wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Youth Workers

Total questions: 100

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

இயேசு கைது செய்யப்பட்ட பின்பு, முதலாவது யாரிடம் கொண்டு வரப்பட்டார்? யோவான் 18

To whom was Jesus first brought after His arrest? John 18

a)

காய்பா

Caiaphas

b)

அன்னா

Annas

c)

கமாலியேல்

Gamaliel

d)

நிக்கோதேமு

Nicodemus

2.

"இயேசு அவனுடைய விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்" என்று நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நபர் யார்? மத்தேயு 8

Who is the only person in the Gospels described as being "Jesus amazed at his faith"? Matthew 8

a)

பேதுரு

Peter

b)

நூற்றுக்கு அதிபதி

The Centurion

c)

சீரோபேனிக்கியா ஸ்திரீ

A Syrophoenician Woman

d)

நிக்கோதேமு

Nicodemus

3.

சேவல் கூவுவதற்கு முன்பு பேதுரு எத்தனை முறை இயேசுவை மறுதலித்தார்? மாற்கு 14

How many times did Peter deny Jesus before the rooster crowed? Mark 14

a)

ஒரு முறை

Once

b)

இரண்டு முறை

Twice

c)

மூன்று முறை

Three times

d)

நான்கு முறை

Four times

4.

லூக்கா நற்செய்தியின்படி, இயேசுவைத் தொலைத்துவிட்டு, அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்தில் கண்டபோது அவருக்கு என்ன வயது?

According to Luke, what was Jesus’ age when his parents find Him in the temple after losing Him?

a)

2 வயது

2 years

b)

5 வயது

5 years

c)

12 வயது

12 years

d)

15 வயது

15 years

5.

நான்கு சுவிசேஷங்களின்படி இயேசுவின் சிலுவையைச் சுமந்தவர் யார்?

Who carried Jesus’ cross according to all four Gospels?

a)

சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன்

Simon of Cyrene

b)

பேதுரு

Peter

c)

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு

Joseph of Arimathea

d)

சின்ன யாக்கோபு

James the Less

6.

பத்து கன்னிகைகள் உவமையில், புத்தியில்லாத கன்னிகைகள் எதைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்? மத்தேயு 25

In the Parable of the Ten Virgins, what did the foolish virgins forget to bring? Matthew 25

a)

தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய்

Oil for their lamps

b)

தங்கள் தீவட்டிகள்

Their lamps

c)

எண்ணெய் வாங்க பணம்

Money to buy oil

d)

தீவட்டிகளை ஏற்ற தீக்குச்சிகள்

Matches to light the lamps

7.

யோவான் நற்செய்தியின்படி, சிலுவையில் இயேசுவின் மேல் போடப்பட்ட மேல்விலாசம் என்ன?

What was the inscription above Jesus on the cross according to the Gospel of John?

a)

யூதருடைய ராஜா இயேசு

Jesus, King of the Jews

b)

இவர் யூதருடைய ராஜா

This is the King of the Jews

c)

நசரேயனாகிய இயேசு, யூதருடைய ராஜா

Jesus of Nazareth, King of the Jews

d)

ராஜாக்களின் ராஜா

King of Kings

8.

யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ட முதல் நபர் யார்?

Who was the first person to see the risen Christ according to the Gospel of John?

a)

பேதுரு

Peter

b)

யோவான்
John

c)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

d)

தோமா

Thomas

9.

லூக்கா நற்செய்தியின்படி, எத்தனை குஷ்டரோகிகள் சுத்தமானார்கள், எத்தனை பேர் இயேசுவுக்கு நன்றி தெரிவிக்க திரும்பினார்கள்?

According to Luke’s Gospel, how many lepers were healed, and how many returned to thank Jesus?

a)

5 பேர் குணமடைந்தனர், 2 பேர் திரும்பினர்

5 healed, 2 returned

b)

10 பேர் குணமடைந்தனர், 1 பேர் திரும்பினர்

10 healed, 1 returned

c)

10 பேர் குணமடைந்தனர், 5 பேர் திரும்பினர்

10 healed, 5 returned

d)

12 பேர் குணமடைந்தனர், 3 பேர் திரும்பினர்

12 healed, 3 returned

10.

எந்த நற்செய்தியில் இயேசுவின் வம்ச வரலாறு ஆதாம் வரைக்கும் பின்னோக்கி தொகுக்கப்பட்டுள்ளது?

In which Gospel is the genealogy of Jesus traced back to Adam?

a)

மத்தேயு

Matthew

b)

மாற்கு

Mark

c)

லூக்கா

Luke

d)

யோவான்

John

11.

மாற்கு நற்செய்தியின்படி இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீஷர்கள் யார்?

Who were the first disciples called by Jesus according to the Gospel of Mark?

a)

யாக்கோபு மற்றும் யோவான்

James and John

b)

அந்திரேயா மற்றும் சீமோன்

Andrew and Simon

c)

பிலிப்பு மற்றும் நத்தனியேல்

Philip and Nathanael

d)

மத்தேயு மற்றும் தோமா

Matthew and Thomas

12.

சிலுவையில் மேல்விலாசம் கிரேக்கம் மற்றும் லத்தீன் தவிர வேறு எந்த மொழியில் எழுதப்பட்டிருந்ததது? யோவான் 19

What language was written on the inscription of the cross in addition to Greek and Latin? John 19

a)

சிரியாக்

Syriac

b)

எபிரேயம்

Hebrew

c)

அரமேயம்

Aramaic

d)

கல்தேயன்

Chaldean

13.

மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்?

In the Gospel of Matthew, how many times should we forgive someone according to Jesus?

a)

7 முறை

7 times

b)

70 முறை

70 times

c)

77 முறை

77 times

d)

70 முறை 7

70 times 7

14.

யோவான் நற்செய்தியில், இயேசு நிகழ்த்திய முதல் அற்புதம் எது?

In the Gospel of John, what was the first miracle performed by Jesus?

a)

குஷ்டரோகியை குணமாக்குதல்

Healing the leper

b)

5,000 பேருக்கு உணவளித்தல்

Feeding the 5,000

c)

தண்ணீரை திராட்சரசமாக மாற்றுதல்

Turning water into wine

d)

லாசருவை உயிரோடு எழுப்புதல்

Raising Lazarus

15.

மாற்கு நற்செய்தியின்படி, இயேசு 4,000 பேருக்கு உணவளிக்க எத்தனை அப்பங்களையும் மீன்களையும் பயன்படுத்தினார்?

According to Mark, how many loaves and fish did Jesus’ use to feed the 4,000?

a)

5 அப்பங்களும் 2 மீன்களும்

5 loaves and 2 fish

b)

7 அப்பங்களும் சில மீன்களும்

7 loaves and a few fish

c)

5 அப்பங்களும் 7 மீன்களும்

5 loaves and 7 fish

d)

12 அப்பங்களும் 5 மீன்களும்

12 loaves and 5 fish

16.

இயேசுவை சிலுவையில் அறையும்படி தீர்ப்பளித்த ரோம தேசாதிபதி யார்? லூக்கா 23

Who was the Roman governor who sentenced Jesus to be crucified? Luke 23

a)

 ஏரோது அந்திப்பா

Herod Antipas

b)

பிலாத்து

Pilate

c)

பேலிக்ஸ்

Felix

d)

அகஸ்து ராயன்

Caesar Augustus

17.

எந்த நற்செய்தியில் இயேசு, "ஜீவ அப்பம் நானே" என்று கூறுகிறார்?

In which Gospel does Jesus say, "I am the Bread of Life"?

a)

மத்தேயு

Matthew

b)

மாற்கு

Mark

c)

லூக்கா

Luke

d)

யோவான்

John

18.

"இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்" என்று குறிப்பிடப்பட்டவர் யார்? யோவான் 13

Who is referred to as "the disciple whom Jesus loved"? John 13

a)

பேதுரு

Peter

b)

யோவான்

John

c)

யாக்கோபு

James

d)

அந்திரேயா

Andrew

19.

நல்ல சமாரியன் உவமையில், காயமடைந்த மனிதனுக்கு சமாரியன் வந்து உதவியதற்கு முன்பு அவனை கடந்து சென்றவர்கள் யார்? லூக்கா 10

In the Parable of the Good Samaritan, who passed by the injured man before the Samaritan helped him? Luke 10

a)

ஆயக்காரன் மற்றும் ஆசாரியன்

A tax collector and a priest

b)

லேவியன் மற்றும் வேதபாரகன்

A Levite and a scribe

c)

ஆசாரியன் மற்றும் லேவியன்

A priest and a Levite

d)

பரிசேயன் மற்றும் சதுசேயன்

A Pharisee and a Sadducee

20.

இயேசு 12 வயதாக இருந்தபோது, தேவாலயத்தில் போதகர்களிடம் எத்தனை கேள்விகளைக் கேட்டார்? லூக்கா 2

How many questions did Jesus ask the teachers in the temple when He was 12 years old? Luke 2

a)

2 கேள்விகள்

2 questions

b)

5 கேள்விகள்

5 questions

c)

10 கேள்விகள்

10 questions

d)

அது குறிப்பிடப்படவில்லை

It is not specified

21.

இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு மத்தேயு என்ன தொழில் செய்தார்? மத்தேயு 9

What was the profession of Matthew before he followed Jesus? Matthew 9

a)

மீனவர்

Fisherman

b)

ஆயக்காரர்

Tax collector

c)

தச்சர்

Carpenter

d)

வேதபாரகர்

Scribe

22.

யோவான் ஸ்நானகனின் தந்தை யார்? லூக்கா 1

Who was the father of John the Baptist? Luke 1

a)

சிமியோன்

Simeon

b)

சகரியா

Zechariah

c)

யோசேப்பு

Joseph

d)

லேவி

Levi

23.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட மலையின் பெயர் என்ன? மத்தேயு 27

What was the name of the hill where Jesus was crucified? Matthew 27

a)

ஒலிவ மலை

Mount of Olives

b)

கொல்கொதா

Golgotha

c)

சீயோன் மலை

Mount Zion

d)

மோரியா மலை

Mount Moriah

24.

மாற்கு நற்செய்தியின்படி, ஓய்வுநாளில் இயேசுவின் சீஷர்கள் என்ன செய்ததற்காக பரிசேயர்கள் விமர்சித்தனர்?

