wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மனிதன்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1.நரம்பு மண்டலம் என்றால் என்ன?

a)

நரம்பு மண்டலம் என்றால் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களை ஒருங்கிணைப்பதும் உறுப்புகளுக்கு தகவல் அனுப்பவதும் ஆகும்.

b)

ஒரு உயிரினத்தின் அமைப்பு உயர்ந்தால், நரம்பு மண்டலம் மிகவும் சிக்கலானது.

c)

நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நரம்பியல்.

2.

2.நரம்பு மண்டலத்தின் செயல்பாடு என்ன?

a)

ஒரு உயிரினத்தின் அமைப்பு உயர்ந்தால், நரம்பு மண்டலம் மிகவும் சிக்கலானது.

b)

உடல் உறுப்புகளுக்கு கட்டுப்படுத்துவதற்கும் பாகங்களுக்கிடையான தகவல் தொடர்பு கொள்ளவும்.

3.

3.நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு வகைப்படும்.

b)

மூன்று வகைப்படும்

c)

நான்கு வகைப்படும்

4.

4.அவை என்ன?

a)

மைய நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம்

b)

மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம்.

c)

தன்னியக்க நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம்.

d)

தன்னியக்க நரம்பு மண்டலம், மைய நரம்பு மண்டலம்

5.

5.மைய நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?

a)

மூன்று வகைப்படும்

b)

இரண்டு வகைப்படும்.

c)

நான்கு வகைப்படும்

6.

புற நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு வகைப்படும்.

b)

மூன்று வகைப்படும்

c)

நான்கு வகைப்படும்

7.

மைய நரம்பு மண்டலத்தின் வகை என்ன?

a)

மூளை, தண்டு வடம்

b)

நரம்பு வேர்கள், மண்டை ஓடு

c)

மண்டை ஓடு, முதுகெலும்பு

8.

புற நரம்பு மண்டலத்தின் வகை என்ன?

a)

மூளை, தண்டு வடம்

b)

தானியங்கி நரம்பு மண்டலம் மற்றும் இயக்க நரம்பு மண்டலம்

c)

நரம்பு வேர்கள், மண்டை ஓடு

9.

மூளை எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?

a)

மூளை தண்டு வடத்தை பாதுகாப்பாக இருக்கிறது.

b)

மூளை முதுகெலும்பால் பாதுகாப்பாக இருக்கிறது.

c)

மூளை மண்டை ஓட்டால் பாதுகாப்பாக இருக்கிறது.

10.

தண்டு வடம் எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?

a)

தண்டு வடம் மண்டை ஓட்டால் பாதுகாப்பாக இருக்கிறது.

b)

தண்டு வடம் முதுகெலும்பால் பாதுகாப்பாக இருக்கிறது.

c)

தண்டு வடம் மைய நரம்பு பாதுகாப்பாக இருக்கிறது.

11.

மூளை எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு வகைப்படும்

b)

மூன்று வகைப்படும்

c)

நான்கு வகைப்படும்

12.

மூளை வகை என்ன?

a)

பெருமூளை, சிறுமூளை, தானியங்கி நரம்பு

b)

பெருமூளை, சிறுமூளை, தண்டு வடம்

c)

பெருமூளை, சிறுமூளை, முகுளம்

13.

தண்டு வட நரம்புகள் என்றால் என்ன?

a)

உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது.

b)

தண்டு வட நரம்புகள் என்றால் இயக்க உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் ஆகும்

c)

உடல் உறுப்புகளுக்கு கட்டுப்படுத்துவதற்கும் பாகங்களுக்கிடையான தகவல் தொடர்பு கொள்ளவும்

14.

புற நரம்பு மண்டலத்தின் செயல்பாடு என்ன?

a)

உடல் உறுப்புகளுக்கு கட்டுப்படுத்துவதற்கும் பாகங்களுக்கிடையான தகவல் தொடர்பு கொள்ளவும்

b)

இயக்க உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும்

c)

உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது.

15.

தகவலை மைய நரம்பு மண்டலம் என்ன செய்யும்?

a)

மைய நரம்பு மண்டலம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு உறுப்புகளுக்கு தகவல் அனுப்பும்.

b)

உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது.

c)

இயக்க உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகள்

16.

எதை நரம்பு மண்டலம் ஒருங்கிணைந்த செயல்படும்?

a)

உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது.

b)

மைய நரம்பு மண்டலம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு உறுப்புகளுக்கு தகவல் அனுப்பும்.

c)

நரம்பு மண்டலபம் சுவாசித்தல் செரிமானமாகுமதல்இதயத் துடிப்பு போன்ற முக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த செயல்படும்.

17.

நரம்பு மண்டலம் பாதிப்பினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

நரம்பு மண்டலபம் சுவாசித்தல் செரிமானமாகுமதல்இதயத் துடிப்பு போன்ற முக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த செயல்படும்.

b)

நடப்பதில் சிரமம் தசை பிடிப்பு கால்களில் பலவீனம் விளைவுகள் ஏற்படும்.

c)

மைய நரம்பு மண்டலம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு உறுப்புகளுக்கு தகவல் அனுப்பும்.

18.

நரம்பு மண்டல இயக்கத்திற்கு முக்கியம் எது?

a)

தண்ணீர்

b)

உணவு

c)

ஓய்வும் தூக்கமும்

19.

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் முறை என்ன?

a)

நிமிர்ந்து ‌அமர்தல் மற்றும் உந்துருளி செலுத்தும் போது தலை கவசம் அணிதல்

b)

சுவாசத்தை ஒழுங்குபடுத்துதல்

c)

தூக்கம்-விழிப்பு சுழற்சியின் கட்டுப்பாடு

20.

நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்க என்ன செய்ய வேண்டும்?

a)

உண்ண வேண்டும்.

b)

பாட வேண்டும்.

c)

ஓட வேண்டும்.

21.

7.மூளை வகை என்ன?

a)

பெருமூளை, சிறுமூளை, தானியங்கி நரம்பு

b)

பெருமூளை, சிறுமூளை, தண்டு வடம்

c)

பெருமூளை, சிறுமூளை, முகுளம்

22.

8.தண்டு வடம் எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?

a)

தண்டு வடம் மண்டை ஓட்டால் பாதுகாப்பாக இருக்கிறது.

b)

தண்டு வடம் முதுகெலும்பால் பாதுகாப்பாக இருக்கிறது.

c)

தண்டு வடம் மைய நரம்பு பாதுகாப்பாக இருக்கிறது.

23.

இவை ஆண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

சிறுநீர் நாளம், விரை, கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

24.

இவை பெண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி,சிறுநீர் நாளம், விரை

25.

கருவின் வளர்ச்சி காலம் ஏறக்குறைய _____ வாரம்.

a)

34

b)

35

c)

36

d)

38