Font size
Worksheets1 Kings
Total questions: 92
Worksheet time: 2hrs 45mins
பத்சேபாள் ____ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்
பள்ளியறைக்குள்
அரமனைக்குள்
தாவீது
காலையில்
அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான். யார் யாரை குறித்து சொன்னது
சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள். யார் இவர்கள்
ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும்
யோய்தாவின் குமாரன் பெனாயாவும்
கிரேத்தியரும் பிலேத்தியரும்
சீமேயியும், ரேயியும்
தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும்
அதோனியாவுக்கு உடந்தையாக இல்லாமல் இருந்தவர்கள் எத்தனை பேர்
(a)
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பை _____எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
கூடாரத்திலிருந்து
ஆலயத்திலிருந்து
அரமனையிலிருந்து
___நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.
ஜனங்கள்
வித்தகர்கள்
வித்வான்கள்
ஆசாரியர்கள்
யோனத்தான்
ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன்
கெட்டிக்காரன்
நற்செய்தி கொண்டுவருகிறவன்
யோய்தாவின் குமாரன்
செருயாவின் குமாரன்
அதோனியா எங்கு ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.
இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே
இன்றோகேலிலே
சோகெலெத்திலே
ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்ட ராஜாவின் பெயர் என்ன
சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே. யார் இவன்
செருயாவின் குமாரனாகிய யோவாப்
யோய்தாவின் குமாரனாகிய பெனாயா
ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான்
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாம்
அப்சலோமுக்கு முன்பாக தாவீது ஓடிப்போகையில், தாவீதை ஆதரித்தவர்கள். யார்
கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரர்
ஏத்தேரின் குமாரன் அமாசா
நேரின் குமாரன் அப்னேர்
பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் ___வருஷம்; அவன் எப்ரோனில் ___ வருஷமும், எருசலேமில் ___ வருஷமும் அரசாண்டான்.
(a)
நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான். யாரைக்குறித்து சொல்லப்பட்டது?
செருயாவின் குமாரனாகிய யோவாப்
ஆசாரியனாகிய சாதோக்
ஆசாரியனாகிய அபியத்தார்
கர்த்தர் ____ சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.
சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்து
தன் தாசனோடு
தாவீதிடும்
கர்த்தருடைய தாசன். Write two names
நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். Who is this?
ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் (a) சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. Write the bible verse
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. Write the bible verse
ரெகொபெயாமின் சகோதரி பெயர்கள்
சாலொமோனுடைய நாளெல்லாம் ___துவக்கிப் ____மட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
தாண்
பெயெர்செபா
பெத்தேல்
கீகோன்
சாலொமோன்_____ நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ___.
(a)
தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான். யார் இவன்
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக ____கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் ____கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.
(a)
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு ____கொடுத்துவந்தான்.
வருஷாந்தரம்
தினமும்
மாதந்தோறும்
வாரந்தோறும்
ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு (a) அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.
சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் _____பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் ____பேரும், இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் ____பேரும் இருந்தார்கள்.
(a)
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, ____முதலான எந்த ___ ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
சுத்திகள் வாச்சிகள்
இருப்பு
சுத்தியல் கோடரி
இரும்பு
சுத்தியல் உளி
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட ____ம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான ___ம் வருஷம் சீப் மாதமாகிய ___ம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
(a)
சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் ____ முழ நீளமும், ____ முழ அகலமும், ____ முழ உயரமுமாயிருந்தது.
(a)
நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் ____ இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
வலதுபுறத்தில்
இடதுபுறத்தில்
கிழக்கில்
வடக்கில்
தெற்கில்
ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
True
False
நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
Write the Bible verses
ஆலயத்தின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை (a) முழ நீளமாயிருந்தது.
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் ___ முழ நீளமும், ____ முழ அகலமும், ____ முழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
(a)
ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
True
False
சந்நிதி ஸ்தானத்தில் ____ இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.
ஒலிவமரங்களால்
கேதுரு மரங்களால்
தேவதாரு விருச்சங்களால்
பசும்பொன்னினால்
பொன்னினால்
ஒலிவமரங்கள்
இருபதுகல எண்ணெய்
இரண்டு கேருபீன்கள்
சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு இரட்டைக் கதவுகள்
தேவாலயத்தின் வாசலின் நிலைகள்
ஆலயத்தின் இரண்டு கதவுகள்
லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது ___ முழ நீளமும், ____ முழ அகலமும், ___ முழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் ___வரிசைகளின்மேல் கட்டினான்.
(a)
ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்தவைகளின் எண்ணிக்கை
Over 442
Over 200
Over 332
Over 339
தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் ___ இருந்தது.
எவ்வேழாக
இரண்டு
மூன்று
தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு ___என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு ____என்றும் பேரிட்டான்.
யாகீன்
போவாஸ்
யோயாக்கீன்
பெயர்செபா
வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் ____முழமும், உயரம் ___முழமும், சுற்றளவு ___ முழ நூலளவுமாயிருந்தது.
(a)
வெண்கலக் கடல் என்னும் தொட்டியின் கனம் ___விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது ____குடம் தண்ணீர் பிடிக்கும்.
