Worksheets2 Kings 6-10
Total questions: 118
Worksheet time: 2hrs 58mins
ஆகாபுக்குச் சமாரியாவிலே இருந்த குமாரரின் எண்ணிக்கை
(a)
2 ராஜாக்கள் 10ம் அதிகாரத்தில் யெகூவால் கொல்லப்பட்ட ஆகாபின் குமாரர் எத்தனை பேர்?
(a)
யெகூ யாருக்கு முதலாம் நிருபத்தை எழுதியனுப்பினான்?
பிரபுக்களாகிய மூப்பர்
நகர விசாரிப்புக்காரன்
அரமனை விசாரிப்புக்காரன்
பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்
ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்கள்
நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினோர் யாவர்?
அரமனை விசாரிப்புக்காரன்
நகர விசாரிப்புக்காரன்
மூப்பர்
பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்
ராஜ குமாரரின் தலைகளை எவ்வேளை மட்டும் ஒலிமுகவாசலிலே எத்தனை குவியலாக குவித்து வைத்தார்கள்?
விடியற்காலமட்டும்
இரவுமட்டும்
அதிகாலை மட்டும்
2
3
யெஸ்ரயேலில் நடந்தது
ஆகாபுடைய ஆசாரியர்களை யெகூ கொன்று போட்டான்
அகசியாவின் சகோதரரை கண்டது
ராஜ குமாரரின் தலைகளைக் கூடைகளில் வைத்து யெகூவிடம் அனுப்பப்பட்டது
சமாரியாவிலுள்ளது
யேசபேல் கொல்லப்படுதல்
ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊரில் நடந்தது
ஆகாபுடைய ஆசாரியர்களை யெகூ கொன்று போட்டான்
அகசியாவின் சகோதரரை கண்டது
ராஜ குமாரரின் தலைகளைக் கூடைகளில் வைத்து யெகூவிடம் அனுப்பப்பட்டது
சமாரியாவிலுள்ளது
யேசபேல் கொல்லப்படுதல்
ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டப்பட்டோர் எண்ணிக்கை?
(a)
ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றது யார்?
அகசியாவின் சகோதரர்
ரேகாபின் குமாரனாகிய யோனதாப்
யெகூ
ஊழியக்காரனாகிய எலியா
பட்டணத்தின் பெரிய மனுஷர்
நீங்கள் நீதிமான்களல்லவா? - யார் யாரிடம்?
யெகூ
பட்டணத்தின் பெரிய மனுஷர்
சகல ஜனங்கள்
ஆகாபுக்கு இருந்த எல்லா மந்திரிகள்
அகசியாவின் குமாரர்
என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல
உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று யார் யாரிடம் கேட்டது?
யெகூ
பட்டணத்தின் பெரிய மனுஷர்
யோனதாப்
அகசியா
அகசியாவின் குமாரர்
"கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்" என்று சொன்னது யார்?
யோனதாப்
யெகூ
அகசியா
அகசியாவின் சகோதரர்
யேசபேல்
ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்த இடம் -
சமாரியா
யெஸ்ரயேல்
ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர்
பாகாலின் கோவில்
பெத்தேல்
_____ பாகாலைச் சேவித்தது கொஞ்சம்,
_____ அவனைச் சேவிப்பது மிகுதி.
1. ஆகாப்
2. யெகூ
1. யெகூ
2. ஆகாப்
1. யேசபேல்
2. யெகூ
1. யேசபேல்
2. ஆகாப்
1. ஆகாப்
2. யேசபேல்
யெகூ பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி பாகாலுடைய யாரையெல்லாம் தந்திரமாய் தன்னிடத்தில் அழைப்பித்தான்?
சகல தீர்க்கதரிசிகள்
சகல பணிவிடைக்காரர்
சகல ஆசாரியர்
சகல சேவகர்
சகல சேர்வைக்காரர்
பாகாலுக்குப் பண்டிகையின் ---------------- கூறுங்கள் என்று யெகூ சொன்னான்
ஆசரிப்பைக்
பலியைக்
நாளைக்
தினத்தைக்
விசாரிப்பைக்
பாகாலின் கோவில் --------- நிறைந்திருந்தது
நாற்சாரியும்
நாற்திசையும்
நாற்புறமும்
முழுவதும்
எங்கும்
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ எங்கெல்லாம் சொல்லியனுப்பினான்?
சமாரியா முழுதும்
இஸ்ரவேல் தேசமெங்கும்
யெஸ்ரயேலில் எல்லாம்
யூதா தேசமெங்கும்
கீலேயாத் முழுதும்
யெகூ யாருடன் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்தான்?
