wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொதுக் கணிதம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இயல் எண்களில் மிகச் சிறிய எண் எது?

a)

1

b)

0

c)

-1

d)

ஏதும் இல்லை

2.

முழுக்களில் மிகச் சிறிய எண் எது?

a)

1

b)

0

c)

-1

d)

ஏதும் இல்லை

3.

முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் ________.

a)

90°

b)

c)

180°

d)

360°

4.

குறுங்கோணத்தைத் தேர்தேடுக்கவும்.

a)

95°

b)

85°

c)

105°

d)

5.

(-15) + (-10) = ______

a)

(-5)

b)

(-25)

c)

25

d)

5

6.

(-12) X 0 X 6 = ______

a)

(-72)

b)

(-18)

c)

72

d)

0

7.

சதுரத்தின் பரப்பளவு = _______ ச. அலகு

a)

π

b)

1/2 bh

c)

d)

bh

8.

மிகச் சிறிய நான்கு இலக்க எண் எது?

a)

1111

b)

10000

c)

9999

d)

1000

9.

1 கி. மீ. = ______மீ.

a)

1

b)

10

c)

100

d)

1000

10.

தகுபின்னத்தைத் தேர்தேடுக்கவும்.

a)

5/4

b)

3/2

c)

7/8

d)

8/7

11.

முக்கோணத்தின் பரப்பளவு = _______ ச. அலகு

a)

π

b)

1/2 bh

c)

d)

bh

12.

ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி முடிவில்லாமல் செல்வது ________.

a)

கோடு

b)

கதிர்

c)

கோட்டுத்துண்டு

d)

கோணம்

13.

4, 16 இன் மீ. சி. ம. _________.

a)

1

b)

4

c)

16

d)

64

14.

5, 7 இன் மீ. பெ. வ. _________.

a)

1

b)

5

c)

7

d)

35

15.

வட்டத்தின் பரப்பளவு = _______ ச. அலகு

a)

π

b)

1/2 bh

c)

d)

bh

16.

எதிர் எதிர் பக்கம் இணை மற்றும் சமமாக அமைந்த வடிவம் __________.

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

முக்கோணம்

d)

வட்டம்

17.

குறைஎண்கள் பூஜ்ஜியத்தை விட ______.

a)

சிறியவை

b)

பெரியவை

c)

சமம்

d)

கூற முடியாது

18.

7 இன் மடங்கைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

27

b)

17

c)

47

d)

77

19.

நேர்கோணம் என்பது _______.

a)

b)

90°

c)

180

d)

360°

20.

0.5 + 0.35 = _____.

a)

0.40

b)

0.4

c)

0.85

d)

8.5