wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தசமத்திற்கு   மாற்றுகதசமத்திற்கு\ \ \ மாற்றுக  

                                  310\frac{3}{10}                                                                       

a)

0 . 10

b)

0 . 3

c)

3 . 0

2.

தசமத்திற்க  மாற்றுகதசமத்திற்க\ \ மாற்றுக  

                                  45\frac{4}{5}                                                                       

a)

0 .  6

b)

0 . 7

c)

0 . 8

3.

தசமத்திற்கு மாற்றுகதசமத்திற்கு\ மாற்றுக  

                                  34\frac{3}{4}                                                                       

a)

0 . 65

b)

0.75

c)

0 . 85

4.

தசமத்தை  எண்மானத்தில்  எழுதுக.தசமத்தை\ \ எண்மானத்தில்\ \ எழுதுக.  

                                  040\cdot4                                                                       

a)

சுழியம் தசமம் நான்கு

b)

சுழியம் தசமம் ஐந்து

c)

சுழியம் தசமம் ஆறு

5.

94 \frac{9}{4}\  கலப்புப் பின்னமாக மாற்றுக. 

a)

1251\frac{2}{5}  

b)

3143\frac{1}{4}  

c)

1141\frac{1}{4}  

d)

2142\frac{1}{4}  

6.

 175 \frac{17}{5}\   கலப்புப் பின்னமாக மாற்றுக. 

a)

 3253\frac{2}{5}  

b)

 3573\frac{5}{7}  

c)

 2172\frac{1}{7}  

d)

 4234\frac{2}{3}  

7.

 157 1\frac{5}{7}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 177\frac{17}{7}  

b)

 127\frac{12}{7}  

c)

 147\frac{14}{7}  

d)

 123\frac{12}{3}  

8.

 558 5\frac{5}{8}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 178\frac{17}{8}  

b)

 458\frac{45}{8}  

c)

 448\frac{44}{8}  

d)

 123\frac{12}{3}  

9.

7347\frac{3}{4}  மில்லியன் =

a)

734

b)

73 400

c)

377 500

d)

7 750 000

10.

0.72 மில்லியன் =

a)

720

b)

72 000

c)

702 000

d)

720 000

11.

பகா எண்களுக்கு 2 -க்கு மேற்பட்ட நேர் வகுத்திகள் இருக்கும்

a)

சரி

b)

தவறு

12.

கீழ்க்காண்பணவற்றுள் எவை பகா எண்கள் ஆகும்.

a)

2,3,5,7

b)

5,10,15,20

c)

11,51,91

13.

9 309 578


இலக்கம் 3 இன் இடமதிப்பு என்ன?

a)

நூறு

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

மில்லியன்

14.

ஆறு மில்லியனே அறுபத்து இரண்டாயிரத்து ஒன்பது

a)

6 620 090

b)

5 964 000

c)

6 062 000

d)

6 062 009

15.

5.963 மில்லியனை கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால்

a)

5 963 000

b)

5 964 000

c)

5 960 000

d)

6 000 000