Free Printable Worksheets
Font size
More settings
காடுகளைக் குறிக்கும் வேறு சொற்களைப் பட்டியலிடுக.
வனம்
கானகம்
அடவு
பொதும்பு
காடுகளினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
வெள்ளப் பெருக்கைக் கட்டுபடுத்தும்.
உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது.
கரிவளியை உட்கொண்டு உயர்வளியை வெளியிடுகின்றன.