wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

T3 SS1 Tamils around the world (SriLanka, Malaysia)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஸ்ரீலங்காவில் எத்தனை தமிழ் குழுக்கள் வாழ்கின்றனர்?

How many Tamil groups live in Sri Lanka?

a)

1

b)

2

2.

இந்திய தமிழர்கள் எந்த நூற்றாண்டில் ஸ்ரீலங்கா க்கு வேலை செய்ய சென்றனர்? In which century did Indian Tamils go to Sri Lanka to work?

a)

18th Century 18 ஆம் நூற்றாண்டு

b)

19th Century 19 ஆம் நூற்றாண்டு

3.

1000 தூண்கள் கொண்ட ஸ்ரீலங்கா கோயில் எது ?

Which Sri Lankan temple has 1000 pillars?

a)

Batu caves Murugan temple பத்துமலை முருகன் கோயில்

b)

கோனேஸ்வரம் கோயில் Koneswaram Temple

4.

தமிழ் மொழி எத்தனை நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளன? How many countries have Tamil as an official language?

a)
  1. இந்தியா India & சிங்கப்பூர் Singapore

b)

3 இந்தியா India, சிங்கப்பூர் Singapore, ஸ்ரீ லங்கா Sri Langa

5.

எந்த வேலைக்காக இந்திய தமிழர்கள். ஸ்ரீலங்கா நாட்டிற்கு சென்றனர்? For what work did Indian Tamils go to Sri Lanka?

a)

Tea plantations தேயிலைத் தோட்டம் பணி

b)

ஆசிரியர் பணி Teacher

6.

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா ஒரு _______ ஆகும்.

Malaysia, located in Southeast Asia, is a _______.

Malaysia, located in Southeast Asia, is a _______.

a)

Island 🏝️ தீவு

b)

Peninsula தீபகற்பம்

7.

தமிழ்நாட்டின் எந்த ஊரில் இருந்து மலேசியா கெடா க்கு தினசரி கப்பல் போக்குவரத்து இருந்தது ? From which place in Tamil Nadu was there a daily shipping service to Kedah, Malaysia?

a)

Kanniyakumari கன்னியாகுமரி

b)

Nagapattinam நாகப்பட்டினம்

8.

எந்த தமிழ் மன்னர்கள் காலத்தில் மலேசியா பண்பாடு, அரசியலில் தமிழர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்?During which Tamil kings period did Tamils influence Malaysian culture and politics?

a)

Cheras சேரர்கள் & Pandiyas பாண்டியர்கள்

b)

சோழர்கள் Cholas & Pallavas பல்லவர்கள்

9.

நாகப்பட்டினம் - கெடா போக்குவரத்தை ஆவணப்படுத்திய சீனப் பயணி யார் ?

Who was the Chinese traveler who documented the Nagapattinam-Keda traffic?Who was the Chinese traveler who documented the Nagapattinam-Keda transport?

a)

Ligor லிகோர்

b)

I - tsing இட்-சிங்

10.

மலேசியா நாட்டில் லிகோர் என்ற இடத்தில் எந்த ஆண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது?

In which year was the inscription discovered at Likor in Malaysia?In which year was the inscription discovered at Likor in Malaysia?

a)

797 AD (CE) 797 ஆம் ஆண்டு

b)

779 AD ( CE ) 779 ஆம் ஆண்டு

11.

மலேசியாவில் வாழும் 3வது பெரிய இனக்குழு எது ?The 3rd largest group living in Malaysia?

a)

சீனர்கள் Chinese

b)

Tamils தமிழர்கள் (1.மலாயர்கள், 2.சீனர்கள்3.தமிழர்கள்)

12.

மலேசியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்து பண்டிகை எது ?

Which is the biggest Hindu festival celebrated in Malaysia?

a)

Mariyamman festival மாரியம்மன் பண்டிகை

b)

தைப்பூசம் Thaipusam

13.

Tamil is one of the _____ languages in Malaysia. மலேசியாவில் உள்ள _____ மொழிகளில் தமிழ் ஒன்றாகும்.

a)

Official அலுவலக மொழி

b)

Educational பயிற்று மொழி

14.

உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் எத்தனை முறை நடத்தப்பட்டன ?

How many times has the World Tamil Conference been held in Malaysia?

a)

2 times 2முறை

b)

3 times மூன்று முறை

15.

பத்துமலை குகை மலேசியாவில் எந்த மாவட்டத்தில் உள்ளது?In which district of Malaysia is Batu Caves located?

a)

Ligor லிகோர்

b)

Gombak கோம்பாக்