NEW
Font size
WorksheetsT3 SS3 Tamils around the world 🌎 ( Reunion)
Total questions: 11
Worksheet time: 6mins
Where is Reunion Island 🏝️ located? ரீயூனியன் தீவு 🏝️ எங்குள்ளது?
In the Indian Ocean 🌊 இந்திய பெருங்கடலில்
In the Bay of Bengal வங்கால விரிகுடா
ரீயூனியன், ____ வெளியுறவுத் துறையின் ஓர் அங்கம்.Reunion is a part of the ____ overseas Department
India இந்தியா
French பிரெஞ்சு
From which places were Tamils brought to Reunion Island?எந்தெந்த இடங்களில் இருந்து தமிழர்கள் ரீயூனியன் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்?
Nagapattinam நாகப்பட்டினம்
காரைக்கால் & புதுச்சேரி Karaikal & Puducherry
What type of work did Tamils initially do on Reunion Island?ரீயூனியன் தீவில் தமிழர்கள் ஆரம்பத்தில் என்ன வேலைகளைச் செய்தார்கள்?
Tea and sugarcane plantations தேயிலை மற்றும் கரும்பு தோட்டங்கள்
Tea plantations தேயிலைத் தோட்டம்
What percentage of the population do Tamils represent on Reunion Island? ரீயூனியன் தீவில் தமிழர்கள் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம்?
10%
One- Fourth நான்கில் ஒருவர்
There are no caste or religious differences among Reunion Tamils. ரீயூனியன் தமிழர்களிடம் சாதி,சமய வேறுபாடுகள் இல்லை.
True சரி
False. தவறு
In which sector do many Tamils work on Reunion Island?ரீயூனியன் தீவில் பல தமிழர்கள் எந்தத் துறையில் வேலை செய்கிறார்கள்?
Teacher ஆசிரியர்
Agricultural field வேளாண்மை துறை
What positions do educated Tamils hold on Reunion Island?ரீயூனியன் தீவில் படித்த தமிழர்கள் என்ன பதவிகளை வகிக்கிறார்கள்?
Sugarcane plantation கரும்புத் தோட்டங்களில்
High positions in government and private அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள்
Who began the construction of Angkor Wat?அங்கோர் வாட் கட்டுமானத்தை தொடங்கியவர் யார்?
King Suryavarman I முதலாம் சூரிய வர்மன்
King Suryavarman II இரண்டாம் சூரிய வர்மன்
n which century did the construction of Angkor Wat begin?அங்கோர் வாட்டின் கட்டுமானம் எந்த நூற்றாண்டில் தொடங்கியது?
12th Century 12ஆம் நூற்றாண்டு
17th century 17ஆம் நூற்றாண்டு
How long did the construction of Angkor Wat take?அங்கோர் வாட் கோயில் கட்ட எவ்வளவு காலம் ஆனது?
12 Years 12ஆண்டுகள்
30Years 30ஆண்டுகள்
