Font size
Worksheetssejarah malaysia
Total questions: 38
Worksheet time: 22mins
வரலாற்றுக்கு முந்தய காலம்
சரவாக் கொடி எது ?
பினாங்கு கொடி எது ?
பெர்லிஸ் கொடி என்ன
பெர்லிஸ் எனும் பெயர் சயாமிய சொல்லான
என்ன என்பதிலிருந்து
தோன்றியதாக நம்பப்படுகின்றது.
தாஜூடின் ஹலிம் ஷா II
(peroleh)
‘பிரோவ் லோவி’ (Prow-lowy)
அதன் பொருள்
மிதந்து வரும் என்ன என்பதாகும்.
தேங்காய்
வாழை
துரியன்
பப்பாளி
பலாப்பழம்
மலேசியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?
16
14
13
15
பெர்லிஸ் எனும் பெயர், யாரால் எதிர்க்க உதவியதற்காக
வழங்கப்பட்ட பெரோலே (peroleh) எனப்படும்
ஒப்புதல் தொடர்புடையதாகும்.
இம்மலாய்ப் பிராந்தியத்தில்
சுல்தான் அமாட்
தாஜூடின் ஹலிம் ஷா II அவர்கள் ராஜா
ஜமாலுலாய்ல் சயாமை
கெடா எனும் பெயர் -------------------- எனும்
சொல்லிலிருந்து தோன்றியதாகும்.
(a)
அதன் பொருள்
----------------- என்பதாகும்.
(a)
அதே வேளையில் கெடா எனும் பெயர் அரேபிய
சொல்லான ---------------- அதாவது அரேபிய
வணிகர்கள் இம்மலாய்ப் பிராந்தியத்தில் அதிகம்
விற்பனை செய்த ஒருவகைக் கோப்பை எனும் பொருளைக் குறிப்பதாகும்.
(a)
தமிழில் காணப்படும் படைப்புகள் கெடாவைக் --------
அல்லது -------- எனவும் குறித்துள்ளன.
(a)
பூலாவ் பினாங்கின் இயற்பெயர் 'பூலாவ் பினாங்கின் இயற்பெயர் --------------------
ஆகும்.
மாநிலம்
பூலாவ் பினாங்கின் இயற்பெயர் 'பூலோ கா சத்து' (Pulo Ka Satu)
ஆகும்.
எனினும், கெடாவைச் சேர்ந்த ----------- அத்தீவில்
அதிகம் காணப்படும் பெனாகா மரத்தின் அடிப்படையில் இதனைத்
தஞ்சோங் பெனாகா என அழைத்தனர்.
மலாய்க்காரர்கள்
தமிழ் மக்கள்
பூலாவ் பினாங் எனும் பெயர் இங்கு முக்கிய வாணிபப் பொருளாக
இருந்த-------மரத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
வாழை
பாக்கு
தேங்காய்
பேராக் எனும் பெயர் நீரில் மீன்கள் --------- நிறத்தில்
பளபளப்பாகப் பிரகாசிப்பதை முன்னிட்டுக் கூறப்படுகிறது.
வெள்ளி
தங்கம்
கருப்பு
அம்மாநிலத்தில் அதிகம் காணப்படும் -------- போலப்
பளபளப்பான தன்மையைப் கொண்டிருப்பதால் பேராக் எனும்
பெயருடன் தொடர்புபடுத்தி வழங்கப்படுகிறது.
ஈயம்
ஈயம்,வெள்ளி
வெள்ளி
சிலாங்கூர் எனும் பெயர் அச்சமயம் ஆற்று
முகத்துவாரத்தில் அதிகம் காணப்பட்ட ------------
மரத்தைச் சார்ந்ததாகும். அந்த ஆற்று
முகத்துவாரத்தில் தங்கிச் சென்ற வணிகர்கள் கோல
சிலாங்காவ் என அழைக்கத் தொடங்கி இறுதியில்
அதுவே கோல சிலாங்கூர் எனவும் ஆனது.
தென்னை
வாழை
‘மெந்தாகாவ்’
இந்த பூச்சியின் பெயர் என்ன?
பெரிய ஈ
ஈ
'செலாங்கூர்'
வண்ணத்துப்பூச்சி
நெகிரி செம்பிலான் எனும் பெயர் ஒன்பது மாவட்டங்களின்
இணைப்புகளிலிருந்து உருவானதாகும். ----ஆம் ஆண்டில் இருந்த தொடக்க கால மாவட்டங்கள் சுங்கை ஊஜ�ோங், ஜெலுபு, ரெம்பாவ், ஜ�ோஹோல், ஜெலாய், உலு பகாங், நானிங், செகாமட், கிள்ளான் ஆகும்.
1737
1773
1978
1888
• நெகிரி எனும் சொல் மினாங்காபாவ் மொழியில் பிரதேசம்
எனப் பொருள்படும்--------- எனும் சொல்லிலிருந்து
தோன்றியதாகக் கூறப்படுகிறது.
