Worksheets6. கடற்கரைக்குப் போகலாம்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மணலில் வீடு __________
a)
எழுதலாம்
b)
அடிக்கலாம்
c)
துரத்தலாம்
d)
கட்டலாம்
2.
அலையைத் __________
a)
எழுதலாம்
b)
அடிக்கலாம்
c)
துரத்தலாம்
d)
கட்டலாம்
3.
பந்தைத் தட்டி __________
a)
எழுதலாம்
b)
அடிக்கலாம்
c)
துரத்தலாம்
d)
கட்டலாம்
4.
ஈர மணலில் __________
a)
எழுதலாம்
b)
அடிக்கலாம்
c)
துரத்தலாம்
d)
கட்டலாம்
5.
நண்டைத் துரத்தி __________
a)
எழுதலாம்
b)
அடிக்கலாம்
c)
ஓடலாம்
d)
கட்டலாம்
6.
கிளிஞ்சல் சங்கு __________
a)
பொறுக்கலாம்
b)
ஓட்டலாம்
c)
பார்க்கலாம்
d)
போடலாம்
7.
கட்டும் வீட்டில் __________
a)
பொறுக்கலாம்
b)
ஓட்டலாம்
c)
பார்க்கலாம்
d)
போடலாம்
8.
பட்டம் விட்டுப் __________
a)
பொறுக்கலாம்
b)
ஓட்டலாம்
c)
பார்க்கலாம்
d)
போடலாம்
9.
குட்டிக்கரணம் __________
a)
பொறுக்கலாம்
b)
ஓட்டலாம்
c)
பார்க்கலாம்
d)
போடலாம்
10.
துள்ளித்துள்ளிக் __________
a)
பொறுக்கலாம்
b)
குதிக்கலாம்
c)
பார்க்கலாம்
d)
நனையலாம்
11.
தண்ணீரிலே __________
a)
பொறுக்கலாம்
b)
குதிக்கலாம்
c)
பார்க்கலாம்
d)
நனையலாம்
100 %
