Worksheetssains
Total questions: 10
Worksheet time: 16mins
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படியில் 'A' எதனைக் குறிக்கிறது?
முட்டை
கம்பளிப்புழு
கூட்டுப்புழு
வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படியில் 'B' எதனைக் குறிக்கிறது?
முட்டை
கம்பளிப்புழு
கூட்டுப்புழு
வண்ணத்துப்பூச்சு
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படியில் 'C' கம்பளிப்புழுவைக் காட்டுகிறது
சரி
பிழை
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படியில் 'D' வண்ணத்துப்பூச்சியைக் காட்டுகிறது ?
சரி
பிழை
இப்படம் தவளையின் வளர்ச்சிப்படியைக் காட்டுகிறது. இவற்றில் எது சரியான கூற்று?
வளர்ச்சியடைந்த சிறு தவளை முட்டையிடும்
தலைப்பிரட்டை தவளையாக வளர்ச்சியடையும்
தவளையின் முட்டையிலிருந்து தலைப்பிரட்டை வளரும்
தவளை குட்டி இடும்
____________யிலிருந்து தலைப்பிரட்டை உருவெடுக்கிறது.
முட்டை
தவளை
வளர்ச்சியடைந்த சிறு தவளை
_________________ ஒரு வளர்ச்சியடைந்த சிறு தவளையாக வளர்கிறது.
தலைப்பிரட்டை
முட்டை
தவளை
இப்படத்தில் 'B' எதை காட்டுகிறது?
கோழி
முட்டை
இளங்கோழி
கோழிக்குஞ்சு
இப்படம் கோழியின் வளர்ச்சிப்படியைக் காட்டுகிறது. இப்படத்திற்கு பொருந்தாத கூற்றைத் தெரிவு செய்க.
கோழி முட்டையிடும்.
முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வளர்கிறது.
கோழிக்குஞ்சு வளர்ச்சியடைந்து இளங்கோழியாக உருவெடுக்கிறது.
கோழிக்குஞ்சு வளர்ச்சியடைந்து கோழியாக உருவெடுக்கிறது.
** தவளையின் தனி சிறப்பு என்ன?
நிரீல் வாழும்
நீரிலும் நிலத்திலும் வாழும்
நிலத்தில் வாழும்