(a)
___ வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் ____ முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு ___முழ நூலளவுமாயிருந்தது.
(a)
____வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை ___குடம் பிடிக்கும்; ___முழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்த ____ ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.
(a)
சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ___யும் இடதுபுறமாக ____யும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான்.
(a)
கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான எத்தனை வகையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்;
(a)
சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, ____மாடுகளையும், ______ ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
(a)
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ____ நாளும், அதற்குப்பின்பு வேறே ___நாளும், ஆக ____நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.
(a)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.
Write the bible verses
உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. மொத்தம் தன்னை காரியங்களை குறித்து வேண்டுதல் செய்தான்
(a)
மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. Write the bible verse
சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற ___ம் வருஷம் முடிவிலே,
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள ____ பட்டணங்களைக் கொடுத்தான்.
(a)
ஈராம் சாலொமோன் ராஜாவுக்கு (a) தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
(a) பேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது ____க் கட்டினான்.
மில்லோவை
கேசேரை
ஆத்சோரை
மெகிதோவை
சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் (a) முறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்.
சாலொமோனுக்கு பொன் கொடுத்தவர்கள் சாலொமோனுக்கு பொன் கொடுத்தவர்கள்
வியாபாரிகள்,
சுகந்த திரவிய வர்த்தகர்
அரபிதேசத்து சகல ராஜாக்கள்,
மாகாணங்களின் அதிபதிகள்
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் ___ பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு ___ சேக்கல் நிறைபொன் சென்றது. அடித்த பொன்தகட்டால் ___கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு ____இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
(a)
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ____இரதங்கள் இருந்தது, _____ குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
(a)
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை ____ வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை ____வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
(a)
சாலொமோனுக்குப் பிரபுக்கள் குலமான ____மனையாட்டிகளும், ____ மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.
(a)
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் (a) பேரைக் கூட்டினான்.
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; யார் மூலமாய் சொல்லப்பட்டது
தேவனுடைய மனுஷனாகிய சேமாயா
தேவனுடைய மனுஷனாகிய எலிசா
சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி
பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி
Who said this
யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன்
சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி
தேவனுடைய மனுஷனாகிய சேமாயா
கிழவனான ஒரு தீர்க்கதரிசி
தேவனுடைய மனுஷனாகிய எலிசா
தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு ____கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.
கர்வாலி மரத்தின்
அத்தி மரத்தின்
பச்சையான மரத்தின்
கிச்சிலி மரத்தின்
சூரைச்செடியின்
யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி ___ப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
சீலோவுக்கு
திர்சாவுக்கு
சமாரியாவுக்கு
எரிகோவுக்கு
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் (a) வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது ____வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே ____ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.
(a)
ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் எந்த வருஷத்திலே, எந்த ராஜா எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
5
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக்
7
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்
எகிப்தின் ராஜாவாகிய சோ
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் ____ம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,
____ வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
(a)
முதிர்வயதான காலத்தில் தன்னுடைய கால்களில் வியாதி கண்டிருந்த ராஜா யார்.
யூதாவின் ராஜா ஆசா
ஆகாப்
யெரொபெயாமின் குமாரனாகிய அபியா
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்
அகசியா
பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டாயிற்று
ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு
சீலோனியனான அகியா
தீர்க்கதரிசியாகிய நாத்தானுக்கு
பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து _____அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ____ அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
திர்சாவில்
ஏலா
சமாரியாவிலே
உம்ரி
யூதாவின் ராஜாவான ஆசாவின் ____ம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி ____வருஷம் அரசாண்டான்.
(a)
சிம்ரி
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவன்
ஏலாவின் ஊழியக்காரன்
ஏலா திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிகொண்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்
பானையில் ___ பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ___ அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு ___ விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
(a)
எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் _____கொடிதாயிருந்தது.
சமாரியாவிலே
திரிசாவிலே
எருசலேமிலே
கீகோனிலே
ஆகாப் அரமனை விசாரிப்புக்காரன்
ஒபதியா
அகீஷார்
அதோனீராம்
அர்சா
யோதாம்
எலியாவின் ஊழியக்காரன் எத்தனை முறை சமுத்திரமுகமாய்ப் பார்த்தான்
(a)
எலிசா எலியாவை விட்டுப் போய், (a) ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்;
ஆகாப் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் ____பேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ____பேர் என்று கண்டான்.
(a)
____நாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ____ம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் ____ காலாட்களை மடங்கடித்தார்கள்.
மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த ______பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.
(a)
நாபோத் ____ செத்தான்
கல்லெறியுண்டு
நான்றுகொண்டு
தீக்கொளுத்தி
வியாதியினால்
கீழேவிழுந்து
இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய (a) தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
மிகாயாவின் அப்பா பெயர்
சிதேக்கியாவின் அப்பா பெயர்
இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார். Write Bible verse
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் (a) தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் ____ம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
42. யோசபாத் ராஜாவாகிறபோது ____ வயதாயிருந்து, ____வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.
(a)
ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் ____ம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் ____வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,
பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.
(a)
