WorksheetsGrade 2 Term 3 Lesson 3
Total questions: 7
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியாக உள்ளனவா?
a)
உண்டு
b)
இல்லை
2.
உண்ணும் தட்டை -------------------------
a)
கழுவலாம்
b)
மடிக்கலாம்
c)
வாங்கலாம்
d)
வளர்க்கலாம்
3.
உடுத்தும் உடைகள் -------------------------
a)
கழுவலாம்
b)
மடிக்கலாம்
c)
வாங்கலாம்
d)
வளர்க்கலாம்
4.
கடையில் பொருட்கள் -------------------------
a)
கழுவலாம்
b)
மடிக்கலாம்
c)
வாங்கலாம்
d)
வளர்க்கலாம்
5.
படுக்கை சுருட்டி ___________
a)
பெருக்கலாம்
b)
வைக்கலாம்
6.
தரையை கூட்டி ___________
a)
பெருக்கலாம்
b)
வைக்கலாம்
7.
செடிகள் நட்டு _______________
a)
கழுவலாம்
b)
மடிக்கலாம்
c)
வாங்கலாம்
d)
வளர்க்கலாம்
100 %
