Font size
Worksheets10 th maths one mark unit 1 to 8
Total questions: 125
Worksheet time: 1hrs 3mins
1
2
3
4
8
20
12
16
(AXC) ⊂ (BXD)
(BXD) ⊂ (AXC)
(AXB) ⊂ (AXD)
(DXA) ⊂ (BXA)⊂
3
2
4
8
{2,5,3,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
(2,-2)
(5, 1)
(2, 3)
(3, -2)
mn
nm
2mn-1
2mn
(8, 6)
(8, 8)
(6, 8)
(6, 6)
3/2x2
2/3x2
2/9x2
1/6x2
7
49
1
14
{0,2,3,4,5}
{-4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f(xy) = f(x).f(y)
f(xy) ≥ f(x).f(y)
f(xy) ≤ f(x).f(y)
none of the above
(-1, 2)
(2, -1)
(-1, -2)
(1, 2)
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
4
2
1
3
1
2
3
4
2025
5220
5025
2520
1
5
2
4
3
5
8
11
4551
10091
7881
12531
0
6
7
13
16m
62m
31m
31/2m
6
7
8
9
1/24
1/27
2/3
1/81
14400
14200
14280
14520
ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது
ஒரு நிரல் அணியின்,நிரை நிரல் மாற்று அணி
அலகு அணி
மூலைவிட்ட அணி
நிரல் அணி
நிரை அணி
நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில்லாத அணி
மூலைவிட்ட அணி
செவ்வக அணி
சதுர அணி
அலகு அணி
A என்ற அணி யின் வரிசை 2×3,என்ற அணியின் வரிசை 3×4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை
3
4
2
5
x+y−3x=−6, −7y+7z=7, 3z=9 என்ற தொகுப்பின் தீர்வு
x=1, y=2, z=3
x=−1, y=2, z=3
x=−1, y=−2, z=3
x=1, y=2, z=3
x² - 2x - 24 மற்றும் x² - kx -6 _யின் மீ .பொ.வ. எனில், k_ யின் மதிப்பு
3
5
6
8
(3y-3) / y (7y-7) /3y² என்பது
9y/7
9y³ / (21y-21)
(21y² -42y + 21) / 3y³
7(y² - 2y + 1) /y²
கீழ்க்கண்டவற்றுள் எது y² + (1/ y²) _க்குச் சமம் இல்லை.
(y⁴ + 1) / y²
( y + 1 /y ) ²
(y - 1/ y) ² + 2
( y + 1 / y)² - 2
x / ( x² -25 ) - 8 / ( x² + 6x + 5 ) _ யின் சுருங்கிய வடிவம்
(x² - 7x + 40 ) / (x - 5) (x + 5)
(x² + 7x + 40 ) / (x -5 ) (x + 5 ) ( x + 1 )
( x² -7x + 40 ) / (x² - 25 ) (x + 1 )
( x² + 10 ) / (x² - 25 ) (x + 1)
( 256 x⁸ y⁴ z¹⁰ ) / 25 x⁶y⁶z⁶ யின் வர்க்க மூலம்
16 / 5 | (x²z⁴) / y² |
16 | y² / x²z⁴ |
16 / 5 | y / xz² |
16 / 5 | xz² / y |
x² + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x²
16x²
8x²
- 8x²
(2x - 1 )² = 9 யின் தீர்வு
- 1
2
-1 , 2
இதில் எதுவும் இல்லை
4x⁴ -24x³ + 76x² + ax +b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b _யின் மதிப்பு
100, 120
10, 12
-120, 100
12, 10
q²x² + p²x + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx² +px +r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q ,p , r என்பன
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை
கொடுக்கப் பட்ட அணி A =
| 1 3 5 7 |
| 2 4 6 8 |
| 9 11 13 15 |
_ க்கானநிரல் மாற்று அணியின் வரிசை
2×3
3×2
3×4
4×3
x² + 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை x அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
2x +
┌ 1 3 ┐ ┌ 5 7 ┐
└ 5 7 ┘= └ 9 5 ┘
எனில், X என்ற அணியைக் காண்க
┌ -2 -2 ┐
└ 2 -1 ┘
┌ 2 2 ┐
└ 2 -1┘
┌ 1 2 ┐
└ 2 2 ┘
┌ 2 1 ┐
└ 2 2 ┘
┌1 2┐
│3 4│=A,
└5 6┘
┌1 2 3┐
│4 5 6│=B
└7 8 9┘
ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?,(ᵢ) A² (ᵢᵢ) B² (ᵢᵢᵢ) AB (ᵢv) BA
(ᵢ) , (ᵢᵢ) மட்டும்
(ᵢᵢ) , (ᵢᵢᵢ) மட்டும்
(ᵢᵢ) , (ᵢv) மட்டும்
அனைத்தும்
┌1 2 3┐ ┌1 0┐
└3 2 1┘=A, │2-1│ =B ,மற்றும்
└0 2┘
┌0 1┐
└-25┘=C எனில், பின்வருவனவற்றுள் எவை சரி?