According to Mark, what did the Pharisees criticize Jesus’ disciples for doing on the Sabbath?

a)

பிணியாளிகளை குணமாக்குதல்

Healing the sick

b)

அதிக தூரம் நடந்து செல்லுதல்

Walking too far

c)

கதிர்களைக் கொய்தல்

Plucking heads of grain

d)

கைகளைக் கழுவாமல் சாப்பிடுதல்

Eating without washing hands

25.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு பிலாத்திடம் அவரது உடலை கேட்டது யார்? யோவான் 19

Who asked Pilate for Jesus’ body after His crucifixion? John 19

a)

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு

Joseph of Arimathea

b)

நிக்கோதேமு

Nicodemus

c)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

d)

சிரேனே ஊரானாகிய சீமோன்

Simon of Cyrene

26.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் என்ன அடையாளத்தைப் பயன்படுத்தினார்? மத்தேயு 26

What sign did Judas use to betray Jesus? Matthew 26

a)

கைகுலுக்குதல்

A handshake

b)

முத்தம்

A kiss

c)

கை அசைத்தல்

A wave

d)

மெல்லிய குரலில் பேசுதல்

A whisper

27.

பெத்லகேமில் குழந்தைகளை கொலை செய்ய உத்தரவிட்ட ராஜா யார்? மத்தேயு 2

Who was the ruler that ordered the massacre of infants in Bethlehem? Matthew 2

a)

அகஸ்துராயன்

Caesar Augustus

b)

பொந்தியு பிலாத்து

Pontius Pilate

c)

ஏரோது ராஜா

Herod the Great

d)

ஏரோது அந்திப்பா

Herod Antipas

28.

இயேசு வனாந்தரத்தில் எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தார்? மத்தேயு 4

How many days did Jesus fast in the wilderness? Matthew 4

a)

10 நாட்கள்

10 days

b)

20 நாட்கள்

20 days

c)

30 நாட்கள்

30 days

d)

40 நாட்கள்

40 days

29.

இயேசு வியாதியஸ்தனை குணப்படுத்திய குளத்தின் பெயர் என்ன? யோவான் 5

What was the name of the pool where Jesus healed a paralyzed man? John 5

a)

பெதஸ்தா

Bethesda

b)

சீலோவாம்

Siloam

c)

கீகோன்

Gihon

d)

  கீதரோன்

Kidron

30.

"முதலாம் பிரதானமான கட்டளை" என்று இயேசு சொன்னது எது? மத்தேயு 22

What did Jesus say was the "first and greatest commandment"? Matthew 22

a)

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக

Love your neighbor as yourself

b)

களவு செய்யாதிருப்பாயாக

Do not steal

c)

உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக

Honor your father and mother

d)

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக

Love the Lord your God with all your heart, soul, and mind

31.

இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பியபோது, ​​அவளிடம் என்ன கூறினார்? மாற்கு 5

When Jesus raised Jairus’ daughter, what did He say to her? Mark 5

a)

" சிறுபெண்ணே எழுந்திரு"

"Little girl, get up"

b)

"எழுந்திரு, சொஸ்தமாகு"

"Arise, and be healed"

c)

"மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது"

"Daughter, your faith has healed you"

d)

"பயப்படாதே; விசுவாசமுள்ளவளாயிரு"

"Be not afraid; only believe"

32.

இராயனுக்கு வரி செலுத்துவது பற்றி கேள்வி கேட்டபோது இயேசு எவ்வாறு பதிலளித்தார்? மத்தேயு 22

How did Jesus respond when asked about paying taxes to Caesar? Matthew 22

a)

"நியாயமானதை மட்டும் செலுத்து"

 "Pay only what is fair"

b)

"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்"

"Give to Caesar what is Caesar’s and to God what is God’s"

c)

"வரி அநீதியானது"

"Taxes are unjust"

d)

"எல்லாவற்றையும் தேவனுக்குக் கொடுங்கள்"

"Give all to God"

33.

யோவான் நற்செய்தியில், இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றுவதற்கு முன்பு எத்தனை ஜாடிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது?

In the Gospel of John, how many water jars were filled with water before Jesus turned it into wine?

a)

3

b)

5

c)

6

d)

7

34.

கெத்செமனே தோட்டத்தில் இயேசு  வியாகுலப்பட்டபோது நித்திரை பண்ணினவர்கள் யார்? மத்தேயு 26

Who fell asleep during Jesus’ agony in the Garden of Gethsemane? Matthew 26

a)

பேதுரு, யாக்கோபு, யோவான்

Peter, James, and John

b)

அந்திரேயா, பேதுரு, யோவான்

Andrew, Peter, and John

c)

யாக்கோபு, யோவான், யூதா

James, John, and Judas

d)

பேதுரு, தோமா, யாக்கோபு

Peter, Thomas, and James

35.

கலிலேயா கடலில் சுழல்காற்று உண்டானபோது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? மாற்கு 4

What was Jesus doing when the storm arose on the Sea of Galilee? Mark 4

a)

ஜெபித்து கொண்டிருந்தார்

Praying

b)

நித்திரையாயிருந்தார்

Sleeping

c)

கற்பித்து கொண்டிருந்தார்

Teaching

d)

சாப்பிட்டு கொண்டிருந்தார்

Eating

36.

விதைக்கிறவனைப் பற்றிய உவமையில், முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? மத்தேயு 13

In the Parable of the Sower, what does the seed that fell among thorns represent? Matthew 13

a)

வசனத்தை புறக்கணிக்கிறவர்கள்

People who reject the Word

b)

உலகக்கவலை மற்றும் ஐசுவரியத்தின் மயக்கத்தினால் பலனற்றுப்போனவர்கள்

People distracted by life’s worries and riches

c)

அதிக அறுவடையை விளைவிப்பவர்கள்

People who produce a great harvest

d)

வசனத்தைக் கேட்டும் புரிதல் இல்லாதவர்கள்

People who hear the Word but lack understanding

37.

ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர 5,000 புருஷர்களுக்கு உணவளிக்க சீஷர்கள் எதைப் பயன்படுத்தினர்? மத்தேயு 14

What did the disciples use to feed the 5,000 men, not including women and children? Matthew 14

a)

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்

Five loaves and two fish

b)

ஏழு அப்பங்களும் சில மீன்களும்

Seven loaves and a few fish

c)

நான்கு அப்பங்களும் மூன்று மீன்களும்

Four loaves and three fish

d)

இரண்டு அப்பங்களும் ஐந்து மீன்களும்

Two loaves and five fish

38.

இயேசுவைப் பார்க்க காட்டத்தி மரத்தில் ஏறியவர் யார்? லூக்கா 19

Who climbed a sycamore tree to see Jesus? Luke 19

a)

சகேயு

Zacchaeus

b)

நிக்கோதேமு

Nicodemus

c)

சீமோன்

Simon

d)

லேவி

Levi

39.

யோவான் நற்செய்தியில், இயேசுவின் காயங்களைக் காணும் வரை அவரது உயிர்த்தெழுதலை சந்தேகித்தது யார்?

In the Gospel of John, who doubted Jesus’ resurrection until he saw His wounds?

a)

பேதுரு

Peter

b)

யோவான்

John

c)

தோமா

Thomas

d)

யாக்கோபு

James

40.

"சத்தியமாவது என்ன?" என்று இயேசுவிடம் கேட்டது யார்? யோவான் 18

Who asked Jesus, "What is truth?"? John 18

a)

ஏரோது

Herod

b)

பிலாத்து

Pilate

c)

காய்பா

Caiaphas

d)

நிக்கொதேமு

Nicodemus

41.

குழந்தை இயேசுவை தேவாலயத்தில் கண்ட தீர்க்கதரிசியின் பெயர் என்ன? லூக்கா 2

What was the name of the prophetess who saw baby Jesus at the temple? Luke 2

a)

அன்னாள்

Hanna

b)

தெபோராள்

Deborah

c)

அன்னா

Anna

d)

மிரியாம்

Miriam

42.

யோவான் ஸ்நானகன் வனாந்தரத்தில் என்ன சாப்பிட்டார்? மத்தேயு 3

What did John the Baptist eat in the wilderness? Matthew 3

a)

மன்னாவும் காடையும்

Manna and quail

b)

மீனும் அப்பமும்

Fish and bread

c)

வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும்

Locusts and wild honey

d)

அத்திப்பழங்களும் ஒலிவப்பழங்களும்

Figs and olives

43.

"நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே" என்று யார் சொன்னது யார்? மத்தேயு 15

Who said, "Even the dogs eat the crumbs that fall from their master's table"? Matthew 15

a)

கானானியப் பெண்

A Canaanite woman

b)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

c)

நூற்றுக்கு அதிபதி

A Roman centurion

d)

சீரோபேனிக்கியா பெண்

A Syrophoenician Woman

44.

எந்த சீஷர் நாத்தான்வேலை இயேசுவிடம் கொண்டு வந்தார்? யோவான் 1

Which disciple brought Nathaniel to Jesus? John 1

a)

பேதுரு

Peter

b)

பிலிப்பு

Philip

c)

அந்திரேயா

Andrew

d)

யோவான்

John

45.

எந்த நற்செய்தியில் இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றுகிறார்?

In which Gospel does Jesus turn water into wine?

a)

மத்தேயு

Matthew

b)

மாற்கு

Mark

c)

லூக்கா

Luke

d)

யோவான்

John

46.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது போர்ச்சேவகர்கள் அவருக்கு என்ன குடிக்கக் கொடுத்தார்கள்? மத்தேயு 27

What did the soldiers give Jesus to drink while He was on the cross? Matthew 27

a)

வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம்

Wine mixed with myrrh

b)

தண்ணீர்

Water

c)

காடி

Sour wine

d)

பால்

Milk

47.

யோவான் நற்செய்தியின்படி, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் என்ன?

According to the Gospel of John, what is the second sign Jesus performed?

a)

ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனை குணமாக்கினார்

Healing the official's son

b)

5,000 பேருக்கு உணவளித்தார்

Feeding the 5,000

c)

தண்ணீரில் நடந்தார்

Walking on water

d)

திமிர்வாதக்காரனை குணமாக்கினார்

Healing the paralyzed man

48.

இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்பு செலோத்தே என்னப்பட்ட சீமோன் என்ன தொழிலைச் செய்தார்? லூக்கா 6

What was the occupation of Simon the Zealot before following Jesus? Luke 6

a)

மீனவர்

Fisherman

b)

ஆயக்காரர்

Tax collector

c)

அரசியல் புரட்சியாளர்

Political Revolutionary

d)

தச்சர்

Carpenter

49.

நித்திய ஜீவனைப் பற்றி இயேசுவிடம் கேள்வி கேட்டவரிடம், அவருக்கு உண்டான அனைத்தையும் இயேசு விற்கச் சொன்னார். அவர் யார்? லூக்கா 18

Who questioned Jesus about eternal life and was told to sell all he had? Luke 18

a)

ஐசுவரியவானான தலைவன்

A rich ruler

b)

பரிசேயன்

A Pharisee

c)

வேதபாரகன்

A scribe

d)

ஆயக்காரன்

A tax collector

50.

