Font size
Worksheets2 Kings 16-20
Total questions: 88
Worksheet time: 1hrs 9mins
எசேக்கியா ராஜா எதை உண்டுபண்ணி தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினான்?
குளம்
சாலகம்
நதி
ஆறு
நீரூற்று
எசேக்கியாவின் குமாரன் யார்?
கர்த்தருடைய எந்த வார்த்தை எசேக்கியாவிற்கு நல்லதாக காணப்பட்டது?
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய
உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள்
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து,
என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும்
இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன்
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்,
உன் கண்ணீரைக் கண்டேன்;
இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;
மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்
நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்;
நீர் பிழைக்கமாட்டீர்,
மரித்துப்போவீர்
அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில்
பாகைக்குப் பாகை முன்போன சாயை
பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்
கர்த்தருடைய எந்த வார்த்தை எசேக்கியாவிற்கு நல்லதாக காணப்பட்டது?
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய
உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள்
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து,
என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும்
இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன்
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்,
உன் கண்ணீரைக் கண்டேன்;
இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;
மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்
நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்;
நீர் பிழைக்கமாட்டீர்,
மரித்துப்போவீர்
அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில்
பாகைக்குப் பாகை முன்போன சாயை
பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய் - Write the Reference 2 Kings (a)
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும்,
உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே
அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் - Write the Reference 2 Kings (a)
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் - Write the Reference 2 Kings (a)
தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா தூரதேசத்திலிருந்து வந்தோருக்கு காண்பித்தது:
பொக்கிஷசாலை
ஆயுதசாலை
வெள்ளி, பொன்
கந்தவர்க்கங்கள்
பொக்கிஷசாலைகளிலுள்ளவை
நல்ல பரிமளதைலம்
பாபிலோனின் ராஜா
பெரோதாக்பலாதான்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
சோ
சீரியாவின் ராஜா
ரேசோன்
ஆசகேல்
ரேத்சீன்
சல்மனாசார்
பெனாதாத்
யூதரை ஏலாத்திலிருந்து துரத்தின ராஜா
ரேசோன்
ஆசகேல்
ரேத்சீன்
சல்மனாசார்
பெனாதாத்
எத்தியோப்பியா ராஜா
பெரோதாக்பலாதான்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
சோ
அசீரியாவின் ராஜாக்கள்
பூல்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
திகிலாத்பிலேசர்
ஓசெயாவுக்கு விரோதமாக வந்த அசீரியாவின் ராஜா யார்?
பூல்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
திகிலாத்பிலேசர்
ரேத்சீனைக் கொன்ற ராஜா யார்?
பூல்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
திகிலாத்பிலேசர்
எகிப்தின் ராஜா
பெரோதாக்பலாதான்
சனகெரிப்
தீராக்கா
சல்மனாசார்
சோ
இதில் லேசான காரியம் என கூறப்பட்டுள்ளது எது?
சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது
சாயை பத்துப்பாகை பின்னிட்டுப்போகிறது
சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்புவது
சாயை பத்துப்பாகை முன்னிட்டு திரும்புவது
எசேக்கியா குணமாகி கர்த்தருடைய ஆலயத்துக்கு எத்தனையாவது நாளில் போவான் என கர்த்தர் சொன்னார்?
(a)
கர்த்தருடைய ஜனத்தின் அதிபதி யார்?
எசேக்கியா
ஆகிஸ்
ரெகோபெயாம்
யெகோபெயாம்
தாவீது
கர்த்தருடைய ஜனத்தின்மேல் அதிபதியாக வைக்கப்பட்டவன் யார்?
எசேக்கியா
ஆகிஸ்
ரெகோபெயாம்
யெகோபெயாம்
தாவீது
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்திற்கு ஏசாயா மூலம் சனகெரிப்பை குறித்து சொல்லிய வசனங்கள் - Reference 2Kings ____ to ______
(a)
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்திற்கு ஏசாயா மூலம் அசீரியா ராஜாவைக்குறித்து சொல்லிய வசனங்கள் - Reference 2Kings ____ to ______
(a)
அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம்
நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன். Reference 2 Kings ---:--
(a)
அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம்
நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன். Who said this to whom? through whom?
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா
எசேக்கியா
தேவனாகிய கர்த்தர்
கர்த்தர்
சனகெரிப் வந்த வழியே திரும்பி போவதை குறித்த கர்த்தருடைய வார்த்தைகளுக்கான அடையாளமாக எசேக்கியாவுக்கு ஏசாயா மூலம் சொல்லப்பட்ட வசனங்கள் 2 Kings ---- to ----
(a)
சனகெரிப்பின் குமாரர்
அத்ரமலேக்
சரேத்சேர்
எசாத்தோன்
ஆத்சோர்
சல்மனாசார்
சனகெரிப்பின் பட்டத்திற்கு வந்து அரசாண்டவன்
அத்ரமலேக்
சரேத்சேர்
எசாத்தோன்
ஆத்சோர்
சல்மனாசார்
ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனோர்
அத்ரமலேக்
சரேத்சேர்
எசாத்தோன்
ஆத்சோர்
சல்மனாசார்
நிஸ்ரோகின் கோவில் எங்கு உள்ளது?