┌5 5┐
└5 5┘=AB +C (ᵢ)
┌0 1┐
│2 -3│
└-4 10┘=BC (ᵢᵢ)
┌2 5┐
└3 0┘=BA+C (ᵢᵢᵢ)
┌-8 20┐
└-8 13┘=(AB)C (ᵢv)
(ᵢ)மற்றும் (ᵢᵢ)மட்டும்
(ᵢᵢ)மற்றும்(ᵢᵢᵢ)மட்டும்
(ᵢᵢᵢ)மற்றும்(ᵢv)மட்டும்
அனைத்தும்
∠B = ∠E
∠A=∠D
∠B = ∠D
∠A = ∠F
400
700
300
1100
2.5 cm
5cm
10 cm
5√2 cm
25:4
25:7
25:11
25:13
6 2/3 cm
10√6/3 cm
66 2/3cm
15 cm
1.4 cm
1.8 cm
1.2 cm
1.05 cm
6 cm
4 cm
3 cm
8 cm
BD . CD = BC2
AB . AC = BC2
BD . CD = AD2
AB . AC = AD2
13 m
14 m
15 m
12.8 m
800
850
750
900
1000
1100
1200
1300
6 cm
5 cm
8 cm
4 cm
1200
1000
1100
900
0 sq. units
25 sq. units
5 sq. units
6 sq. units
x = 10
y = 10
x = 0
y = 0
3
6
9
12
(5, 3)
(2, 4)
(3, 5)
(4, 4)
1
4
-5
2
-1
1
1/3
-8
√3
-√3
1/√3
0
8x+5y = 40
8x-5y = 40
x = 8
y = 5
7x - 3y + 4 = 0
3x - 7y + 4 = 0
3x + 7y = 0
7x - 3y = 0
x - y - 3 =0; 3x - y - 7 =0
x + y =3; 3x + y = 7
3x + y =3; x + y =7
x + 3y - 3 =0; x - y - 7 =0
tan2θ
1
cot2θ
0
secθ
cot2θ
sinθ
cotθ
9
7
5
3
2a
3a
0
2ab
25
1/25
5
1
-3/2
3/2
2/3
-2/3
y2/b2 - x2/a2 = 1
x2/a2 - y2/b2 = 1
x2/a2 + y2/b2 = 1
x2/a2 - y2/b2 = 0
0
1
2
-1
a2 - b2
b2 - a2
a2 + b2
b - a
450
300
900
600
41.92 m
43.92m
43 m
45.6m
20, 10√3
30, 5√3
20, 10
30, 10√3
√2
x/2√2
x/√2
2x
h(1+tanβ) / 1-tanβ
h(1-tanβ) / 1+tanβ
h tan(450 - β)
√3
b/3
b/2
b/√3
0
1
8
3
32.25
44.25
33.25
30
3
15
5
225
40000
160900
160000
30000
3p + 5
3p
p + 5
9p + 15
3.5
3
4.5
2.5
q/p+q+r
p/p+q+r
p+q/p+q+r
p+r/p+q+r
3/10
7/10
3/9
7/9
2
1
3
1.5
P(A) < 1
0 ≤ P(A) ≤ 1
P(Φ) = 0
P(A) + P(A̅) = 1
5
10
15
20
12/13
1/13
23/26
3/26
1/5
3/10
2/3
4/5
15c.m உயரம் 16 cm விட்டம் உள்ள நேர் வட்ட கூம்பின் வளை பரப்பு
60 πச.செ.மீ
68 πச.செமீ
120 πச.செ.மீ
136πச.செ.மீ
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக் கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
4π r2ச.அ
6πr2ச.அ
3πr2ச.அ
8π r2ச.அ
ஆரம் 5செமீ,சாயயுயரம் 13செமீ உடைய நேர்வட்டக்கூம்பின் உயரம்
12செமீ
10செமீ
13செமீ
5செமீ
ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்த புறப்பரப்பு
9πh2/8ச.அ
24πh2ச.அ
8π h2/9ச.அ
56π h2/9ச.அ
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?
6மடங்கு
18மடங்கு
12மடங்கு
மாற்றமில்லை
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ....... மடங்காகும்
π
4π
3π
2π
X செமீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
3x செமீ
xசெமீ
4xசெமீ
2xசெமீ
16செமீ உயரமுள்ள ஒரு நேர் வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள்8செமீ மற்றும் 20செமீ எனில் அதன் கனஅளவு
3328 πகசெமீ
3228πகசெமீ
3240πகசெமீ
3340πகசெமீ
கீழ்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுப் பந்தின் வடிவம் கிடைக்கும்
உருளை, கோளம்
அரைக்கோளம், கூம்பு
கோளம், கூம்பு
கூம்பின் இடைக் கண்டம், அரைக் கோளம்
r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு அலகுகள் ஆரமுடைய 8சம கோளபந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2
2:1
1:2
4:1
1:4
1 செமீ ஆரமும் 5செமீஉயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்ச கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கனஅளவு
4/3 π
10/3π
5π
20/3 π
சமமான விட்டம் மற்றும் உயரம் உள்ள ஓர் உருளை,ஒரு கூம்பு,ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும்r1 அலகுகள் ஆகும்.இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2அலகுகள் மற்றும் r2அலகுகள் மற்றும்h2:h1=1:2 எனில்r2:r1=
1:3
1:2
2:1
3:1
ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது.புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம்
1:2
1:4
1:6
1:8
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14செமீ மற்றும் அதன் தடிமன்4செமீ ஆகும்.உருளையின் உயரம் 20 செமீ எனில் அதனை உருவாக்க பயன்படும் பொருளின் கன அளவு
5600πகசெமீ
11200πகசெமீ
56πகசெமீ
3600πகசெமீ
