NEW
Font size
WorksheetsT3 S2 Life of animals Adaptations
Total questions: 13
Worksheet time: 7mins
___ hold hands while they are sleeping.
___ தூங்கும்போது கைகளைப் பிடித்துக் கொள்கின்றன.
Monkey 🐵 குரங்கு 🐒
Sea otters கடல் நீர்நாய்கள்
Birds 🐦 fly in ' V ' shape to reduce _____ resistance.பறவைகள் 🐦 _____ எதிர்ப்பைக் குறைக்க 'V' வடிவத்தில் பறக்கின்றன.
கழுகு 🦅 eagle
காற்றின் wind 🌬️
____Elephant takes care of its calf.____யானை தன் குட்டியைப் பராமரிக்கிறது.
Male ஆண்
Female பெண்
Fish 🐟 have ____to breathe in the Water.மீன்கள் 🐟 தண்ணீரில் சுவாசிக்க _____ பெற்றுள்ளன.
Fins துடுப்பு
Gills செவுள்கள்
Fish 🐟 have ____to swimin the Water.மீன்கள் 🐟 தண்ணீரில் நீந்த _____ பெற்றுள்ளன.
Fins துடுப்பு
Gills செவுள்கள்
Camel 🐪 have ____ to walk in the desert 🏜️.ஒட்டகம் 🐪 பாலைவனத்தில் நடக்க ____பெற்றுள்ளன.
Feet பாதம்
Broad feet அகலமான கால் பாதங்கள்
_____ have lines . So they can hide themselves. ______யின் மீது உள்ள கோடுகள் இவை மறைந்து கொள்ள உதவுகிறது.
Giraffe 🦒 ஒட்டகச்சிவிங்கி
Tiger 🐅புலி
_____ have lines . So they can hide themselves. ______யின் மீது உள்ள கோடுகள் இவை மறைந்து கொள்ள உதவுகிறது.
Horse 🐎 குதிரை
Zebra 🦓 வரிக்குதிரை
யானைகள் உணவினைப் பெற ___கொண்டுள்ளன.
Elephants have _______ to get food.
Gills செவுள்கள்
Trunk தும்பிக்கை
Polar bears wear ____&____ to avoid heat loss. பனிக்கரடி வெப்ப இழப்பைத் தவிர்க்க ____&____ கொண்டுள்ளன.
Gills (செவுள்), trunk (தும்பிக்கை)
Thick fur (தடிமனான தோல்), short ears( குறுகிய காதுகள்)
___குளிரும் போது உடலில் சூட்டை அதிகரிக்க நடுங்குகிறது.___When it is cold, the body shivers to increase heat.
Cat பூனை
Dog 🐕 நாய்
நாய், கோடை காலத்தில் உடலின் ____ குறைக்க நாக்கை வெளியே தொங்க விடுகிறது.A dog sticks out its tongue to reduce body ____ during the summer.
Cold குளிர்
Hot வெப்பம்
___migrate to avoid adverse conditions.பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்க ___ இடம்பெயருகின்றன.
Birds பறவைகள்
Lion 🦁 சிங்கம்
