wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

"பிஸிக்ஸ்" என்ற சொல் ____ மொழியில் இருந்து வந்தது

The word "Physics" is derived from ____ language

a)

கிரேக்க

Greek

b)

லத்தின்

Latin

c)

ஆங்கிலம்

English

d)

இவை எதுவும் இல்லை

None of these

2.

ஒரு பெர்மி (1 fm) என்பது ___ சமமானது

one Fermi (1 fm) is equal to

a)

10-10m

b)

1010m

c)

10-15m

d)

1015m

3.

∴பிளாங் மாறிலியின் அலகு ____

Plank's constant unit is ____

a)

Js-1

b)

Ns-1

c)

ms-1

d)

Js

4.

சுழற்சி ஆரத்தின் பரிமாண வாய்ப்பாடு

The dimension of radius of gyration is

a)

[M0L0T0]

b)

[M1L0T0]

c)

[M0L1T0]

d)

[M0L0T1]

5.

இரண்டு வெக்டர்களை கூட்ட பயன்படுவது

Two vectors can be added by

a)

வெக்டர்களின் முக்கோண விதி

Triangular law of vector addition

b)

வெக்டர்களின் இணைகர விதி

Parallelogram of vector addition

c)

வெக்டர்களின் கூறுகள்

Component method of vector addition

d)

இவை அனைத்தும்

all of these methods

6.

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி என்பது

Distance and Displacement are _____________

a)

முறையே ஸ்கேலர் மற்றும் வெக்டர் அளவுகள்

Scalar and Vector quantities respectively

b)

முறையே வெக்டர்மற்றும் ஸ்கேலர்அளவுகள்

Vector and Scalar quantities respectively

c)

ஸ்கேலர்அளவுகள்

scalar quantities

d)

வெக்டர் அளவுகள்

vector quantities

7.

வகைக்கெழு என்பது

Differentiation is nothing but

a)

வரைபடத்தின் மொத்த பரப்பை கண்டுபிடிப்பது

finding the total area of the graph

b)

சார்பற்ற மாறிலியை பொறுத்து சார்பு மாறிலியில் ஏற்படும் மாற்றத்தை கண்டுபிடிப்பது

finding the variation of dependent variable over the independent variable

c)

வரைபடத்தின் தொடுகோட்டின் மதிப்பை கண்டுபிடிப்பது

finding the tangent value of the given graph

d)

தொகை நுண்கணிதத்தின் தலைகீழி

inverse of integration

8.

கீழ் கண்டவற்றில் புவிஈர்ப்பு முடுக்கத்திற்கு எதிர்தகவில் தொடர் புடையவை எவை?

which of the following physical quantity depends inversely on acceleration due to gravity

a)

பொருளின் நிலை ஆற்றல்

Potential energy of a substance

b)

ஏறி பொருளின் பெரும உயரம்

maximum height of a projectile

c)

திரவ பொருளில் உள்ளே உள்ள அழுத்தம்

Pressure inside a liquid

d)

ஏறி பொருளின் கிடைத்தள நெடுக்கம்

range of a projectile

9.

கிரிக்கெட்டில் பந்தை ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் போது செயல்படும் விசை கீழ்க்கண்டவற்றுள் எது ?

what kind of below mentioned force involved when a batter hit the ball with his bat?

a)

மைய நோக்கு விசை

centripetal force

b)

கணத்தாக்கு

impulse

c)

மைய விலக்கு விசை

centrifugal force

d)

ஒரு தள விசை

coplanar force

10.

வெற்றிடத்தில், பந்தும் இலையும் தரையை அடைவது

In vacuum, the ball and the feather reach the ground

a)

வெவ்வேறு நேரத்தில்

at different times

b)

ஒரே நேரத்தில்

Simultaneously

c)

இரண்டும் சரி

both are correct

d)

இரண்டும் தவறு

both are wrong

11.