நினிவே
ஆரராத்
ஏனா
தெலாசார்
ரேத்சேப்
கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் எத்தனை பேரைச் சங்கரித்தான்?
(a)
அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை;
இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை - Who?
மீதியாயிருக்கிறவர்கள் ----------------, தப்பினவர்கள்------------ இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
எருசலேமிலும்
சீயோன் மலையிலும்
இஸ்ரவேலிலும்
லீபனோனின் சிகரத்திலும்
எப்பிராயீம் மலையிலும்
வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள்
மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
யூதா
இஸ்ரவேல்
தாவீதின்
யோசேப்பு
கர்த்தரின்
தப்பிப் பயிராகிறதை புசிக்கும் வருஷம்
இந்த
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
தானாய் விளைகிறதை புசிக்கும் வருஷம்
இந்த
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிக்கும் வருஷம்
இந்த
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் செய்வது :
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள்
மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்
என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும்
நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு,
இதற்கு ஆதரவாயிருப்பேன்
இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும்,
இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்;
மூன்றாம் வருஷத்திலோ
விதைத்து அறுத்து,
திராட்சத்தோட்டங்களை நாட்டி,
அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
_________யாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து,
உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்;
சீயோன் குமாரத்தி
எருசலேம் குமாரத்தி
தீரு குமாரத்தி
சாலொமோன் குமாரத்தி
பாபிலோன் குமாரத்தி
______ உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்
சீயோன் குமாரத்தி
எருசலேம் குமாரத்தி
தீரு குமாரத்தி
சாலொமோன் குமாரத்தி
பாபிலோன் குமாரத்தி
சனகெரிப் யாரை கொண்டு ஆண்டவரை நிந்தித்ததாக கர்த்தர் சொல்லுகிறார்?
ஸ்தானாபதிகள்
ரப்சாக்கே
அசீரியா ராஜாவின் ஊழியக்காரர்
அரமனை விசாரிப்புக்காரன்
சம்பிரதிகள்
நான் அந்நியதேசங்களில் ------- வெட்டி தண்ணீர் குடித்தேன்;
என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின்
_______களையெல்லாம் வறளவும் பண்ணினேன்
என்றும் சொன்னாய்.
கிணறு
அகழி
கால்வாய்
தண்ணீர்
நீரூற்று
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் ___க்கும், ____க்கும், வீடுகளின்மேல் முளைக்கும் ___லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் ____க்கும் சமானமானார்கள்.
பூண்டு
பச்சிலை
புல்
பயிரு
முட்செடி
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று -------- ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும்
பூமியின்
சகல
தேசத்தின்
உலகின்
எருசலேமின்
ரப்சாக்கே திரும்பிப்போகையில், அசீரியா ராஜா எதின் மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்?
லாகீஸ்
லிப்னா
எருசலேம்
கோசான்
தெலாசார்
அசீரிய ராஜாக்களால் அழித்துவிட பட்டவை
கோசான்
ஆரான்
ரேத்சேப்
தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரர்
நினிவே
அசீரியா ராஜாக்களால் காணப்படாமல் போன ராஜாக்கள்
ஆமாத்தின் ராஜா
அர்பாத்தின் ராஜா
செப்பர்வாயிம் பட்டணத்தின் ராஜா
ஏனா பட்டணத்தின் ராஜா
ஈவா பபட்டணத்தின் ராஜா
இரட்டு உடுத்திக்கொண்டு ஏசாயாவிடம் சென்றோர்?
எலியாக்கீம்
செப்னா
ஆசாரியர்களின் மூப்பர்
ரப்சாக்கே
யோவாக்
வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தோர் :
எலியாக்கீம்
செப்னா
ஆசாரியர்களின் மூப்பர்
ரப்சாக்கே
யோவாக்
தன் வஸ்திரங்களைக் கிழித்து,
இரட்டு உடுத்திக்கொண்டோர் :
எலியாக்கீம்
செப்னா
ஆசாரியர்களின் மூப்பர்
எசேக்கியா
யோவாக்
இந்த நாள் ___________ ____________ __________ அநுபவிக்கிற நாள்;
பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.
நெருக்கமும்
கண்டிதமும்
தூஷணமும்
நிந்தையும்
நிந்தனையும்
ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராகஎன்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். - Who relied this message to Isaiah?
எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்
எசேக்கியா ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரன்
எசேக்கியா ராஜாவின் சம்பிரதி
ஆசாரியர்களின் மூப்பர்
எசேக்கியா ராஜாவின் பணிவிடைக்காரர்
அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் Reference 2 Kings 19:___, ____
(a)
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் எந்த வருஷத்திலே எசேக்கியா யூதாவில் ராஜாவானான்?
(a)
ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்ட ராஜாக்கள்
எசேக்கியா
அமத்சியா
அசரியா
யோதாம்
ஆகாஸ்
20 வயதாயிருந்து,
எருசலேமிலே 16 வருஷம் அரசாண்ட ராஜா
எசேக்கியா
அமத்சியா
அசரியா
யோதாம்
ஆகாஸ்
மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டது யார்?
