wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சினைப்பெயர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குரங்கின் வால் நீளமாக இருக்கும்.

a)

நீளமாக

b)

வால்

c)

குரங்கின்

2.

காற்றில் கிளைகள் அசைந்தன.

a)

காற்றில்

b)

கிளைகள்

c)

அசைந்தன

3.

மீன்களின் உடலில் செதில்கள் உள்ளன.

a)

மீன்களின்

b)

உடலில்

c)

செதில்கள்

4.

பறவை சிறகை விரித்துப் பறந்தன.

a)

பறவை

b)

சிறகை

c)

பறந்தன.

5.

கிளியின் அலகு வளைந்து இருக்கும்.

a)

அலகு

b)

கிளியின்

c)

வளைந்து

6.

தங்கை பாடலுக்குத் தலையை அசைத்தாள்.

a)

தங்கை

b)

பாடலுக்குத்

c)

தலையை

7.

பழங்கள் உண்பது சிறந்த பண்பாகும்.

a)

பழங்கள்

b)

சிறந்த

c)

பண்பாகும்

8.

தம்பி கால்களை நீட்டி உடற்பயிற்சி செய்தான்.

a)

உடற்பயிற்சி

b)

தம்பி

c)

கால்களை

9.

குழந்தையின் கண்கள் வட்டமாக இருந்தன.

a)

குழந்தையின்

b)

கண்கள்

c)

வட்டமாக

10.

அம்மா இலைகளைக் கூட்டினார்.

a)

அம்மா

b)

இலைகளைக்

c)

கூட்டினார்.

11.

பற்களைச் சுத்தமாக துலக்க வேண்டும்.

a)

பற்களைச்

b)

சுத்தமாக

c)

சுத்தமாக

12.

துளசி பூக்களைப் பறித்து மாலைத் தொடித்தார்.

a)

துளசி

b)

பறித்து

c)

பூக்களைப்

13.

வீட்டின் கூரை உடைந்து இருந்தது.

a)

கூரை

b)

வீட்டின்

c)

உடைந்து

14.

அப்பா புதிய எலியன் வாங்கினார்.

a)

அப்பா

b)

வாங்கினார்

c)

எலியன்

15.

நாம் வாரம் ஒரு முறை நகங்களை வெட்ட வேண்டும்.

a)

நாம்

b)

வாரம்

c)

நகங்களை

16.

ஒட்டகத்தின் _________பாலைவனத்து மணல் ________நுழையாமல் தடுக்கும்.

a)

தோல், கண்ணில்

b)

கண்ணிமைகள்,திமில்

c)

கண்ணில்,கண்ணிமைகள்

17.

ஒட்டகத்தின் தடித்த தட்டையான_________, ____________முள்நிறைந்த கள்ளிச்செடியைக் கடிக்கப் பயன்படுகின்றன.

a)

உதடுகளும் , பற்களும்

b)

வாயும் , பற்களும்

c)

உதடுகளும் , வாயும்

18.

ஒட்டகத்தின் முதுகில் _______ ,தண்ணீரைச் சேமித்து வைக்க உதவுகிறது.

a)

முதுகு

b)

திமில்

c)

தோல்

19.

ஆறு ________ கொண்ட பூச்சிகள் உள்ளன.

a)

உணர் இழைகள்

b)

கால்கள்

c)

கண்கள்

20.

எது சினைப்பெயர் அல்ல?

a)

உணர் இழைகள்

b)

திமில்

c)

வயிறு

d)

பாலைவனம்