wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியா உருவாக்கம்

Total questions: 24

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மலேசியா உருவாக்கம் என்பது கூட்டரசு மலாயா, சரவாக், சபா, ________ ஆகியவற்றின் இணைப்பில் உள்ளடக்கிய கூட்டரசு முறையாகும்.

a)

இந்தோனேசியா

b)

சிங்கப்பூர்

c)

பிரிட்டிஷ்

d)

பிலிப்பைன்ஸ்

2.

"மெலாயு ராயா" என்பது ________

a)

இந்தோனேசியா, சிங்கபூர், கலிமந்தான், பிலிப்பைன்ஸ் தீவு ஆகியவற்றின் இணைப்பின் கருத்துருவாகும்.

b)

மலாயா, இந்தோனேசியா, சிங்கபூர், கலிமந்தான், பிலிப்பைன்ஸ் தீவு ஆகியவற்றின் இணைப்பின் கருத்துருவாகும்.

c)

இந்தோனேசியா, சிங்கபூர், புருணை ஆகியவற்றின் இணைப்பின் கருத்துருவாகும்.

d)

மலாயா, இந்தோனேசியா, சிங்கபூர், கலிமந்தான், பிலிப்பைன்ஸ் தீவு, சபா, சரவாக் ஆகியவற்றின் இணைப்பின் கருத்துருவாகும்.

3.

சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தவர் யார்?

a)

துங்கு அப்துல் ரஷாக்

b)

இப்ராஹிம் ஹஜி யாக்கோப்

c)

லோர்ட் பிராஸ்சே

d)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

4.

1951-ஆம் ஆண்டு மலேசிய உருவாக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தவர் யார்?

a)

தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டிஷ் தலைமை ஆளுநர்

b)

லோர்ட் பிராஸ்சே

c)

இப்ராஹிம் ஹஜி யாக்கோப்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

5.

யார் 1887-ஆம் ஆண்டு மலேசிய உருவாக்கச் சிந்தனையை பரிந்துரைத்தது?

a)

ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்

b)

லோர்ட் பிராஸ்சே

c)

இப்ராஹிம் ஹஜி யாக்கோப்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

6.

வட போர்னியோ பிரிட்டிஷ் நிருவனத்தின் இயக்குனர் எந்த மாநிலங்களை ஒருங்கிணைக்கப் பரிந்துரை செய்தார்.

a)

ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்

b)

பிரிட்டிஷ், சரவாக், சபா, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள்

c)

சிங்கப்பூர், சபா, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள்

d)

மலாய் மாநிலங்கள், சரவாக், சபா, தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள்

7.

கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை மலேசிய உருவாக்கத்திற்குக் காரணம் அல்ல?

a)

கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு

b)

இனங்களுக்கிடையே சமன்நிலையற்ற நிலையை உருவாக்க

c)

சுதந்திரத்தை விரைவுபடுத்த

d)

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு

8.

மலேசிய உருவாக்கச் சிந்தனையை மிக நீண்ட காலமாகவே உள்ளூர்த் தலைவர்களும் பிரிட்டிஷாரும் முன்வைத்துள்ளனர்.

a)

சரி

b)

பிழை

9.

மலேசிய உருவாக்கச் சிந்தனையை___________ உள்ளடக்கியது.

a)

உள்ளூர் தலைவர்களையும் பிரிட்டிஷார்ரளையும்

b)

பிரிட்டிஷார்

c)

உள்ளூர் வீரர்கள்

10.

எப்படி கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை

____________________

வாயிலாகத் தடுக்க இயலும் ?

a)

மலேசிய உருவாக்கத்தின்

வாயிலாகத்

b)

பிரிட்டிஷார்

வாயிலாகத்

c)

சுதந்திரம்

வாயிலாகத்

d)

அனைத்து மாநிலங்களும் இணைந்து

11.

மலேசிய உருவாக்கத் தொடக்கச் சிந்தனையை எப்போது பரிந்துரைத்தார்?

a)

2022 ஆம்

b)

1920 ஆம்

c)

1886 ஆம்

d)

1887 ஆம்

e)

1881 ஆம்

12.

'மெலாயு ராயா' (Melayu Raya) என்றால் என்ன ?

a)

மலாயா, சிங்கப்பூர்,

கலிமந்தான் முழுவதும்,

பிலிப்பைன்ஸ் தீவுகள்,

இந்தோனேசியா தீவுகள்

ஆகியவற்றின் இணைப்பின்

கருத்துருவாகும்.

b)

சிங்கப்பூர்,

கலிமந்தான் முழுவதும்,

பிலிப்பைன்ஸ் தீவுகள்,

இந்தோனேசியா தீவுகள்

ஆகியவற்றின் இணைப்பின்

கருத்துருவாகும்.

c)

பிலிப்பைன்ஸ் தீவுகள்,

இந்தோனேசியா தீவுகள்

ஆகியவற்றின் இணைப்பின்

கருத்துருவாகும்.

