Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 5

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =

a)

2362

b)

2632

c)

2623

d)

2263

2.

253 641 – இலக்க மதிப்பில் பிரித்து தேர்ந்தெடுக

a)

200 000 + 50 000 + 3 000 + 600 + 40

b)

200 000 + 50 000 + 3 000 + 600 + 40 + 1

c)

200 000 + 50 000 + 3 000 + 40 + 1

3.

136 745 , 3-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a)

பத்து

b)

நூறு

c)

பத்தாயிரம்

4.

இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?

4 267 345

a)

மில்லியன்

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

ஆயிரம்

5.

6711- 4089 + 3741 =

a)

6363

b)

2622

c)

10452

d)

2387

6.

568 - 234 + 196=

a)

569

b)

530

c)

334

d)

764

7.

6711- 4089 + 3741 =

(a)  

8.

568 - 234 + 196=

a)

569

b)

530

c)

334

d)

764

9.

509 271

a)

ஐந்நுற்று சுழியம் ஒன்பதாயிறது இருநுற்று எழுப்பது ஒன்று

b)

ஐந்நுற்று ஓன்பதாயிரத்து இருநுற்று எழுப்பதுஒன்று

10.

13 பத்தாண்டு 7 ஆண்டு + 4 பத்தாண்டு 6 ஆண்டு =

a)

18 பத்தாண்டு 7 ஆண்டு

b)

18 பத்தாண்டு 3 ஆண்டு

c)

17 பத்தாண்டு 3 ஆண்டு

d)

17 பத்தாண்டு 7 ஆண்டு

11.

2.941 இல் நான்கின் இலக்க மதிப்பு என்ன?

a)

0.4

b)

0.04

c)

0.004

d)

0.0004

12.

17 946 ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

17 900

b)

17 950

c)

18 000

d)

18 900

13.

102 345 எண் குறிப்பில் எழுதுக

a)

பன்னிரெண்டாயிரத்து முன்னூற்று நாற்பது ஐந்து

b)

நூற்று இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்து இரண்டு

c)

நூற்று இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்து ஐந்து

14.

இருபத்தேழாயிரத்து நூற்று எட்டு

a)

27108

b)

27008

c)

28108

15.

24678 கிட்டிய பத்துக்கு மாற்று

a)

24670

b)

24690

c)

24680

16.

30000-500

a)

29500

b)

28500

c)

25500

17.

எண்குறிப்பில் எழுதுக.

a)

6.720

b)

0.672

c)

6.072

d)

6.702