Font size
Worksheetsகுற்றியலுகரம்
Total questions: 20
Worksheet time: 2mins
வல்லின உகரங்கள் என்பது?
க,ச,ட,த,ப,ற
கு,சு,டு,து,பு,று
ங,ஞ,ண,ந,ம,ன
யு,ரு,லு,வு.ழு,ளு
வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும்பொழுது_________ ஒலிக்கும்.
பெருகி
உருகி
குறுகி
விளக்கி
குற்றியலுகரம் _________ வகைப்படும்.
3
4
5
6
இச்சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?
அச்சு
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
பின்வரும் சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?
சாறு
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் குற்றியலுகர வகையைத் தெரிவு செய்க.
வண்டு
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
தெள்கு
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் குற்றியலுகர வகை என்ன?
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
எஃது
இச்சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
சிறிது
இச்சொல்லின் குற்றியலுகர வகை என்ன?
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
போழ்து
இச்சொல்லின் குற்றியலுகர வகை?
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் குற்றியலுகர வகையை எழுதுக.
மாசு
(a)
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் குற்றியலுகர வகையை எழுதுக.
வண்டு
(a)
இப்படத்திற்கு ஏற்ற குற்றியலுகரச் சொல் என்ன?
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இப்படம் ______ குற்றியலுகரமாகும்.
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
பின்வரும் வாக்கியத்தில் வரும் குற்றியலுகரச் சொல் எது?
உடல்நிலை சரியில்லாததால் அம்மா மருந்து சாப்பிட்டார்.
உடல்நிலை
அம்மா
மருந்து
சாப்பிட்டார்
பின்வரும் வாக்கியத்தில் எஃது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?
அப்பா பிறந்தநாளன்று தம்பிக்குப் பரிசு வங்கித் தந்தார்.
அப்பா
பிறந்தநாளன்று
தம்பிக்கு
பரிசு
கோடிட்ட இடத்திற்கு ஏற்ற குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
சொத்துகளைப் பிரிக்கும்போது மாமா தனக்கும் வேண்டுமென __________ கேட்டார்.
உரிமை
பங்கு
அனைத்தும்
நிலம்
சரியான மென்தொடர்க் குற்றியலுகரம் எது?
வண்டு, கண்டு
பாட்டு, கேட்டு
மாடு, வீடு
மனது, வயது
பின்வரும் சொற்களில் சரியான உயிர்த்தொடர் எவை?
சால்பு, மார்பு
அஃது, எஃது
கரடு, முரடு
தெள்கு, போழ்து
பின்வரும் சொற்களில் எது குற்றியலுகரம் அல்ல?
காடு
சுடுகாடு
விடு
வீடு