13.

1938ஆம் ஆண்டு உள்ளூர்த்

தலைவர்களான இப்ராஹிம் ஹஜி

யாக்கோப், ஹருண் அனுராஷிட்

ஆகியோர் 'மெலாயு ராயா' எனும்

கருத்துருவில் இந்த இணைப்புச்

சிந்தனைக்குப் போராடினர்.

a)

இப்ராஹிம் ஹஜி

யாக்கோப்

b)

ஹருண் அனுராஷிட்

c)

துன் வி.தி. சம்பந்தன்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

14.

_____________ ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டிஷ்

தலைமை ஆளுநர் ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்

இவ்விணைப்புத்

இந்தச் சிந்தனையைக் கொண்டிருந்தார்.

தொடர்பாக அவர் கூட்டரசு மலாயா, சரவாக், சபா,

சிங்கப்பூர் தலைவர்களிடையே பல கலந்துரையாடல்களை

மேற்கொண்டார்.

a)

1951 ஆம்

b)

1886 ஆம்

c)

1763 ஆம்

d)

2022 ஆம்

15.

சிங்கப்பூர் மற்றும் ___________ கம்யூனிஸ்ட்டு

அச்சுறுத்தலை எதிர்நோக்கியது.

a)

சரவாக்கும்

b)

மலேசியாவும்

c)

பினாங்கும்

d)

புருனைவும்

16.

மலேசிய உருவாக்கம்

அடிப்படை வசதி,

சமூகம், பொருளாதாரம்

ஆகியவற்றின் மேம்பாட்டை

விரைவுபடுத்தும்.

a)

அடிப்படை வசதி,

சமூகம், பொருளாதாரம்

b)

ஒற்றுமை,சமூகம்

c)

சமூகம்

d)

நீதி,சமூகம்

17.

எப்பொழுது கோலாலம்பூர், கூச்சிங்,

சரவாக், கோத்தா கினபாலு,

சபா, சிங்கப்பூரிலுள்ள நகர

மண்டபம் ஆகியவற்றில்

மலேசியப் பிரகடனம்

பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

2 ஆகஸ்ட்டு

1963

b)

16 செப்டம்பர்

1963

c)

16 செப்டம்பர்

1964

d)

2 ஆகஸ்ட்டு

1854

18.

மலேசிய உடன்படிக்கை எங்கு ____________

கையெழுத்திடப்பட்டது ?

a)

லண்டன், மால்புரோ

இல்லத்தில்

(Malborough House)

b)

சுல்தான் அப்துல் சமத் கட்டிடம் (கோலாலம்பூர், மலேசியா)

c)

மலேசிய தேசிய அருங்காட்சியகம் (முஜியம் நெகாரா)

இணையதளம்

திசைகள்

சேமிக்கவும்

19.

________________ அந்த

எண்ணத்தைப் பிரதிபலிக்கும்

அறிக்கையைப் பிரிட்டிஷாரிடமும்

கூட்டரசு மலாயாவிடமும்

வழங்கியது.

a)

கோபோல்ட் ஆணையம்

b)

பிரிட்டிஷார்

c)

மலேசியர்கள்

d)

அடல்பி

20.

மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள்

a)
b)
c)
d)
e)
21.

மலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலங்கள்

a)

கூட்டரசு மலாயா

b)

சிங்கப்பூர்

c)

சபா

d)

சரவாக்

e)

புரூணை

22.

மலேசிய உருவாக்கம் தன் நாட்டின்

நிலைக்கு அச்சுறுத்தலாக அமைவதாகக்

கருதிய இந்தோனேசியா _______ ஆண்டு

முதல் 1966ஆம் ஆண்டுவரை, மலேசியா

மீது எதிர்ப்புப் போராட்டத்தைப் (konfrontasi)

பிரகடனப்படுத்தியது.

a)

2010ஆம்

b)

1966ஆம்

c)

1925ஆம்

d)

1963ஆம்

23.

பல்வேறு சவால்களைக் கடந்து______________இல் மலேசியா உருவாக்கப்பட்டது. மலேசிய மக்களாகிய நாம் மலேசிய உருவாக்கத்தின் வெற்றிக்குப் பங்காற்றிய ஒவ்வொரு குடிமகனின் முழு ஈடுபாட்டையும் எண்ணி! அவசியம் பெருமிதம் கொள்ள வேண்டும்

a)

16 செப்டம்பர் 1964இல்

b)

16 செப்டம்பர் 1963இல்

c)

2 செப்டம்பர் 1980இல்

d)

19 செப்டம்பர் 2010இல்

24.

சரவாக் மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUPP) சுயமாகப்_______ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசை உருவாக்கும் நோக்கில் மலேசிய உருவாக்கத்தை நிராகரித்தது.

a)

புருணை

b)

சரவாக்

c)

வட போர்னியோ

d)

சிங்கப்பூர்