wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 82-84

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

Who stands in the congregation of the mighty and judges among the gods?


தேவ சபையில் நிற்பவரும் நியாயம் விசாரிப்பவரும் யார்?

a)

God

தேவன்

b)

Satan

சாத்தான்

c)

Pharaoh

பார்வோன்

2.

Deliver the poor and needy out of the hand of who?


பலவீனனையும் எளியவனையும் யார் கையிலிருந்து விடுவிப்பார்கள்?

a)

The Wicked

துன்மார்க்கர்

b)

The righteous

நீதிமான்கள்

c)

Satan

சாத்தான்

3.

Arise oh God, and do what to the earth?


தேவனே எழுந்தருளும், பூமிக்கு என்னச் செய்யும்?

a)

Destroy

அழிக்கவும்

b)

Judge

நியாயத்தீர்ப்பு

c)

Standstill

நிற்கவும்

4.

Oh God, make the enemy as what before the wind?


தேவனே, எதிரியை காற்றுக்கு முன் எப்படி ஆக்குகிறாய்?


a)

A reed

நாணல்

b)

A cloud

ஒரு மேகம்


c)

Stubble

துரும்பு

5.

Fill their faces with what?


அவங்க முகங்களை எதனால் நிரப்ப?


a)

Joy

மகிழ்ச்சி

b)

Boils

கட்டி

c)

Shame

அவமானத்தாலே

6.

That men may know that thou ___________over all the earth


_____________தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி

a)

Jehovah the miraculous

யேகோவா என்னும் அற்புதர்

b)

Are holy

நீர் புனிதமானவர்

c)

Jehovah the most high

யேகோவா என்னும் நாமத்தையுடைய

7.

What has the sparrow done?


குருவி என்ன செய்தது?


a)

Fallen

கீழே விழுந்தது


b)

Found a house

ஒரு வீடு கிடைத்தது


c)

Eaten my fruits

என் பழங்களை சாப்பிட்டது

8.

Blessed are those who dwell where?


எங்கே வசிப்பவர்கள் பாக்கியவான்கள்?


a)

Under your heaven

உங்கள் வானத்தின் கீழ்


b)

In your house

உம்முடைய வீட்டில்

c)

In your kingdom

உங்கள் ராஜ்யத்தில்


9.

What would I rather be in the house of my God, than dwell in the tents of the wicked?


ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தில் எப்படியிருப்பதை விரும்புகிறேன்?

a)

A sparrow

ஒரு குருவி


b)

A king

ஒரு ராஜா


c)

A doorkeeper

வாசற்படியில் காத்திருப்பதையே

10.

What will God not withhold from them that walk uprightly?

உத்தமமாய் நடப்பவர்களுக்குக் தேவன் எதைத் தடுத்து நிறுத்தமாட்டார்?


a)

No good thing

நன்மையை

b)

Despair

விரக்தி

c)

Pestilence

கொள்ளைநோய்