(a)
நிகுஸ்தான் என்று எதற்கு பெயர்?
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் எந்த வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்?
(a)
தங்கள் பிள்ளைகளை தீக்கடக்கப்பண்ணினோர்
இஸ்ரவேல் புத்திரர்
ஆகாஸ்
எசேக்கியா
யோதாம்
யோவாஸ்
மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தது
இஸ்ரவேல் புத்திரர்
ஆகாஸ்
எசேக்கியா
யோதாம்
யோவாஸ்
உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி, கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து, இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தது
இஸ்ரவேல் புத்திரர்
ஆகாஸ்
எசேக்கியா
யோதாம்
யோவாஸ்
தமஸ்குவின் குடிகளை அசீரிய ராஜா எந்த பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்?
கீர்
திப்சா
லிப்னா
கேசேர்
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து ஆகாஸ் அப்புறப்படுத்தியது?
ஓய்வுநாள் மண்டபம்
வெண்கலபலிபீடம்
ராஜா பிரவேசிக்கும் மண்டபம்
கடல்தொட்டி
வெண்கல ரிஷபங்கள்
கர்த்தரின் சந்நிதியில் ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் ஆகாஸ் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தது?
ஓய்வுநாள் மண்டபம்
வெண்கலப்பலிபீடம்
ராஜா பிரவேசிக்கும் மண்டபம்
கடல்தொட்டி
வெண்கல ரிஷபங்கள்
சிறைச்சாலையிலே வைக்கப்பட்ட ராஜா
ஓசெயா
பெக்கா
யெகோபெயாம்
ரேத்சீன்
கோசான் நதி ஓரமான பட்டணங்கள் இவை:
ஆலாகு
ஆபோர்
ஆமாத்
மேதியரின் பட்டணங்கள்
கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் ----------கையில் ஒப்புக்கொடுத்தார்.
கொள்ளைக்காரர்
அசீரியர்
துன்மார்க்கர்
சீரியர்
வேறே ஜனத்தின்
எங்கிருந்து வந்த மனுஷர் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்?
பாபிலோன்
கூத்தா
ஆபா
ஆமாத்
செப்பர்வாயிம்
சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தோர் கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே வரவழைத்தது?
சிங்கங்கள்
வாதைகள்
கரடிகள்
சிறுத்தைகள்
விக்கினங்கள்
யாருடைய பிள்ளைகளை அவர்களுடைய தேவர்களுக்காக அக்கினியில் தகனித்து வந்தார்கள்?
இஸ்ரவேலர்
செப்பர்வியர்
கூத்தின் மனுஷர்
ஆவியர்
யூதா ஜனங்கள்
ஆவியர் உண்டாக்கினவை:
நிபேகாஸ்
தர்தாக்
அசிமா
நேர்கால்
சுக்கோத் பெனோத்
ஆமாத்தின் மனுஷர் உண்டாக்கினவை:
நிபேகாஸ்
தர்தாக்
அசிமா
நேர்கால்
சுக்கோத் பெனோத்
கூத்தின் மனுஷர் உண்டாக்கினவை:
நிபேகாஸ்
தர்தாக்
அசிமா
நேர்கால்
சுக்கோத் பெனோத்
பாபிலோனின் மனுஷர் உண்டாக்கினவை:
நிபேகாஸ்
தர்தாக்
அசிமா
நேர்கால்
சுக்கோத் பெனோத்
கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை போதித்த ஆசாரியன் குடியிருந்த இடம்?
பெத்தேல்
கீர் பட்டணம்
ரேத்சேப்
தெலாசார்
ஏலாத்
செப்பர்வாயிமின் தேவர்கள்
அஸ்தரோத்
அன்னமலேக்
பாகால்சேபூப்
மில்கோம்
அத்ரமலேக்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை - Who is this king?
(a)
எசேக்கியாவின் _____ வருஷத்திலும்,
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ______ வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.
(a)
அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளை எசேக்கியாவின் எந்த வருஷத்திலே பிடித்தான்?
(a)
அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் தாலந்து வெள்ளியையும், பொன்னையும் சுமத்தினான்?
(a)
எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா பொன், வெள்ளியையும் கொடுத்தான்.
True
False
அசீரியா ராஜாவால் லாகீசிலிருந்து எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பப்பட்டோர்?
தர்தான்
ரப்சாரீஸ்
ரப்சாக்கே
பெரிய சேனை
யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; Who said this to who?
ரப்சாக்கே
எசேக்கியா
ஏசாயா
கர்த்தர்
நெரிந்த நாணல்கோல் எது? (type the answer in english)
(a)
எதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்?
(a)
எத்தனை குதிரைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு என கூறப்பட்டது?
(a)
ரப்சாக்கேயை சீரியபாஷையிலே பேசச்சொன்னது யார்?
எலியாக்கீம்
செப்னா
யோவாக்
சனகெரிப்
தர்தான்
அசீரிய ராஜாவோடே ராசியாகி காணிக்கையோடே அவனிடத்தில் வந்தால் யூதர்களை எங்கு அழைத்து செல்வதாக சொல்கிறான்?
உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும்
ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய
சீமைக்கு
அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும்
திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும்
