wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz for school students

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Which of the following conservation strategies do not directly involve community participation?

பின்வரும் பாதுகாப்பு உத்திகளில் எது நேரடியாக சமூகப் பங்களிப்பை உள்ளடக்கியது அல்ல?

a)

Joint Forest Management

(கூட்டு வன மேலாண்மை)

b)

Beej Bachao Andolan (விதை பாதுகாப்பு இயக்கம்)

c)

Demarcation of wild life Sanctuaries

(வனவிலங்கு சரணாலயங்களின் எல்லை நிர்ணயம்)

d)

Chipko Movement (மரங்களை கட்டிப்பிடிக்கும் இயக்கம்)

2.

What is called for the practice of regulating forest resources to meet the needs of society and industry while preserving the forest's health?

சமூக மற்றும் தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், காட்டின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் வன வளங்களை ஒழுங்குபடுத்தும் நடைமுறைக்கு என்ன பெயர்?

a)

Environmental protection (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

b)

Sustainable Forest Management (நிலையான வன மேலாண்மை)

c)

Forest policy framework (வனக் கொள்கை கட்டமைப்பு)

d)

Unsustainable Forest Management (நிலையானதற்ற வன மேலாண்மை)

3.

Where can we find coniferous forest in India?

இந்தியாவில் ஊசியிலை காடுகளை எங்கே காணலாம்?

a)

Deserts (பாலைவனங்கள்)

b)

River Del (ஆற்று கழிமுகங்கள்)

c)

Grassland

(புல்வெளி)

d)

Himalayas

(இமயமலை)

4.

Which of the following community in Rajasthan has a religious tenet of conservation of forest and wildlife?

ராஜஸ்தானில் உள்ள பின்வரும் சமூகங்களில் எது வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பின் மதக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது?

a)

Agarwal

(அகர்வால்)

b)

Gujjar

(குஜ்ஜர்)

c)

Bishnoi

(பிஷ்னோய்)

d)

Jain

(ஜைனர்)

5.

Which word is forest derived from?

வனம் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

a)

Foresta

(ஃபோர்ஸ்டா)

b)

Foris

(ஃபோரிஸ்)

c)

Foret

(ஃபோரே)

d)

Bos

(பாஸ்)

6.

Which of the following is not a forest product?

பின்வருவனவற்றில் எது வனப் பொருள் அல்ல?

a)

Plywood

(ஒட்டுப்பலகை)

b)

Rubber

(ரப்பர்)

c)

Kerosene

(மண்ணெண்ணெய்)

d)

Fence

(வேலி)

7.

What is the definition of a forest?

காட்டின் வரையறை என்ன?

a)

A public green area in town, used for recreation

(நகரத்தில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் பொதுவான பசுமையான பகுதி)

b)

An area rich in biodiversity

(பல்லுயிர் வளம் நிறைந்த பகுதி)

c)

A large area of land densely populated by trees

(மரங்கள் அடர்த்தியாக நிறைந்திருக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு)

d)

A flat land covered by plants (தாவரங்களால் மூடப்பட்ட சமநிலப்பகுதி)

8.

Forests have _______ percent of earth's Biodiversity

காடுகள் பூமியின் பல்லுயிர் வளத்தில் _______ சதவிகிதம் கொண்டுள்ளன

a)

100%

b)

20%

c)

80%

d)

50%

9.

Black Buck belongs to which of the following categories of fauna?

வெளிமான் பின்வரும் எந்த விலங்கின வகையைச் சேர்ந்தது?

a)

Extinct category

(அழிந்துபோன வகை)

b)

Rare Category

(அரிதான வகை)

c)

Endemic Category

(தனித்துவமான வகை)

d)

Endangered Category

(அழிவின் விளிம்பில் உள்ள வகை)

10.

In which of the following year was the Indian wildlife (protection) Act implemented?

பின்வரும் எந்த ஆண்டில் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது?

a)

1962

b)

1972

c)

1992

d)

1999