Worksheetsபிழைத்திருத்தம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
தை மாதத்தின்போது விளைச்சல் பயனால் உழவர்கள் நன்மை அடைவார்கள்.
(a)
2.
இதனையே தை பிறந்தால் வலி பிறக்கும் என்று கூறுவார்கள்.
(a)
3.
ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு மாட்டுப் பொங்கலையோட்டி நிகழ்த்தப்படுகிறது.
(a)
4.
பொங்கல் அன்று சமைக்கும் பொங்கலைக் கதிரவனுக்குப் படைப்பர்.
(a)
5.
பொங்கல் அன்று மாடுகளின் கொம்புகள் வண்ணம் தீட்டுவர்.
(a)
6.
கயலின் தோழி புனிதா உடலைக் கட்டுறுதியாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
(a)
7.
உயிரெழுத்தை எழுதிச் சொல்லை நிறைவுசெய்
--சிரியர், ---ணையத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்.
(a)
8.
மெய்யெழுத்தை எழுதிச் சொல்லை நிறைவுசெய்
சிங்கப்பூரி--- முத்தமிழை வளர்க்கும் அ--ப்புகள் பல இருக்கின்றன.
(a)
9.
அம்மா பாலைக் கய்ச்சினர்
(a)
10.
மாணவர்கள் உறத்த குரலில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்,
(a)
100 %
