NEW
Font size
Worksheetsதாய்மொழி தினம்
Total questions: 26
Worksheet time: 14mins
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
பிரித்தெழுதுக மை
ம் +அ
ம் + ஓ
ம்+ ஐ
தம்பியின் பல் உடைந்தது.
அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)
போல்
நீர்
பால்
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
தெரியும்
அறியாது
தெரியாது
அறியும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நாலடியார்
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
18
216
247
246
இப்படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
ஆறுவது சினம்
ஊக்கமது கைவிடேல்
படத்திற்கேற்ற சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
முகிலன் புத்தகம் வாசிக்கிறான்.
முகிலன் புத்தாகம் வாசிக்கிறான்.
முகிலன் புத்தகம் வசிக்கிறான்.
முகிலன் புத்தகம் வாசிக்கிறன்.
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
என்பது என்ன எழுத்து?
குறில் எழுத்து
நெடில் எழுத்து
உயிர் எழுத்து
ஆய்த எழுத்து
பனிக்கூ__
ட்
த்
ழ்
ய்
உயிர்நெடிலைக் குறிக்கும் சொல் எது?
எஃகு
ஐவர்
ஒட்டகம்
உறைப்பு
ஞாயிறு
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
பரி
கரி
உரி
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகிற இயல்பு உள்ள ஒரு நபர்.
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
12
18
26
'புதிய ஆத்திசூடி' யாருடைய படைப்பு ?
ஔவையார்
கம்பர்
பாரதிதாசன்
பாரதியார்
விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
குலைகளை
கொத்துகளை
கதிர்களை
இவரின் பெயர் என்ன ?
பாரதியார்
ஔவையார்
வள்ளுவர்
கம்பர்
திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
______________________________________________________
செயற்கரிய செய்கலா தார்
தீயினும் அஞ்சப் படும்
செயற்கரிய செய்க லாதார்
செயற்கரிய செய் கலாதார்
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் தமிழ் அறிஞர் யார்?
அப்பாவின் தங்கையை எப்படி அழைப்பர் ?
சித்தி
பெரியம்மா
அத்தை
பாட்டி
வள்ளுவர் மொத்தம் ________________ குறள்களை எழுதியுள்ளார்.
1330
1300
3330
1033
