Worksheetsகுன்றாவினை & குன்றியவினை - தேர்வு
Total questions: 9
Worksheet time: 5mins
குன்றாவினை &
குன்றியவினை எந்த வகையை சார்ந்தது??
சொற்றொடர்
வினை சோல்
இலக்கணம்
சுட்டெளுது
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது குன்றாவினை ஆகும்?
அவன் சாப்பிட்டான்.
அவள் புத்தகத்தை படித்தால்
அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள்
அவள் அழுதாள்.
"அவர் மாணவர்களுக்கு கற்பித்தார்." - இந்த வாக்கியத்தில் உள்ள வினை எது?
குன்றியவினை
எதிர்கால வினை
குன்றாவினை
வாய்வழி வினை
குன்றியவினை எப்போது ஏற்படும்?
எதை? எவற்றை? யாரை? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது
எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காதபோது
நிரந்தரமான செயலைக் குறிக்கும்போது
நிகழ்கால செயலைக் குறிக்கும்போது
"அவன் அழுதான்." - இது எந்த வகை வினை?
குன்றாவினை
எதிர்கால வினை
நிரந்தர வினை
குன்றியவினை
“அவன் அழுதான்.” - இது எந்த வகை வினை?
குன்றாவினை
எதிர்கால வினை
நிரந்தர வினை
குன்றியவினை
குன்றாவினை எதை குறிக்கும்?
தொடர்ச்சியாக நடக்கும் அல்லது நடப்பதை
முடிந்த செயல்களை
கட்டளை வினையை
பெயர்ச்சொல்லை
“அவர்கள் பாடல்களை பாடுகிறார்கள்.” - இந்த வாக்கியத்தில் வினை எது?
குன்றாவினை
பெயர்ச்சொல் வினை
வேற்றுமை உருபு வினை
குன்றியவினை
எனக்கு என்ன tp??
1
5
4
6