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு சொன்னபோது அவர் எங்கே இருந்தார்? யோவான் 8

Where was Jesus when He declared, "I am the light of the world"? John 8

a)

தேவாலயம்

The temple

b)

ஒலிவ மலை

Mount of Olives

c)

நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயம்

The synagogue in Nazareth

d)

கெத்செமனே

Gethsemane

51.

"இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை" என்று சொன்னவர்கள் யார்? யோவான் 19

Who said, "We have no king but Caesar"? John 19

a)

பரிசேயர்கள்

The Pharisees

b)

சதுசேயர்கள்

The Sadducees

c)

பிரதான ஆசாரியர்கள்

The chief priests

d)

ரோம போர்ச்சேவகர்கள்The Roman soldiers

52.

தன் சகோதரி பற்பல வேலைகளை செய்து கொண்டிருந்தபோது இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தவள் யார்? லூக்கா 10

Who sat at the feet of Jesus while her sister distracted by all the preparations that had to be made? Luke 10

a)

யோவன்னாள்

Joanna

b)

மார்த்தாள்

Martha

c)

மரியாள்

Mary

d)

சலோமே

Salome

53.

இயேசுவுக்குப் பதிலாக யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனங்கள் கேட்டார்கள்? மத்தேயு 27

Who did the crowd ask to be released instead of Jesus? Matthew 27

a)

செலோத்தே என்னப்பட்ட சீமோன்

Simon the Zealot

b)

பரபாஸ்

Barabbas

c)

யூதாஸ் இஸ்காரியோத்து

Judas Iscariot

d)

திஸ்மாஸ்

Dismas

54.

கெத்செமனே தோட்டத்தில் இயேசு எத்தனை முறை ஜெபித்தார்? மத்தேயு 26

How many times did Jesus pray in the Garden of Gethsemane? Matthew 26

a)

1

b)

2

c)

3

d)

4

55.

மாற்கு நற்செய்தியில், தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடையது என்று இயேசு கூறினார்? மாற்கு 10

In the Gospel of Mark, who did Jesus say the kingdom of God belongs to? Mark 10

a)

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

The pure in heart

b)

சிறுபிள்ளைகள்

Children

c)

யோவான் ஸ்நானகன்

John the Baptist

d)

சமாதானம் பண்ணுகிறவர்கள்The peacemakers

56.

இயேசு எந்த நகரத்திற்கு அருகே வந்தபோது அதைப் பார்த்து, அதற்காக அழுதார்? லூக்கா 19

What city was Jesus approaching when He wept over it? Luke 19

a)

எருசலேம்

Jerusalem

b)

பெத்லகேம்

Bethlehem

c)

எரிகோ

Jericho

d)

கப்பர்நகூம்

Capernaum

57.

"நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?" என்று சொன்னவர் யார்? யோவான் 1

Who said, "Can anything good come out of Nazareth?" John 1

a)

பிலிப்பு

Philip

b)

நாத்தான்வேல்

Nathaniel

c)

தோமா

Thomas

d)

யோவான்

John

58.

5,000 பேருக்கு உணவளித்த பின்பு மீதியான துணிக்கைகளினாலே எத்தனை கூடைகள் நிரப்பப்பட்டன? யோவான் 6

How many baskets were filled with leftovers after the feeding of the 5,000? John 6

a)

5

b)

7

c)

12

d)

14

59.

இயேசு திமிர்வாதக்காரனை குணமாக்கியபோது வேதபாரகர்கள் அவர் மீது என்ன குற்றம் சாட்டினார்கள்? மத்தேயு 9

What did the Scribes accuse Jesus of when He healed a paralytic? Matthew 9

a)

ஓய்வுநாளில் வேலை செய்கிறார்

Working on the Sabbath

b)

தேவதூஷணம் சொல்லுகிறார்

Blasphemy

c)

சட்டத்தை மீறுகிறார்

Breaking the law

d)

சூனியம் செய்தார்

Sorcery

60.

லூக்கா நற்செய்தியில், இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பியபோது அவளுடைய வயது என்ன?

In the Gospel of Luke, how old was Jairus’ daughter when Jesus raised her from the dead?

a)

1O

b)

12

c)

15

d)

இது குறிப்பிடப்படவில்லை

It is not mentioned

61.

மலைப்பிரசங்கம் எந்த நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

In which Gospel is the Sermon on the Mount recorded?

a)

மத்தேயு

Matthew

b)

மாற்கு

Mark

c)

லூக்கா

Luke

d)

யோவான்

John

62.

"இந்தப் பொல்லாத சந்ததியாருக்கு" என்ன அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார்? மத்தேயு 12

What sign did Jesus say would be given to "this wicked generation"? Matthew 12

a)

யோனாவின் அடையாளம்

The sign of Jonah

b)

செங்கடல் பிரிதல்

The parting of the Red Sea

c)

எலியா திரும்பி வருதல்

Elijah's return

d)

எதுவும் இல்லை

None at all

63.

இயேசுவை அடக்கம் செய்ய உதவிய மனிதனின் பெயர் என்ன? யோவான் 19

What was the name of the man who helped bury Jesus? John 19

a)

நிக்கோதேமு

Nicodemus

b)

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு

Joseph of Arimathea

c)

சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன்

Simon of Cyrene

d)

யவீரு

Jairus

64.