யோனதாப்
வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
பாகாலின் பணிவிடைக்காரர்
என்பது பேர்
சேவகர், சேர்வைக்காரர்
பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் - யெகூ யாரிடம் சொன்னது?
பாகாலின் பணிவிடைக்காரர்
பாகாலின் ஆசாரியர்
பாகாலின் ஊழியக்காரர்
வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
கர்த்தரின் ஊழியக்காரர்
சேவகரும் சேர்வைக்காரரும் பட்டயக்கருக்கினால் வெட்டி எறிந்துபோட்டது -----
பாகாலின் ஊழியக்காரர்
பாகால் கோவில் விக்கிரகங்கள்
பாகாலின் சிலை
பாகாலின் கோவில்
சேவகரும் சேர்வைக்காரரும் தீக்கொளுத்தியது -----
பாகாலின் ஊழியக்காரர்
பாகால் கோவில் விக்கிரகங்கள்
பாகாலின் சிலை
பாகாலின் கோவில்
சேவகரும் சேர்வைக்காரரும் தகர்த்தது -----
பாகாலின் ஊழியக்காரர்
பாகால் கோவில் விக்கிரகங்கள்
பாகாலின் சிலை
பாகாலின் கோவில்
சேவகரும் சேர்வைக்காரரும் இடித்தது -----
பாகாலின் ஊழியக்காரர்
பாகால் கோவில் விக்கிரகங்கள்
பாகாலின் சிலை
பாகாலின் கோவில்
மலஜலாதி இடமாக்கப்பட்டது
யெகூ இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டது?
பாகாலின் சிலை
பாகால்
பாகாலின் கோவில்
பாகால் கோவில் விக்கிரகங்கள்
பாகாலின் பணிவிடைக்காரர்
பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
True
False
யெகூவின் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் எத்தனை தலைமுறையாக வீற்றிருப்பார்கள்?
(a)
என் பார்வைக்குச் ------------- நீ நன்றாய்ச் செய்து,
என்--------------- இருந்தபடியெல்லாம்
ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால்
செம்மையானதை
இருதயத்தில்
செம்மையானதை
நினைவில்
உத்தமமானதை
இருதயத்தில்
வேண்டியபடியெல்லாம் இருதயத்தில்
உத்தமமானதை உள்ளத்தில்
யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை
True
False
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யாருடைய பாவங்களை விட்டு யெகூ விலகவில்லை?
யெரொபெயாம்
யோனதாப்
யேசபேல்
ஆகாப்
ஆசகேல்
கர்த்தர் யாரைக் குறைந்துபோகப்பண்ணினார்?
இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறியஅடித்தது யார்?
ஆசகேல்
யோனதாப்
யெகூ
எலியா
யேசபேல்
அர்னோன் நதி - யோர்தானுக்கு எத்திசை?
வடக்கு
கிழக்கு
மேற்க்கு
தெற்க்கு
அர்னோன் நதிக்குச் சமீபமானது
யோர்தான்
ஆரோவேர்
கீலேயாத்
பாசான்
யெஸ்ரயேல்
யாருடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் ஆசகேல் முறிய அடித்தான்?
காதியர்
ரூபேனியர்
மனாசேயர்
ஏதோமியர்
பென்யமீனர்
யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் எத்தனை வருஷம்?
(a)
யோவாகாஸ் யாருடைய குமாரன்?
யெகூ
யோராம்
யோனதாப்
ஆசகேல்
அகசியா
யெகூ அடக்கம் பண்ணப்பட்ட இடம் --------
தாவீதின் நகரம்
சமாரியா
இஸ்ரவேல்
யெஸ்ரயேல்
கிலேயாத்
யெகூவை அபிஷேகம் பண்ண தைலக்குப்பியை கொண்டு போனது யார்?
தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன்
தீர்க்கதரிசியின் ஊழியக்காரன்
வாலிபன்
தீர்க்கதரிசி
எலிசா
யெகூவை அபிஷேகம் பண்ண எங்கு போனான்?
