Font size
WorksheetsT3 SS 3 Tamils around the world 🌎 (Myanmar )
Total questions: 14
Worksheet time: 8mins
Most of Myanmar people follow ___
மியான்மரில் பெரும்பாலான மக்கள் ____ பின்பற்றுகின்றனர்.
Hindu religion இந்து சமயம்
Buddhism புத்த சமயம்
_____ was the founder of the Empire in Myanmar._____ மியான்மரில் பேரரசை நிறுவியவர்.
King 👑 Kyansittha மன்னர் கியான்சித்தா
King Anawrahta Minsaw மன்னர் அனவர்தா மின்சா
மன்னர் அனவர்தா மின்சா அவர்களின் மகன் பெயர் ____King Anawardena Minsa's son's name is ____
King 👑 Kyansittha மன்னர் கியான்சித்தா
Sir Thomas Stanford Raffles சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்
மன்னர் கியான்சித்தா தமிழகத்தில் ____ பேரரசுடன் நல்லுறவு வைத்திருந்தார்.King Giansita had good relations with the ____Kingdom of Tamil Nadu.
Cheras சேரர்
Cholas சோழர்கள்
மியான்மரின் பழைய பெயர் _____
The old name of Myanmar is _____.
Singapore சிங்கப்பூர்
Barma பர்மா
குலசேகர நம்பி என்ற வணிகர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?Which country does the merchant Kulasekara Nambi belong to?
Chola country சோழ நாடு
Chera country சேர நாடு
குலசேகர நம்பி பற்றிய கல்வெட்டு மியான்மரில் எங்கு கண்டறியப்பட்டது?Where was the inscription about Kulasekara Nambi found in Myanmar?
Kedah கெடா
Bagang பாகாங்
பாகாங் ல் கண்டறியப்பட்ட கல்வெட்டு எந்த நூற்றாண்டினைச் சேர்ந்தது? The inscription found in Bagan belongs to which century?
13ஆம் நூற்றாண்டு 13th Century
19ஆம் நூற்றாண்டு 19th Century
குலசேகர நம்பி எந்தக் கோயில் கட்ட நன்கொடை வழங்கினார்?Which temple did Kulasekara Nambi donate to build?
Perumal temple பெருமாள் கோயில்
Thirumal temple திருமால் கோயில்
தமிழ்நாட்டின் மக்கள் மியான்மார் விவசாய பணிக்கு சென்ற ஆண்டு எது ? In which year did the people of Tamil Nadu go to Myanmar for agricultural work?
1903
1850
மியான்மரில் எந்தெந்த இந்து கடவுள்களுக்கு கோயில் உள்ளன? Which Hindu gods have temples in Myanmar?
Mariyamman மாரியம்மன்
Murugan முருகர் 🦚
கோனேஸ்வரர் Koneswarar
Thirumal திருமால்
____is famous in Myanmar.____மியான்மரில் புகழ்பெற்ற கோயில் ஆகும்.
Siva subramanya temple சிவ சுப்ரமணியர் கோயில்
Ananda temple ஆனந்தா கோயில்
Ananda temple's tower is made in ____ style.ஆனந்தா கோயிலின் கோபுரம் ____ முறையில் கட்டப்பட்டுள்ளது.
North Indian Style வட இந்தியக் கட்டட முறையில்
Dravidian style திராவிட கட்டடமுறை
Ananda temple's upper part of tower is made in ____ style.ஆனந்தா கோயில் கோபுரத்தின் மேல் பகுதி___ முறையில் கட்டப்பட்டுள்ளது.
North Indian Style வட இந்தியக் கட்டட முறையில்
Dravidian style திராவிட கட்டடமுறை
