wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகவினா, புறவினா (படிவம் 2)

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் எத்தனை ?

a)

3

b)

4

c)

5

d)

6

2.

வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

எ, ஏ, யா, ஒ, ஓ

b)

எ, ஏ, யா, ஆ, ஓ

c)

எ, ஏ, யா, அ, ஒ

d)

எ,ஏ, யா, ஆ,ஒ

3.

வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

4.

சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

a)

b)

c)

யா

d)

5.

சொல்லின் இறுதி எழுத்தாக வரும்.

a)

b)

c)

d)

6.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.

a)

b)

c)

d)

7.

வினா எழுத்து வகைகளைத் தேர்ந்தெடுக.

a)

அகவினா

b)

மரவினா

c)

புறவினா

d)

தரவினா

8.

சொல்லின் உள்ளியிருந்து வினாப்பொருளைத் தருமாயின் ________________________ எனப்படும்.

a)

அகவினா

b)

புறவினா

9.

சொல்லின் புறத்தே இருந்து வினாப்பொருளைத் தருமாயின் _____________________ எனப்படும்.

a)

அகவினா

b)

புறவினா

10.

எது ?, யாவை ?, எவன்? என்பது _______________

a)

அகவினா

b)

புறவினா

11.

அவனா?, எப்பொருள் ?, நீதானே? என்பது _____________________

a)

அகவினா

b)

புறவினா

12.

அகவினா சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

ஏன்?

b)

அப்பையனா?

c)

இப்பள்ளியா?

d)

எது?

13.

புறவினா சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

அச்சிறுவனா?

b)

யாது?

c)

நலந்தானே?

d)

எது?

14.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகவினா?

a)

எப்புத்தகம்?

b)

எவ்வாறு?

c)

தெரியுமா?

d)

யாவை?

15.

கொடுக்கப்பட்ட சொற்களில் புறவினாவைத் தேர்ந்தெடுக.

a)

அறிவாயா?

b)

எங்கு?

c)

ஏது?

d)

யார்?

16.

வினா எழுத்துகள் எத்தனை ?

a)

3

b)

4

c)

5

d)

6

17.

வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

எ, ஏ, யா, ஒ, ஓ

b)

எ, ஏ, யா, ஆ, ஓ

c)

எ, ஏ, யா, அ, ஒ

d)

எ,ஏ, யா, ஆ,ஒ

18.

வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

19.

சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

a)

b)

c)

யா

d)

20.

சொல்லின் இறுதி எழுத்தாக வரும்.

a)

b)

c)

d)

21.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.

a)

b)

c)

d)

22.

வினா எழுத்து வகைகளைத் தேர்ந்தெடுக.

a)

அகவினா

b)

மரவினா

c)

புறவினா

d)

தரவினா

23.

சொல்லின் உள்ளியிருந்து வினாப்பொருளைத் தருமாயின் ________________________ எனப்படும்.

a)

அகவினா

b)

புறவினா

24.

சொல்லின் புறத்தே இருந்து வினாப்பொருளைத் தருமாயின் _____________________ எனப்படும்.

a)

அகவினா

b)

புறவினா

25.

எது ?, யாவை ?, எவன்? என்பது _______________

a)

அகவினா

b)

புறவினா

26.

அவனா?, எப்பொருள் ?, நீதானே? என்பது _____________________

a)

அகவினா

b)

புறவினா

27.

அகவினா சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

ஏன்?

b)

அப்பையனா?

c)

இப்பள்ளியா?

d)

எது?

28.

புறவினா சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

அச்சிறுவனா?

b)

யாது?

c)

நலந்தானே?

d)

எது?

29.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகவினா?

a)

எப்புத்தகம்?

b)

எவ்வாறு?

c)

தெரியுமா?

d)

யாவை?

30.

கொடுக்கப்பட்ட சொற்களில் புறவினாவைத் தேர்ந்தெடுக.

a)

அறிவாயா?

b)

எங்கு?

c)

ஏது?

d)

யார்?