படத்தில், Fcos θ\theta என்பது

in the diagram, meaning of Fcos θ\theta is

a)

dr-ன் திசையில்

F-ன் கூறு (மதிப்பு)

component (value) of F in the direction of dr

b)

F-ன் திசையில்

dr-ன் கூறு (மதிப்பு)

component (value) of dr in the direction of F

c)

both are correct

இரண்டும் சரி

d)

none of these

இரண்டும் தவறு

12.

a)

r மற்றும் F ஐ கொண்டு உள்ள தளத்திற்கு செங்குத்தானது

perpendicular to the plane containing

r and F

b)

r மற்றும் F ஐ கொண்டு உள்ள தளத்திற்கு இணையானது

parallel to the plane containing

r and F

c)

r ஐ கொண்டு உள்ள தளத்திற்கு செங்குத்தானது

perpendicular to

r only

d)

F ஐ கொண்டு உள்ள தளத்திற்கு செங்குத்தானது

perpendicular F only

13.

காட்டி உள்ள படத்தில், திருப்புவிசையின் திசையை காண்க

Find the direction of torque in the diagram shown?

a)

கீழ்நோக்கி செயல்படும்

downward direction

b)

கண்டுபிடிக்க இயலாது

not able to determine

c)

மேல்நோக்கி செயல்படும்

upward direction

d)

இந்த படத்தில் திருப்புவிசை செயல்படவில்லை

torque is not involved in this diagram.

14.

'r' ஆரமுடைய வட்ட பாதையில் இயங்கும் 'm' நிறையுடைய பொருளின் மீது, மையத்தை நோக்கி செயல்படும் மைய நோக்கு விசை

The centripetal force on the object of mass 'm' rotating in a circle of radius 'r' is

a)

F = - mv2/r2

b)

F = mv2/r2

c)

F = - mv2/r

d)

F = - mv2/r2

15.

செங்குத்து விசைக்கும் (F) அழுத்தத்திற்கும் (P) இடையே உள்ள தொடர்பு

The relation between normal force (F) and pressure (P) is

a)

A = F/P

b)

P = F/A

c)

F=P/A

d)

P=FA

16.

நீரை வெப்பப்படுத்தும் பொது, வெப்ப ஆற்றல் தொடர்ந்து கொடுத்தலாலும் தெர்மோமீட்டரில் வெப்ப நிலை மாறாமல் இருந்தால், அது ____ எனப்படும்

Even If we add heat energy to water, the temperature in the thermometer does not change means it is known as ____

a)

வெப்ப ஏற்பு திறன்

Heat capacity

b)

தன் வெப்ப ஏற்பு திறன்

Specific heat capacity

c)

வெப்ப பரிமாற்றமில்லா நிகழ்வு

Adiabatic process

d)

உள்ளுறை வெப்பம்

Latent heat

17.

என்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் இருக்கும்

Entropy is measure of

a)

அழுத்தம்

Pressure

b)

ஒழுங்கான தன்மை

order

c)

ஒழுங்கற்ற தன்மை

disorder

d)

பருமன்

Volume

18.

மண் பானையில் இருக்கும் நீரானது

the water in earthern pot is considered as

a)

திறந்த வெப்ப இயக்கவியல் அமைப்பு ஆகும்

open thermodynamic system

b)

மூடிய வெப்ப இயக்கவியல் அமைப்பு ஆகும்

closed thermodynamic system

c)

மீள் நிகழ்வு ஆகும்

reversible process

d)

ஏதும் இல்லை

none of these

19.

போல்ஸ்ட்மேன் மாறியிலின் மதிப்பு

The value of Boltzman's constant

a)

1.38 x 10-23 J/K

b)

1.38 x 10-23 JK

c)

1.38 x 1023 J/K

d)

1.38 x 1023 JK

20.

ஊடகம் மாறினாலும் ஒளியின் எப்பண்பு மாறாது

which property of light remains constant, if the medium changes

a)

திசை வேகம்

velocity

b)

அலை நீளம்

wave length

c)

அதிர்வெண்

frequency

d)

கட்டம்

phase