கீலேயாத்திலுள்ள ராமோத்
பெத்தேல்
பாசானிலுள்ள கீலேயாத்
அர்னோன் நதி
யெஸ்ரயேல்
யெகூவின் தகப்பன் -----
நிம்சி
யோசபாத்
யோவகாஸ்
அகசியா
ஆகாப்
இவன் நிம்சியின் மகன்
யெகூ
யோசபாத்
யோவகாஸ்
அகசியா
ஆகாப்
யெகூவின் தாத்தா
நிம்சி
யோசபாத்
யோவகாஸ்
அகசியா
ஆகாப்
யெகூ இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணின இடம்
உள்ளான ஒரு அறை
கீலேயாத்திலுள்ள ராமோத்
அறைவீட்டில்
தன் சகோதரரின் நடுவில்
யெகூ யார்?
ராஜா
சேனாபதி
மந்திரி
நிம்சியின் குமாரன்
யோவாகாசின் தகப்பன்
கர்த்தருடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யாருடைய கையிலே வாங்கும்படிக்கு யெகூவை இஸ்ரவேலின் மேல் அபிஷேகம் பண்ணினார்?
யேசபேல்
ஆகாப்
அகசியா
யோனதாப்
யோசபாத்
யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யாரை தின்றுவிடும்?
யேசபேல்
ஆகாப்
யெரொபெயாம்
பாஷா
யெகூ
பயித்தியக்காரன் என கூறப்பட்டுள்ளது யாரை?
தீர்க்கதரிசியின் ஊழியக்காரன்
யெகூ
யோராம்
அகசியா
ஆசகேல்
அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, -----------------------: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
எக்காளம் ஊதி
சுரமண்டலம் ஊதி
வாத்தியங்கள் வாசித்து
சத்தத்தை உயர்த்தி
தரை மட்டும் பணிந்து
யெகூ யாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினான்?
யோராம்
யோசபாத்
யோவகாஸ்
ஆசகேல்
அகசியா
யோராம் தன் வெட்டு காயங்களை ஆற்றிக்கொள்ள எங்கு சென்றான்?
சீரியா
யெஸ்ரயேல்
கீலேயாத்திலுள்ள ராமோத்
ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர்
சமாரியா
யோராம் வியாதிபட்டிருக்கையில் அவனை பார்க்க வந்தது யார்?
யெகூ
அகசியா
அபியா
எலிசா
எலியா
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நின்றது யார்?
குதிரைவீரன்
ஜாமக்காரன்
யெகூவின் கூட்டம்
பித்கார்
யெகூ
சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா - யார் யாரிடம் சொன்னது?
குதிரைவீரன்
ஜாமக்காரன்
யெகூவின் கூட்டம்
பித்கார்
யெகூ
சேனாபதி யார்?
யெகூ
பித்கார்
நிம்சி
யோனதாப்
ஆசகேல்
யெகூவுக்கு நேராக தன் ரதத்தில் புறப்பட்டு போனோர் யார்?
இஸ்ரவேலின் ராஜா யோராம்
யூதாவின் ராஜா அகசியா
சீரியாவின் ராஜா ஆசகேல்
சேனாபதியாகிய பித்கார்
உன் தாயாகிய யேசபேலின் -------------------------------அவளுடைய -------------------, இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது
வேசித்தனங்களும்
பில்லி சூனியங்களும்
விக்கிரகாராதனைகளும்
பாகாலின் வழிபாடுகளும்
மேடைகளில் பலியிடுதலும்
அகசியாவே, இது சதி என்றது யார்?
யோராமை வில்லைக்கொண்டு காயப்படுத்தியது யார்?
யெகூ
சீரியர்
குதிரை வீரர்
யெகூவின் சேனாபதி
ஆசகேல்
யோராமை வெட்டு காயங்களால் காயப்படுத்தியது யார்?
யெகூ
சீரியர்
குதிரை வீரர்
யெகூவின் சேனாபதி
ஆசகேல்
யோராமின் உடலை எரிந்து போட்டது யார்?
யெகூ
சீரியர்
குதிரை வீரர்
பித்கார்
ஆசகேல்
யெகூவுக்கு ராஜாக்கள் எங்கு எதிர்ப்பட்டார்கள்?
யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்தில்
கீலேயாத்திலுள்ள ராமோத்
சமாரியா
ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர்
பெத்தேல்
தன் இரதத்திலே சுருண்டு விழுந்த ராஜா யார்?
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு ----------- சரிக்கட்டுவேன்
தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போன ராஜா யார்?
அகசியா
ஆசகேல்
யோராம்
ஆகாப்
யெகூ
இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே வெட்டப்பட்ட ராஜா யார்?
அகசியா
ஆசகேல்
யோராம்
ஆகாப்
யெகூ
அகசியா ராஜா எங்கே செத்து போனான்?
