NEW
Font size
WorksheetsVETHATHIRI 7 TAMIL
Total questions: 35
Worksheet time: 18mins
மரம் வளர்த்தால் --------- பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -----
அ) மாரியொன்று
ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
திருநெல்வேலி ---------- மன்னர்களோடு தொடர்பு உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
திருநெல்வேலி ---------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
இளங்கோவடிகள் ---------- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
கொற்கை
தாமிரபரணி.
குற்றாலம்
முத்துக்குளித்தல்
பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
தண்பொருநை
தாமிரபரணி.
குற்றாலம்
முத்துக்குளித்தல்
பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
அக்கசாலை
தாமிரபரணி.
குற்றாலம்
முத்துக்குளித்தல்
பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
திரிகூடமலை
தாமிரபரணி.
குற்றாலம்
முத்துக்குளித்தல்
பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
பந்தர்
முதற்போலி
கடைப்போலி
முற்றுப்போலி
இடைப்போலி
அஞ்சு
முதற்போலி
கடைப்போலி
முற்றுப்போலி
இடைப்போலி
அரையர்
முதற்போலி
கடைப்போலி
முற்றுப்போலி
இடைப்போலி
“இடர் ஆழி நீங்குகவே” - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) இன்புஉருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
அன்பு
தகளி
நெய்
இடுதிரி
விளக்கு
ஞானம்
தகளி
நெய்
இடுதிரி
விளக்கு
சிந்தை
தகளி
நெய்
இடுதிரி
விளக்கு
ஆர்வம்
தகளி
நெய்
இடுதிரி
விளக்கு
--------- ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
மக்கள் அனைவரும் --------- ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ---
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
‘நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---
அ) நான் + என்ப
ஆ) நா + டென்பது
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டேன்ப
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது -------நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
செல்வத்தின் பயன் -------- வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை -------- என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
காந்தியடிகள் எப்போதும் --------- ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
'இளமை ' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் -------.
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ------------
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
சாந்த குணம் உடையவர்கள் ------------ முழுவதையும் பெறுவர்.
அ) புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது –
அ) தன் + னாடு
ஆ) தன்மை + நாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
சாந்தம்
உலகம்
கருணை
அமைதி
சிறப்பு
தாரணி
உலகம்
கருணை
அமைதி
சிறப்பு
இரக்கம்
உலகம்
கருணை
அமைதி
சிறப்பு
