wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளி விதிமுறைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணவர்கள் காலையில் எத்தணை மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும்.

a)

காலை 8.00

b)

காலை 7.00

c)

காலை 7.30

2.

பள்ளியில் காலை மணி 7.00 முதல் 7.30 வரை என்ன நடவடிக்கை நடைப்பெறும்

a)

விளையாட்டு நடவடிக்கை

b)

சமய நடவடிக்கை

c)

வாசிப்பு நடவடிக்கை

3.

மாணவர்கள் பள்ளி சீருடையின் இடது பக்கத்தில் பள்ளி சின்னத்தை அணிய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

தேசிய கீதம் பாடப்படும் போது மாணவர்கள் ..

a)

உட்கார வேண்டும்

b)

நேராக நிற்க வேண்டும்

c)

ஓட வேண்டும்

5.

மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தை பெற்றோர்கள் காலை 8.00 மணிக்குள் யாரிடம் தெரிவிக்க வேண்டும் ?

a)

வகுப்பு ஆசிரியரிடம்

b)

தலைமையாசிரியரிடம்

c)

பள்ளி பேருந்து ஓட்டுனரிடம்

6.

வகுப்பறையில் மாணவர்கள் ஓடி விளையாடலாம்......

a)

சரி

b)

தவறு

7.

கழிவறைக்குச் செல்லும் முன் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

a)

ஆசிரியரிடம் அனுமதி கேட்க வேண்டும்.

b)

வகுப்பு தலைவரிடம் அனுமதி கேட்க வேண்டும்.

c)

யாரிடமும் சொல்லாமல் வெளியே செல்ல வேண்டும்.

8.

மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் போது என்ன செய்ய வேண்டும் ?

a)

கதவைப் பூட்ட வேண்டும்

b)

மின்விசிறி மற்றும் விளக்கை அணைக்க வேண்டும்.

c)

புத்தகங்களை

9.

மாணவர்கள் பள்ளிக்கு வெள்ளை காலணி அணிந்து வர வேண்டும் ?

a)

சரி

b)

தவறு.

10.

பெண் மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியை அழகாக சீவி நேர்த்தியாக சடை போட்டு வர வேண்டும்.

a)

சரி

b)

தவறு