மெகிதோ
கூர்மலை
இப்லேயாம்
ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டை
ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர்
இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், எந்த ராஜாவை தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள்?
அகசியா
யோராம்
ஆசா
யோசபாத்
அபியா
ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் எந்த வருஷத்தில் அகசியா யூதாவின்மேல் ராஜாவானான்?
(a)
தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி க்ஷேமம் அடைந்தானா - சொன்னது யார்?
ஆகாப்
யேசபேல்
யோனதாப்
ஆகாபின் குமாரன் யோராம்
யெகூ
யாருடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது?
ஆகாப்
யேசபேல்
யோனதாப்
ஆகாபின் குமாரன் யோராம்
யெகூ
என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, எத்தனை பிரதானிகள் யெகூவை எட்டிப்பார்த்தார்கள்?
1
2
3
4
யேசபேலுடைய ------------, ---------------------, --------------- அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை
தலையோடு
கால்கள்
உள்ளங்கைகள்
கண்கள்
முடி
யாருடைய பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும்?
தேசத்தில் பஞ்சம் எத்தனை வருஷம் இருக்கும் என சூனேம் ஸ்த்ரீக்கு சொல்லப்பட்டது?
(a)
சூனேம் ஸ்திரி பஞ்சத்தின் நிமித்தம் சஞ்சரித்த தேசம் எது?
பெலிஸ்தரின் தேசம்
யூதா தேசம்
சீரியரின் தேசம்
இஸ்ரவேல் தேசம்
ஏதோம் தேசம்
சூனேம் ஸ்திரி எதற்காக ராஜாவினிடத்தில் முறையிட்டாள்?
வீடு
நிலம்
வயல்
வயலின் வருமானம்
பிள்ளை
வியாதிபட்டிருந்த ராஜாக்கள்
பெனாதாத்
யோவகாஸ்
யோராம்
அகசியா
ஆசகேல்
தன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோனது யார்?
பெனாதாத்
யோவகாஸ்
யோராம்
அகசியா
ஆசகேல்
இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்க எத்தனை ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு போனான்?
(a)
நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் - யாரை குறித்து யார் சொன்னது?
ஆசகேல்
எலியா
எலிசா
பெனாதாத்
யோராம்
தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதது யார்?
ஆசகேல்
எலியா
எலிசா
பெனாதாத்
யோராம்
1. கோட்டைகள் - பட்டயத்தால் கொலை
2. வாலிபர் - கீறிப்போடுதல்
3. குழந்தைகள்- அக்கினிக்கு இரை
4. கர்ப்பவதிகள் - தரையோடே மோதி
1. தரையோடே மோதி
2. கீறிப்போடுதல்
3. அக்கினிக்கு இரை
4. பட்டயத்தால் கொலை
1. அக்கினிக்கு இரை
2. பட்டயத்தால் கொலை
3. தரையோடே மோதி
4. கீறிப்போடுதல்
1. கீறிப்போடுதல்
2. பட்டயத்தால் கொலை
3. அக்கினிக்கு இரை
4. தரையோடே மோதி
1. பட்டயத்தால் கொலை
2. அக்கினிக்கு இரை
3. தரையோடே மோதி
4. கீறிப்போடுதல்
1. தரையோடே மோதி
2. அக்கினிக்கு இரை
3. கீறிப்போடுதல்
4. பட்டயத்தால் கொலை
தன்னை நாய் என்று சொல்லிய ராஜா யார்?
ஆசகேல்
பெனாதாத்
யூதாவின் ராஜா யோராம்
இஸ்ரவேலின் ராஜா யோராம்
அகசியா
கர்த்தர் எலிசா மூலமாய் ராஜா ஆவாய் என தெரிவித்தது யாரை?
ஆசகேல்
யோனதாப்
யெகூ
யோசபாத்
யெரொபெயாம்
சமுக்காளத்தை தண்ணீரிலே தோய்த்து முகத்தின்மேல் விரித்ததால் செத்துப்போன ராஜா யார்?
ஆசகேல்
யோனதாப்
யோசபாத்
அகசியா
யோராம்
யார் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்?
ஆசகேல்
யோனதாப்
யோசபாத்
அகசியா
யோராம்
எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணின ராஜா யார்?
ஆசகேல்
யோனதாப்
யோசபாத்
அகசியா
யோராம்
ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணின ராஜா யார்?
ஆசகேல்
யோனதாப்
யோசபாத்
அகசியா
யோராம்
ஆகாபின் குமாரத்தியை மனைவியாய் கொண்டிருந்த யூத ராஜா யார்?
