Font size
Worksheetsகணிதம்
Total questions: 10
Worksheet time: 6mins
1). ஏறுவரிசையில் எண்களை கண்டறிக.
10, 20, ..... , ........, 60, 70
50
30
65
40
2). அடுத்து வரும் எண்களை கண்டறிக.
100, 200, ........, ........., 500, 600
700
300
500
400
3). எண் தொடரை நிறைவுச் செய்க.
25, ........, 35, 40, 45
30
36
50
55
4). எண் தொடரை நிறைவுச் செய்க.
20, 21, ....., 23, 24, 25
28
15
22
30
சரியான இறங்கு வரிசையில் உள்ள எண்தொடரைத் தெரிவுச் செய்க.
5, 2, 9, 6
2, 5, 9, 6
9, 6, 5, 2
2, 5, 6, 9
சரியான ஏறு வரிசையில் உள்ள எண்தொடரைத் தெரிவுச் செய்க.
1, 4, 10, 7
1, 4, 7, 10
10, 7, 4, 1
10, 4, 7, 1
எண் தொடரை ஏறுவரிசையில் நிறைவுச் செய்க..
24, 13, 16, 30
29, 25, 33, 38
13, 16, 20, 24, 27
13, 16, 20, 27, 24
எண் தொடரை ஏறுவரிசையில் நிறைவுச் செய்க..
10, 20, 30, 40, 50
40, 30, 20, 10
30, 10, 20, 50, 40
40, 20, 30, 50, 10
எண் தொடரை ஏறுவரிசையில் நிறைவுச் செய்க..
10, 20, 30, 40, 50
40, 30, 20, 10
30, 10, 20, 50, 40
40, 20, 30, 50, 10
எண் தொடரை இறங்கு வரிசையில் நிறைவுச் செய்க..
27, 20, 24, 16, 13
13, 16, 20, 24, 27
27, 13, 16, 24, 20
27, 24, 20, 16, 13
