wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

T3 SS1 Tamils around the world 🌎 ( Singapore & Fiji )

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நவீன சிங்கப்பூரை நிறுவியவர் _____The founder of modern Singapore was _____

a)

Sir Thomas Stanford Raffles சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்

b)

Ratu Jony ரத்து ஜோனி

2.

Modern Singapore was founded in ____AD ( CE ) நவீன சிங்கப்பூர் கி.பி.(பொ.ஆ) _____ இல் நிறுவப்பட்டது.

a)

1819

b)

1828

3.

சிங்கப்பூரில் ______ ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. The Mariamman Temple was built in Singapore in the year ______.

a)

1819

b)

1828

4.

சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் ____ கட்டட முறையில் கட்டப்பட்டது .The Singapore Mariamman Temple was built in _____ style.

a)

நவீன முறை Modern

b)

Dravidian திராவிட

5.

சிங்கப்பூரில் தமிழர்களின் கட்டுமானத்தால் உருவானவை யாவை ?

What are the structures built by Tamils in Singapore?

a)

Johor bridge ஜொகூர் பாலம்

b)

Batu caves Murugan temple பத்துமலை முருகன் கோயில்

c)

Sembawang Shipyard செம்பவாங் கப்பல் கட்டும் தளம்

d)

Kallang Airport கல்லாங் விமான நிலையம்

6.

புனித ஆண்ட்ரூ கதீட்ரல் எங்கு உள்ளது?

Where is St. Andrew's Cathedral located?

a)

Malaysia மலேசியா

b)

Singapore சிங்கப்பூர்

7.

___ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் & கிறித்துவ பள்ளிகள் தமிழர்களை மட்டுமே ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தன.

In the ___th century, British & Christian schools selected only Tamils as teachers.In the ___th century, British & Christian schools selected only Tamils as teachers.

a)

18th Century 18 ஆம் நூற்றாண்டு

b)

19th Century 19 ஆம் நூற்றாண்டு

8.

____ is a group of Valcanic islands 🏝️ in the south Pacific.

____ என்பது தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுக் கூட்டமாகும்.

a)

Singapore சிங்கப்பூர்

b)

Fiji பிஜி

9.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழர்களை பிஜி தீவுக்கு தொழிலாளர்களாக அனுப்பிய ஆண்டு?In what year did the British send Tamils to Fiji as laborers?

a)

1905 to 1918

b)

1903 to 1916

10.

பிஜி தீவில் _____ ஆம் ஆண்டு இந்திய சன்மார்க்க மாதர் சங்கம் உருவாக்கப்பட்டது.

The Indian Sanmarga Matar Sangam was formed in the year _____ on the island of Fiji.

a)

1936

b)

1938

11.

பிஜி துணை ஜனாதிபதி ரத்து ஜோனி அறிமுகப்படுத்திய நூல் ____.The book introduced by Fiji Vice President Ratu Joni is ____.

a)

Thirukural திருக்குறள்

b)

Thirukurali திருக்குறளி

12.

பிஜி தீவில் சிவ சுப்ரமணியர் கோயில் அமைந்துள்ள இடம் ____.

The Shiva Subramaniar Temple is located in ____ on the island of Fiji.

a)

கடாரம் Kadaram

b)

நண்டி Nadi

13.

"ஒரு கை அளவு அரிசி" திட்டம் யாருக்காக பிஜியில் உருவாக்கப்பட்டது? To Whom was "One Handful of Rice" program created in Fiji?

a)

Tea plantations workers தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

b)

Poor & Hungry tamils ஏழை & பசியோடு இருக்கும் தமிழர்களுக்கு