NEW
Font size
WorksheetsPsalms 77-78
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
What was the Psalmist too troubled to do?
சங்கீதக்காரன் என்ன செய்ய மிகவும் சஞ்சலப்பட்டான் ?
Speak
பேச
Hide
ஓளிய
Weep
அழுவதற்கு
What does the Psalmist fear God will never show again?
தேவன் மீண்டும் எதை செய்யமாட்டார் என்று சங்கீதக்காரன் பயப்படுகிறான்?
His favor
தயைசெய்யாதிருப்பாரோ
His Salvation
இரட்சிக்கமாட்டாரோ?
His Justice
நீதிசெலுத்தமாட்டாரோ?
What did the Psalmist remember in the night?
சங்கீதக்காரன் இரவில் என்ன நினைவு கூர்ந்தார்?
God's mighty acts
தேவனின் மகத்தான செயல்கள்
Songs
சங்கீதம்
Vows
சபதம்
What does the Psalmist say God's ways are?
தேவனுடைய வழிகள் என்னவென்று சங்கீதக்காரன் கூறுகிறார்?
Righteous
நீதி
Loving
அன்பு
Holy
பரிசுத்தம்
What were not seen as God led through the sea ?
தேவன் கடலின் வழியாக அழைத்துச் சென்றபோது என்ன தெரியப்படாமற்போயிற்று?
The Egyptians
எகிப்தியர்கள்
The Pharoah's chariots
பார்வோனின் ரதங்கள்
Footprints
காலடிகள்
With what will the Psalmist open his mouth?
சங்கீதக்காரன் எதைக்கொண்டு தன் வாயைத் திறப்பான்?
A blessing
ஒரு ஆசீர்வாதம்
A Parable
ஒரு உவமை
A Proverb
ஒரு பழமொழி
What did God establish in Israel ?
இஸ்ரவேலில் தேவன் எதை ஸ்தாபித்தார் ?
The Law
வேதம்
Righteousness
சன்மார்க்கம்
The King
அரசன்
What did the men of Ephraim not keep?
எப்பிராயீம் மனிதர்கள் எதைக் காத்துக்கொள்ளவில்லை?
God's ways
தேவனுடைய வழிகள்
God's Covenant
தேவனுடைய உடன்படிக்கை
God's Command
தேவனுடைய கட்டளை
What did God do in the wilderness for their ancestors ?
அவர்களுடைய பிதாக்களுக்கு தேவன் வனாந்தரத்தில் என்ன செய்தார் ?
He fed them manna
அவர் அவர்களுக்கு மன்னாவை அருளினார்
He gave them water
தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்
He defeated their enemies
அவர்களுடைய எதிரிகளை முறியடித்தார்
How did God end their years ?
தேவன் அவர்களுடைய வருடங்களை எப்படி முடித்தார் ?
In the dust
தூசியில்
In terror
பயங்கரத்தில்
In grief
துயரத்தில்