இயேசு கெத்செமனேயில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது சீஷர்கள் என்ன செய்தார்கள்? மத்தேயு 26

What did the disciples do while Jesus was praying in Gethsemane? Matthew 26

a)

விழித்திருந்தார்கள்

They kept watch

b)

நித்திரை பண்ணினார்கள்

They fell asleep

c)

ஓடிப்போனார்கள்

They fled

d)

அவருடன் ஜெபித்தார்கள்

They prayed with Him

65.

பெரும்பாடுள்ள ஸ்திரீ சொஸ்தமாக எதைத் தொட்டாள்? மத்தேயு 9

What did the woman with the issue of blood touch to be healed? Matthew 9

a)

இயேசுவின் கை

Jesus' hand

b)

அவருடைய செருப்புகள்

His sandals

c)

அவருடைய வஸ்திரத்தின் ஓரம்

The hem of His garment

d)

அவரது கோல்

His staff

66.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் எத்தனை வெள்ளி காசுகளைப் பெற்றான்? மத்தேயு 26

How many silver coins did Judas receive to betray Jesus? Matthew 26

a)

10

b)

20

c)

30

d)

40

67.

இயேசு குழந்தையாக இருந்தபோது தேவாலயத்தில் மேசியாவாக அவரை அங்கீகரித்தது யார்? லூக்கா 2

Who recognized Jesus as the Messiah at the temple when He was a baby? Luke 2

a)

சிமியோன்

Simeon

b)

சகரியா

Zechariah

c)

யோவான் ஸ்நானகன்

John the Baptist

d)

நிக்கோதேமு

Nicodemus

68.

யோவான் நற்செய்தியில், இயேசு என்ன சொன்னார்? "______________ நானே"  யோவான் 6

In the Gospel of John, what did Jesus say “I am the ______________”? John 6

a)

நித்திய ஜீவன்

Eternal life

b)

ஜீவ அப்பம்

Bread of life

c)

ஜீவத் தண்ணீர்

Living water

d)

மேற்கூறிய அனைத்தும்

All of the above

69.

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" என்று சொன்னது யார்? யோவான் 6

Who said, "Lord, to whom shall we go? You have the words of eternal life"? John 6

a)

John

யோவான்

b)

James

யாக்கோபு

c)

Peter

பேதுரு

d)

Thomas

தோமா

70.

உவமையில் வரும் ஸ்திரீ எத்தனை வெள்ளிக்காசுகளை தொலைத்தாள்? லூக்கா 15

How many silver coins did the woman in the parable lose? Luke 15

a)

1

b)

2

c)

5

d)

10

71.

லாசருவை கல்லறையிலிருந்து வெளியே அழைப்பதற்கு முன்பு இயேசு என்ன செய்தார்? யோவான் 11

What did Jesus do before calling Lazarus out of the tomb? John 11

a)

கல்லறையைத் தொட்டார்

Touched the tombstone

b)

அழுதார்

Wept

c)

ஒரு பாடலைப் பாடினார்

Sang a hymn

d)

மணலில் எழுதினார்

Wrote in the sand

72.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவிடம், "நீ என்னை நேசிக்கிறாயா?" என்று எத்தனை முறை கேட்டார்? யோவான் 21

How many times did Jesus ask Peter, "Do you love Me?" after His resurrection? John 21

a)

1

b)

2

c)

3

d)

4

73.

இயேசு எருசலேமுக்குள் வெற்றிகரமாக நுழைந்தபோது வழியிலே ஜனங்கள் எதை போட்டார்கள்? மத்தேயு 21

What did the crowd lay on the road during Jesus’ triumphal entry into Jerusalem? Matthew 21

a)

மரக்கிளைகள் மற்றும் அவர்களுடைய வஸ்திரங்கள்

Branches and their cloaks

b)

பனை மரக்கிளைகள்

Palm branches

c)

கற்கள், பூக்கள்

Stones and flowers

d)

தங்கம், வெள்ளி

Gold and silver

74.

குத்தகைதாரர்கள் உவமையில், எஜமான் கடைசியாக யாரை அனுப்புகிறார்? மத்தேயு 21

In the Parable of the Tenants, who does the owner send last? Matthew 21

a)

அவருடைய ஊழியர்கள்

His servants

b)

அவருடைய குமாரன்

His son

c)

அவருடைய சகோதரர்

His brother

d)

அவருடைய போர்ச்சேவகர்கள்

His soldiers

75.

மத்தேயு நற்செய்தியில் காணப்படும் "பெரிய கட்டளை" என்ன? மத்தேயு 28

What is the "Great Commission" found in the Gospel of Matthew? Matthew 28

a)

சகல தேசத்தாரையும் சீஷராக்குங்கள்

Make disciples of all nations

b)

உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள்

Love your neighbor

c)

ஓய்வுநாளைப் பரிசுத்தமாகஆசரியுங்கள்

Keep the Sabbath holy

d)

தவறாமல் உபவாசித்து ஜெபியுங்கள்

Fast and pray regularly

76.

பேதுருவால் காது வெட்டப்பட்ட பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் பெயர் என்ன? யோவான் 18

What is the name of the high priest’s servant whose ear Peter cut off? John 18

a)

மல்குஸ்

Malchus

b)

காய்பா

Caiaphas

c)

அனனியா

Ananias

d)

கிலெயோப்பா

Cleopas

77.

