wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெரியாழ்வார்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஆழ்வார்களை ஏன் ஆழ்வார்கள் என்று சொல்கிறோம்

(a)  

2.

பெரியாாழ்வார் அவதரித்த ஊர் எது?

a)

ஸ்ரீரங்கம்

b)

ஸ்ரீவில்லிபுத்தூர்

c)

மதுரை

d)

காஞ்சிபுரம்

3.

வல்லபதேவ ராஜாவின் கேள்வி என்ன?

(a)  

4.

4. வல்லப ராஜா வைத்த போட்டியில் பரிசாக எதை கொடுப்பதாக அறிவித்தார்?

a)

பொன் ஆடை

b)

பொற்கிளி

5.

எதை எடுத்துச் சொல்லி பெரியாழ்வார் பரிசைப் பெற்றார்

(a)  

6.

பொற்கிளி என்பது எது?

a)

தங்க கிளி

b)

ஆபரணம்

c)

தங்க நாணயம்

7.

பெரியாழ்வாரின் இயற்பெயர் என்ன?

a)

விஷ்ணுதேவன்

b)

விஷ்ணுப்ரியன்

c)

விஷ்ணுசித்தன்

8.

பெரியாழ்வாருக்கு பெருமாள் எப்படி காட்சியளித்தார்

a)

யானை வாகனத்தில்

b)

ஸ்ரீ தேவி பூதேவியுடன்

c)

கருடவாகனத்தில்

9.

பெரியாழ்வாருக்கு ஏன் 'பெரிய' ஆழ்வார் என்று பெயர் வந்தது?

a)

பெரியபெருமாளுக்கு மாமனார் ஆனதால்

b)

ஆண்டாளின் தந்தை ஆதலால்

c)

பெருமாளுக்கே பல்லாண்டு பாடியதால்

d)

பொற்கிளியை வென்றதால்

10.

எந்த திவ்ய தேசத்தில் திருப்பல்லாண்டு பாடப்பெற்றது

a)

ஸ்ரீரங்கம்

b)

ஸ்ரீவில்லிப்புத்தூர்

c)

மதுரை கூடலழகர்