Worksheetsதமிழ் 08 சிவகுமார்
Total questions: 10
Worksheet time: 5mins
மாணவர்கள் நூலகத்தில் புத்தகங்களை அமைதியாக வாசித்தனர்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
ஆசிரியர்களும் மாணவர்களும் நூலகத்தில் புத்தகங்களை அமைதியாக வாசித்தனர்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
முத்து அழகிய ஓவியம் ஒன்றை வரைந்தான்; அதற்கு வண்ணம் தீட்டினான்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
அம்மா பொங்கல் வைத்தார்; இறைவனுக்குப் படைத்தார்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
அப்பாவும் அண்ணனும் கடையில் தேவையான பொருள்களை வாங்கி வந்தனர்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
"அனைவரும் நாளை மறவாமல் பள்ளிக்கு வரவும்," என்று ஆசிரியர் கூறினார்.
நேர்க்கூற்று
அயற்கூற்று
"சிவா, இஃது எனது கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த பரிசு," என்று ரவி கூறினான்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
அஃது தனது முயற்சிக்குக் கிடைத்தப் பரிசென்று ரவி சிவாவிடம் கூறினான்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
தான் அக்குற்றத்தைச் செய்யவில்லையென முத்து காவல் அதிகாரியிடம் தெரிவித்தான்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
"முரளி, நீ ஏன் உன் வீட்டுப்பாடங்களை இன்னும் செய்து முடிக்கவில்லை?" என்று அம்மா கேட்டார்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