ஆசகேல்
யோனதாப்
யோசபாத்
அகசியா
யோராம்
யோசபாத்தின் குமாரனாகிய யோராம் எந்த வயதில் ராஜாவானான்?
(a)
யோராமின் குமாரன் அகசியா எந்த வயதில் ராஜாவானான்?
(a)
யோசபாத்தின் குமாரனாகிய யோராம் ரங்கு ராஜ்யபாரம் பண்ணினான்?
எருசலேம்
சமாரியா
தமஸ்கு
யெஸ்ரயேல்
யூதேயா
உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் - யாருக்கு சொல்லப்பட்டது?
(a)
யார் நிமித்தம் கர்த்தர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை?
(a)
யூதாவின் ராஜாவாகிய யோராம்க்கு எதிராக கலகம் பண்ணினோர் யார்?
ஏதோமியர்
சாயீர் ஊர் மக்கள்
லிப்னா பட்டணத்தார்
ஏத்தியர்
காதியர்
யோராமின் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்தோர் யார்?
ஏதோமியர்
சாயீர் ஊர் மக்கள்
லிப்னா பட்டணத்தார்
ஏத்தியர்
காதியர்
அத்தாலியாள் யார்?
ஒம்ரியின் குமாரத்தி
இஸ்ரவேலின் ராஜா
அகசியாவின் தாய்
இஸ்ரவேல் ராஜாவாகிய யோராமின் மனைவி
யூதாவின் ராஜாவாகிய யோராமின் மனைவி
யார் தமஸ்குவுக்கு வந்தது சீரியா ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது?
விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்- Where?
சமாரியா
எருசலேம்
சீரியா
இஸ்ரவேல்
தமஸ்கு
கர்த்தர் --------------------மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா
வானத்திலே
வானிலே
ஆகாயத்திலே
பரலோகத்திலே
உயரத்திலே
இஸ்ரவேல் ராஜா எந்தெந்த ராஜாக்களை சீரியருக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என சொல்லப்பட்டுள்ளது?
ஏத்தியரின் ராஜாக்கள்
எகிப்தியரின் ராஜாக்கள்
லிப்னா பட்டணத்து ராஜாக்கள்
ஏதோமியரின் ராஜாக்கள்
எலாமியரின் ராஜாக்கள்
இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள் - சொன்னது யார்?
ஊழியக்காரரில் ஒருவன் எத்தனை குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கேட்டான்? கொண்டு வரப்பட்ட இரதக் குதிரைகள் எத்தனை?
(a)
சீரியரின் இராணுவத்தை இஸ்ரவேலர் எது மட்டும் தொடர்ந்தனர்?
ஒரு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும்
True
False
ஜனங்கள் நெருங்கி மிதித்ததினாலே செத்துப் போனவன்?
மரங்கள் வெட்டப்பட்ட இடம் ___
ஆரோவேர்
அர்னோன் நதி
யோர்தான் நதி
பெத்தேல்
கூர் மலை
கோடரி தண்ணீரில் விழுந்தது எப்போது?
உத்திரத்தை வெட்டையில்
கொம்பை வெட்டையில்
கோலை வெட்டையில்
மரத்தை வெட்டையில்
குட்சியை வெட்டையில்
எதை வெட்டி எரிந்தபோது இரும்பு மிதந்தது?
உத்திரத்தை
கொம்பை
கோலை
மரத்தை
குட்சியை
இரவலாக வாங்கப்பட்டது எது?
இருதயம் குழம்பின ராஜா இவர்.
சீரியாவின் ராஜா
இஸ்ரவேலின் ராஜா
யூதாவின் ராஜா
ஏதோமியரின் ராஜா
எகிப்தியரின் ராஜா
இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டது யார்?
எலிசா
வேலைக்காரன்
குஷ்டரோகிகள்
இஸ்ரவேலின் ராஜா
சீரியாவின் ராஜா
வேலைக்காரன் கண்களைத் திறந்த பின் கண்டது
அக்கினிமயமான குதிரைகள்
இரதங்கள்
இராணுவம்
குதிரைகள்
பலத்த இராணுவம்
யாருடைய கண்களைத் திறந்தருளும் என எலிசா விண்ணப்பம் பண்ணினான்?
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன்
சீரிய ராஜாவின் வேலைக்காரன்
தீர்க்கதரிசிகளின் புத்திரர்
இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரன்
ஒரு கழுதைத் தலை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டது?
(a)
புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டது?
(a)
