Free Printable Worksheets
Font size
More settings
கணிதம் + பாடம் = (a)
பழம் + கடை = (a)
ஓவியம் + பயிற்சி = (a)
வட்டம் + தட்டு = (a)
நிலம் + தந்தான் = (a)
இடம் + கொடுத்தான் = (a)
பணம் + படைத்தவன் = (a)
பயம் + காட்டினான் = (a)
பழம் + கூடை = (a)
மாடம் + புறா = (a)
வண்ணம் + பொடி = (a)
குளம் + கரை = (a)