ஜெப ஆலயத்தில் ஏசாயாவின் சுருளைப் படித்த பிறகு இயேசு என்ன செய்தார்? லூக்கா 4

What did Jesus do after reading from the scroll of Isaiah in the synagogue? Luke 4

a)

அவர் உட்கார்ந்து போதித்தார்

He sat down and taught

b)

அவர் ஒரு அற்புதத்தைச் செய்தார்

He performed a miracle

c)

வேதவாக்கியம் நிறைவேறியதாக அறிவித்தார்

He declared the scripture fulfilled

d)

அவர் அமைதியாக வெளியேறினார்

He left quietly

78.

இயேசு அடக்கம் செய்யப்படுவதற்கு கல்லறையை கொடுத்தது யார்? மத்தேயு 27

Who provided the tomb in which Jesus was buried? Matthew 27

a)

நிக்கோதேமு

Nicodemus

b)

சிரேனே ஊரானாகிய சீமோன்

Simon of Cyrene

c)

அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு

Joseph of Arimathea

d)

கமாலியேல்

Gamaliel

79.

இயேசுவின் மரணத்திற்குப் பின்பு நூற்றுக்கு அதிபதி அவரை குறித்து என்ன கூறினார்? மாற்கு 15

How did the centurion describe Jesus after His death? Mark 15

a)

"இந்த மனிதன் குற்றமற்றவன்."

"This man was innocent."

b)

"மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்!"

"Truly this man was the Son of God!"

c)

"நிச்சயமாக அவர் ஒரு தீர்க்கதரிசி."

"Surely He was a prophet."

d)

"அவர் ஒரு நல்ல போதகர்."

"He was a good teacher."

80.

இயேசு மறுரூபமான போது, ​​அவருடன் தோன்றிய இரண்டு பழைய ஏற்பாட்டு நபர்கள் யார்? மத்தேயு 17

During the transfiguration, which two Old Testament figures appeared with Jesus? Matthew 17

a)

ஆபிரகாம் மற்றும் எலியா

Abraham and Elijah

b)

மோசே மற்றும் எலியா

Moses and Elijah

c)

ஏசாயா மற்றும் எரேமியா

Isaiah and Jeremiah

d)

தாவீது மற்றும் சாலமோன்

David and Solomon

81.

மத்தேயு நற்செய்தியில், அப்போஸ்தலன் யாக்கோபின் தந்தை யார்? மத்தேயு 10

In the Gospel of Matthew, who was the father of the apostle James? Matthew 10

a)

ததேயு

Thaddaeus

b)

அல்பேயு

Alphaeus

c)

யோசேப்பு

Joseph

d)

பர்த்தலோமேயு

Bartholomew

82.

மாற்கு நற்செய்தியில், பேதுரு இயேசுவை மறுதலித்த பிறகு சேவல் எத்தனை முறை கூவியது? மாற்கு 14

According to Mark, how many times did the rooster crow after Peter's denial of Jesus? Mark 14

a)

1

b)

2

c)

3

d)

4

83.

லூக்கா நற்செய்தியில், சகரியாவின் குமாரனுடைய பெயர் என்னவாக இருக்கும் என்று தேவதூதர் சொன்னார்?

In the Gospel of Luke, what did the angel tell Zechariah would be the name of his son?

a)

எலியா

Elijah

b)

யோவான்

John

c)

இயேசு

Jesus

d)

சாமுவேல்

Samuel

84.

நான்கு நற்செய்திகளிலும் இயேசுவின் விசாரணையில் ஈடுபட்டதாக எந்த ரோமானிய ஆளுநர் குறிப்பிடப்பட்டுள்ளார்?

Which Roman governor is mentioned in all four Gospels as having been involved in Jesus’ trial?

a)

திபேரியு

Tiberius

b)

பிலாத்து

Pilate

c)

ஏரோது அந்திப்பா

Herod Antipas

d)

அகஸ்டஸ்

Augustus

85.

யோவான் நற்செய்தியில் இயேசுவை மேசியாவாக முதலில் அங்கீகரித்தவர் யார்? யோவான் 1

Who was the first to recognize Jesus as the Messiah in the Gospel of John? John 1

a)

அந்திரேயா

Andrew

b)

யோவான் ஸ்நானகன்

John the Baptist

c)

நாத்தான்வேல்

Nathaniel

d)

சீமோன் பேதுரு

Simon Peter

86.

மத்தேயு நற்செய்தியில், இயேசு பிறந்த பின்பு எந்தக் குழு அவரைப் பார்க்க வந்தது? மத்தேயு 2

According to Matthew, which group came to visit Jesus after His birth? Matthew 2

a)

மேய்ப்பர்கள்

Shepherds

b)

சாஸ்திரிகள்

Magi

c)

பரிசேயர்கள்

Pharisees

d)

சதுசேயர்கள்

Sadducees

87.

மாற்கு நற்செய்தியில், கடவுளுடைய ராஜ்யத்தின் கருத்தை விளக்க இயேசு எந்த உவமையைப் பயன்படுத்துகிறார்? மாற்கு 4:30-32

In the Gospel of Mark, which parable does Jesus use to explain the concept of the Kingdom of God? Mark 4:30-32

a)

விதைப்பவரின் உவமை

Parable of the Sower

b)

கடுகு விதையின் உவமை

Parable of the Mustard Seed

c)

காணாமல் போன ஆடுகளின் உவமை

Parable of the Lost Sheep

d)

தாலந்துகளின் உவமை

Parable of the Talents

88.