'நாகாரி'
-
இணைப்புகளிலிருந்து
அரேபிய மூலங்களின்படி, மலாக்கா எனும் சொல்
வணிகர்கள் கூடுமிடத்தைக் குறிக்கும்--------'
என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.
பரமேஸ்வரா
malakat
'மலாகாட்
மலாக்கா எனும் பெயர் மரத்தின் பெயரில் இருந்து
தோன்றியதாகவும் கூறப்படுகிறது. ஒரு சமயம் --------------
அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த
வேளையில் ஒரு சிறிய வெள்ளைச் சருகுமான் வேட்டை
நாய் ஒன்றை உதைத்த காட்சியைப் பார்த்ததின்
அடிப்படையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
(a)
ஜ�ொகூர் எனும் சொல் அரேபிய மொழியில் விலையுயர்ந்த மாணிக்கக் கல்லைக் குறிக்கும் -------- என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகக்
கூறப்பட்டுள்ளது.
'மகாங்'
‘ஜாவ்ஹார்’
ஜ�ொகூரின் பெயர் -----------
-----------நூலில் ஊஜ�ோங் தானா
எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(Sulalatus Salatin)
'சுலாலாதுஸ் சாலாதின்'
கிளந்தான் கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன ?
3
4
2
5
திரங்கானு எனும் பெயர்------------------
எனும் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இது புலாவ் டூயோங்கில் காணப்படும் பெரிய
யானைத்தந்தம் அல்லது பிற கொடூர விலங்குக்கு உள்ள
கூர்மையான பல் போன்றது எனப் பொருள்படும்.
'தாரிங் அனு' (taring anu)
'தெராங்ஞா கானு'
-
கிளந்தான் எனும் பெயர் -------------- -------------என்ற சொல்லிலிருந்து
தோன்றியதாகக் கூறப்படுகிறது. மிகப் பிரகாசமான ஒளியைப்
------------ ------- ----------- கண்டனர். 'கிளாத்தான்' எனும் சொல்
நாளடைவில் கிளந்தான் என மாறியது.
‘கிளாத்தான்’ (kilatan)
பட்டாணி மலாய்ச் சமூகத்தினர்
மலாய்ச் சமூகத்தினர்
சபாவின் சின்னம் என்ன ?
கிளந்தான் எனும் பெயர், முன்னர் கிளந்தான் கடலோரத்தில்
காணப்பட்ட “-------------- --------- அல்லது “கெலாம்
ஊத்தான்” (kelam hutan) எனும் பெயரிலான மரத்தை முன்னிட்டும்
வழங்கப்படுகிறது.
“கெஹ்லாம் ஊத்தான்” (gelam hutan)
(gelam hutan)
(Killian)
சரவாக் எனும் பெயர் சுங்கை செராக் என்பதோடு
தொடர்புடையது. சரவாக் எனும் ஒரு வகைக் கனிமவளத்தின்
பெயரை முன்னிட்டுச் சுங்கை செராக் நாளடைவில் சுங்கை
சரவாக் எனப் பெயர் மாற்றம் கண்டது.
(cerava)
galian
கனிமவளத்தின்
‘செரவா' (cerava) என்று போர்த்துகீசியரால் அழைக்கப்படும்
அஞ்சன உலோகக் கல்லோடு-----------சரவாக் எனும் பெயர்
தொடர்புடையது என்றும் கருதப்படுகிறது.
antimoni)
caravan
சபா எனும் பெயர் அம்மாநிலத்தின் மேற்குக்கரையில்
உணவுத் தேவைக்காக அதிகமாகப் பயிரிடப்படும் ---------------------வாழையோடு தொடர்புடையது ஆகும்.
Beeson sabha
' 'பீசாங்
சபா'
----ஆம் ஆண்டு சபா எனும் பெயர் 'மஹாராஜா ஆப்
சபா' (Maharajah of Sabah) என்ற வரலாற்று ஆவணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
1877
1787
1978
எத்தனை மாநிலத்தில் மக்கள் சுல்தான் அல்லது ராஜா என்று அழைக்கிறார்கள் ?
4
6
7
5
எத்தனை மாநிலங்களில் மக்கள் யாங் டி பெர்டுவா நெகிரி என்று அழைக்கிறார்கள் ?
4
3
6
2
ஒவ்வொரு மாநிலத்திலும்
----- பாடல், சின்னம்
ஆகியன அம்மாநிலத்தின்
அடையாளமாக
விளங்குகின்றன.
வடிவம்
கொடி
பெயர்
ஒரு குடிமகனாக மாநிலங்களின்
பெருமைக்குரிய அடையாளங்களை நாம்----வேண்டும்.
மரியாதையின்மை
மரியாதை
மதிக்க
