இங்கு அங்கு பார்த்தால்
உளூ செய்யப்படாமல்
தொழுகை மற்றொரு இடம் பேசினால்
அனைத்து
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
ஆயிஷா ரலி அவர்களுக்கு எத்தனை வயதுடையவளாய் இருக்கும் போது நபி ஸல் அவர்கள் திருமணம் முடித்தார்கள்.
عائشہ رضی اللہ عنہا کی عمر کتنی تھی جب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ان سے شادی کی؟
6
10
18
9
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
انسان کتنے ہی جمعہ چھوڑتا ہے، اللہ اس کے دل میں بولتا ہے۔
ஒருவர் எத்தனை ஜுமுஆக்களை விட்டால் அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்தரையிடுகிறான்.
3
5
1
4
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊☺️
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
குர்ஆனில் இவ்வுலகிலும், மறுமையிலும் மதிப்புமிக்கவர் என்று யாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது?
قرآن میں دنیا اور آخرت میں کس کا ذکر کیا گیا ہے؟
ஈஸா நபி
முஹம்மத் நபி ஸல்
இப்ராஹிம் நபி
ஆதம் நபி
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
மறுமை நிகழ்வு ஏற்படும் நாளில் எவர்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள்?
قیامت کے دن کس کا ایمان ٹوٹ جائے گا؟
குற்றவாளிகள்
முஸ்லிம்கள்
காஃபிர்கள்
அனைத்து
Assalamualaikum warahmatullahi wabarkatuuhu 😊
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
எந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரிடம் பத்து ஆண்டுகள் பணி புரிந்தார்கள்?
کس طبیب نے دس سال رسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت کی؟
அனஸ் ரலி
பிலால் ரலி
அம்மார் ரலி
எதுவும் இல்லை