யோவான் நற்செய்தியில் இயேசுவை விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் அபிஷேகம் செய்த பெண் யார்? யோவான் 12

Who was the woman that anointed Jesus with expensive perfume in the Gospel of John? John 12

a)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

b)

யாக்கோபின் தாய் மரியாள்

Mary, mother of James

c)

மார்த்தா

Martha

d)

பெத்தானியாவைச் சேர்ந்த மரியாள்

Mary of Bethany

89.

எந்த நற்செய்தியில் எருசலேமின் எதிர்கால அழிவைப் நினைத்து இயேசு அழுகிறார்?

In which Gospel does Jesus weep over Jerusalem, lamenting its future destruction?

a)

மத்தேயு

Matthew

b)

மாற்கு

Mark

c)

லூக்கா

Luke

d)

யோவான்

John

90.

மத்தேயு நற்செய்தியில், இயேசு செய்த முதல் அற்புதம் எது?

In the Gospel of Matthew, what was the first miracle Jesus performed?

a)

குருடனை குணப்படுத்துதல்

Healing the blind man

b)

தண்ணீரை திராட்சரசமாக மாற்றுதல்

Turning water into wine

c)

தண்ணீரில் நடப்பது

Walking on water

d)

குஷ்டரோகியை குணமாக்குதல்

Healing a leper

91.

லூக்கா நற்செய்தியின்படி, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு முதலில் சாட்சி கொடுத்தவர் யார்?

According to the Gospel of Luke, who was the first to witness Jesus after His resurrection?

a)

யோவன்னாள்

Joanna

b)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

c)

யாக்கோபின் தாய் மரியாள்

Mary, the mother of James

d)

மேற்கண்ட அனைத்தும்

All the above

92.

யோவான் நற்செய்தியில் இயேசு கொடுத்த "புதிய கட்டளை" என்ன? யோவான் 13

What is the "new commandment" Jesus gives in the Gospel of John? John 13

a)

உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி

Love your neighbor as yourself

b)

நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்

Love one another as I have loved you

c)

என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற்றுவேன்

Follow me and I will make you fishers of men

d)

நியாயந்தீர்க்காதிருங்கள்

Do not judge

93.

இயேசு எந்த ரோமானிய அதிகாரியின் வேலைக்காரனை அவனுடைய வீட்டிற்குச் செல்லாமல் குணப்படுத்தினார்? மத்தேயு 8

Which Roman officer's servant did Jesus heal without going to his house? Matthew 8

a)

கொர்னேலியு

Cornelius

b)

கப்பர்நகூமின் நூற்றுக்கு அதிபதி

The centurion of Capernaum

c)

யவீரு

Jairus

d)

ஏரோது

Herod

94.

மாற்கு நற்செய்தியில் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டு குணமடைந்த பெண் யார்?

Who was the woman who touched Jesus' garment and was healed in the Gospel of Mark?

a)

நாயீன் ஊர் விதவை

The widow of Nain

b)

பெரும்பாடுள்ள பெண்

The woman with a hemorrhage

c)

மகதலேனா மரியாள்

Mary Magdalene

d)

மார்த்தாள்

Martha

95.

யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயேசுவைத் தானே காணும் வரை இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த சீஷர் சந்தேகித்தார்? யோவான் 20

Which disciple doubted Jesus' resurrection until he saw Jesus for himself, as mentioned in the Gospel of John? John 20

a)

யாக்கோபு

James

b)

தோமா

Thomas

c)

சீமோன் பேதுரு

Simon Peter

d)

அந்திரேயா

Andrew

96.

சீஷராக மாறின ஆயக்காரனின் பெயர் என்ன?

What is the name of the tax collector who became a disciple?

a)

சகேயு

Zacchaeus

b)

மத்தேயு

Matthew

c)

லேவி

Levi

d)

சீமோன்

Simon

97.

மாற்கு நற்செய்தியின்படி, இயேசு புயலை அமைதிப்படுத்தியபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்? மாற்கு 4

According to the Gospel of Mark, what was the reaction of the people when Jesus calmed the storm? Mark 4

a)

அவர்கள் கோபமடைந்தார்கள்

They were angry

b)

அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

They were amazed

c)

அவர்கள் கடவுளைப் புகழ்ந்தார்கள்

They praised God

d)

அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள்

They fled in fear

98.

யோவானில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மறுபிறப்பைப் பற்றி கேட்க இரவில் இயேசுவிடம் வந்த பரிசேயன் யார்?

Who was the Pharisee that came to Jesus at night to ask about being born again, as recorded in John?

a)

நிக்கோதேமு

Nicodemus

b)

கமாலியேல்

Gamaliel

c)

அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு

Joseph of Arimathea

d)

காய்பா

Caiaphas

99.

லூக்கா நற்செய்தியில், நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் சுருளிலிருந்து இயேசு வாசிக்கும்போது எந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியைக் குறிப்பிடுகிறார்?

Which Old Testament prophet does Jesus reference when He reads from the scroll in the synagogue at Nazareth in the Gospel of Luke?

a)

ஏசாயா

Isaiah

b)

எரேமியா

Jeremiah

c)

எசேக்கியேல்

Ezekiel

d)

தானியேல்

Daniel

100.

யோவான் நற்செய்தியில், தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய இயேசுவின் முதல் பொது அற்புதம் எங்கே நடந்தது?

In the Gospel of John, where does Jesus have His first public miracle of turning water into wine?

a)

எரிகோ

Jericho

b)

கப்பர்நகூம்

Capernaum

c)

கானாவூர்

Cana

d)

நாசரேத்

Nazareth