NEW
Font size
WorksheetsGENERAL KNOWLEDGE QUIZ
Total questions: 40
Worksheet time: 35mins
ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?
7
14
5
8
ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
12 மாதம்
6 மாதம்
13 மாதம்
8 மாதம்
ஒரு மணிநேரத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன?
12 நிமிடம்
30 நிமிடம்
60 நிமிடம்
90 நிமிடம்
சூரியன் எந்த திசையில் இருந்து உதிக்கின்றது?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
சிலந்திக்கு எத்தனை கால்கள் உள்ளன?
6
10
4
8
உலகின் மிக உயரமான விலங்கு எது?
யானை
ஒட்டகச்சிவிங்கி
கங்காரு
குதிரை
பாலைவனத்தில் வாழும் விலங்கு எது?
கரடி
மாடு
மீன்
ஒட்டகம்
மலேசியாவின் தேசிய மலர் பெயர் என்ன?
ரோஜா மலர்
மல்லிகைப் பூ
செம்பருத்தி மலர்
அல்லி மலர்
மலேசியாவின் முதல் பிரதமர் யார்?
TUN HUSSEIN ONN
TUN ABDUL RAZAK HUSSEIN
TUNKU ABDUL RAHMAN
TUN DR MAHATHIR MOHAMAD
எந்த பறவை மிகப்பெரிய முட்டைகளை இடும்?
தீக்கோழி
ஆமை
தவளை
கோழி
எந்த நாடு சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படும்?
மலேசியா
அமெரிக்கா
ஜப்பான்
லண்டன்
சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்ட்
30 ஆகஸ்ட்
16 செப்டம்பர்
30 செப்டம்பர்
ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் உள்ளன?
48 மணி
36 மணி
24 மணி
12 மணி
மலேசியாவின் தலைநகரம் எது?
ஜகார்த்தா
சிங்கப்பூர்
பேங்காக்
கோலாலம்பூர்
மலேசியாவின் தேசிய விலங்கு எது?
யானை
குதிரை
கங்காரு
புலி
நமது மலேசியக் கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?
16
18
14
12
செம்பருத்தியில் எத்தனை இதழ்கள் உள்ளன?
6
3
7
5
31 ஆகஸ்ட் 1957 அன்று காலை மெர்டேக்கா மைதானத்தில் துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை "மெர்டேக்கா" என்று கூறினார்
11
3
7
9
Lengkapkan lirik lagu ini (Lagu Jalur Gemilang)
Merahmu bara semangat waja, Putihmu bersih budi pekerti, Kuning berdaulat payung Negara, ........................
Satu suara satu semangat
Semua negeri dalam Malaysia
Itu sumpah warga berdaulat
Biru perpaduan kami semua
Kenderaan yang manakah merupakan rekaan pertama selepas merdeka?
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட வாகனம் எது?
Proton Perdana
Proton Saga
Proton Iswara
Proton Wira
Namakan gambar ini.
Logo Negara
Simbolik Malaysia
Jata Negeri
Jata Negara
Berapakah prinspi-prinsip di dalam rukun negara?
5
10
7
4
How many dots appear on a pair of dice?
21
32
6
42
ஒரு கனசதுரத்திற்கு எத்தனை முகங்கள் உள்ளன?
8
4
6
10
How many seconds are there in 3 minutes?
300
240
180
120
(9×2) – 10?
10
8
12
14
திருமதி மலர் வகுப்பில் 15 குழந்தைகள் உள்ளனர்.
ஒவ்வொரு குழந்தையும் 2 புத்தகங்களைப் பெற்றால், மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
15
30
20
17
100 ÷ 4?
25
20
40
400
தாவரங்கள் தமக்குத் தேவையான உணவைத் தயாரிக்க என்ன தேவை?
நீர் மற்றும் சூரிய ஒளி
மண் மற்றும் பாறைகள்
சர்க்கரை மற்றும் வெப்பம்
மண் மற்றும் சர்க்கரை
Apakah warna bendera Malaysia?
Merah, Kuning, Hitam, Putih
Merah, Putih, Kuning, Biru
Merah, Putih, Hijau, Kuning
Putih, Biru, Kuning, Hitam
இரண்டு நாட்களில் எத்தனை மணி நேரம் இருக்கிறது?
24
48
12
60
Kayal buy 1 pencil and 1 ruler. How much she need to pay?
75 sen
RM 1.10
35 sen
RM 2
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
1550
1440
1220
1330
உயிர் எழுத்துகள் மொத்தம்?
18
12
7
5
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
18
3
12
6
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
216
18
247
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
Yang mana satu bendera Perak?
Menara manakah yang terdapat di Perak?
