Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருட்பெயர்

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

அம்மா சந்தையில் _____________ வாங்கினார்.

a)

நகை

b)

செவ்வாழை

2.

மாமா காய்ந்த இலைகளைப் பெருக்கினார்.


இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயர் என்ன?

a)

மாமா

b)

காய்ந்த

c)

பெருக்கினார்

d)

இலைகளைப்

3.

பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

அத்தை

b)

வால்

c)

அலகு

4.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

வள்ளி மலையடிவாரத்தில் வசித்தாள்.

a)

வள்ளி

b)

மலை

c)

வசித்தாள்

5.

அன்னம் குளத்தில் நீந்தி மகிழ்ந்தது.

கோடிடப்பட்ட சொல் ______________ குறிக்கிறது.

a)

பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

இடப்பெயர்

6.

வேட்டைக்காரன் மானை விரட்டிப் பிடித்தான்.

பொருட்பெயர்களை அடையாளம் காண்க.

a)

விரட்டிப், பிடித்தான்

b)

வேட்டைக்காரன். மானை

c)

வேலைக்காரன் , விரட்டி

7.

வாக்கியத்தில் காணப்படும் பொருட்பெயரைத் தேர்வுசெய்க.

கோழிக்குஞ்சுகள் இரை தின்றன.

a)

கோழிக்குஞ்சுகள் , தின்றன

b)

இரை , தின்றன

c)

கோழிக்குஞ்சுகள் , இரை

8.

கடலாமை கடலில் நீந்திச் சென்றது.

a)

நீந்தி

b)

கடலில்

c)

சென்றது

d)

கடலாமை

9.

விவசாயி வாழைக்கன்று நட்டார்.

a)

விவசாயி, நட்டார்

b)

விவசாயி, வாழைக்கன்று

c)

வாழைக்கன்று, நட்டார்

10.

குளத்தில் மலர் பூத்திருந்தது.

a)

குளம்

b)

மலர்

c)

பூத்திருந்தது

11.

படம் உணர்த்து பெயர்ச்சொல் யாது ?

a)

சினைப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பண்புப்பெயர்

12.

கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயரைக் குறிக்கிறது?

a)

தேனீ

b)

அலமாரி

c)

பனிக்காலம்

d)

மகிழ்ச்சி

13.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

பொருட்பெயர்

14.

அப்பா எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சார்ந்தது

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

தொழிற்பெயர்

15.

சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக

a)

மரம்

b)

செய்து

c)

ஓடினான்

16.

சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக

a)

கருப்பு

b)

சமைத்தார்

c)

குயவன்

17.

படம் உணர்த்தும் பெயர்ச்சொல் யாது?

a)

சினைப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

18.

வாக்கியத்திற்கு ஏற்ற பொருட்பெயரைத் தெரிவு செய்க.


......... மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றான்.

a)

குயவன்

b)

தச்சன்

c)

வனையன்

d)

இடையன்

19.

ராமுவிற்குப் பொங்கல் கொண்டாட முக்கியமான பொருள் ஒன்று தேவைப்படுகிறது. அவன் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

a)

சிற்பி

b)

தச்சன்

c)

குயவன்

d)

இடையன்

20.

படம் உணர்த்து பெயர்ச்சொல் யாது ?

a)

சினைப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

21.

சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.

a)

கண்

b)

வால்

c)

பென்சில்

d)

வாழைப்பழம்

22.

படத்திற்கு ஏற்றப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

காலப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

23.

இப்படத்தின் பெயர்ச்சொல் என்ன?

a)

காலப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பண்புப்பெயர்

24.

மாமா காய்ந்த இலைகளைப் பெருக்கினார்.


இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயர் என்ன?

a)

மாமா

b)

இலைகள்

c)

பெருக்கினார்

d)

காய்ந்த

25.

பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

அத்தை

b)

வால்

c)

அலகு

d)

கை

26.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

வள்ளி மலையடிவாரத்தில் வசித்தாள்.

a)

வள்ளி

b)

மலை

c)

வசித்தாள்

27.

அன்னம் குளத்தில் நீந்தி மகிழ்ந்தது.

கோடிடப்பட்ட சொல் ______________ குறிக்கிறது.

a)

பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

இடப்பெயர்

d)

சினைப்பெயர்

28.

அப்பா எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சார்ந்தது

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பண்புப்பெயர்

29.

பொருட்பெயர் என்றால் என்ன ?

a)

ஒரு எழுத்தைக் குறிப்பது

b)

ஒரு செயலைக் குறிப்பது

c)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

d)

ஒரு கனவைக் குறிப்பது

30.

ஒன்றுக்கு மேற்பட்ட விடையைத் தெரிவு செய்க.

பொருட்பெயரைக் குறிக்கும் வாக்கியங்கள் யாவை?

a)

வள்ளி ஊருக்குத் திரும்பினாள்.

b)

அலகு வளைந்திருக்கிறது.

c)

வால் நீளமானது.

d)

மன்னர் வள்ளியைப் பாராட்டினார்.