NEW
Font size
Worksheetsதமிழ் மாதம் அறிவோம்
Total questions: 10
Worksheet time: 8mins
1. பொங்கல் விழா __________ மாதத்தில் கொண்டாடப்படும்.
மார்கழி
தை
ஐப்பசி
சித்திரை
2. _____________ மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.
கார்த்திகை
ஐப்பசி
மார்கழி
பங்குனி
3. _____________ மாதத்தில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.
கார்த்திகை
ஐப்பசி
மார்கழி
பங்குனி
4. தீபத்திருநாளான தீபாவளி _____________ மாதத்தில் வரும்.
கார்த்திகை
ஐப்பசி
மார்கழி
பங்குனி
5. கோலாலம்பூரில் உள்ள பத்துமலையில் _____________ பூசம் கொண்டாடப்படும்.
கார்த்திகை
ஐப்பசி
மார்கழி
தை
6. தமிழ்ப் புது வருடம் ______________ மாதத்தில் பிறக்கிறது.
கார்த்திகை
ஐப்பசி
சித்திரை
தை
7. ______________ தீபத்தன்று வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
கார்த்திகை
ஐப்பசி
சித்திரை
தை
8. சித்திராப் பௌர்ணமி கொண்டாடப்படும் மாதம் ______________.
கார்த்திகை
ஐப்பசி
சித்திரை
தை
9. ________________ மாதத்தில் விசாகப் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
கார்த்திகை
வைகாசி
சித்திரை
தை
10. ஆனி மாதத்திற்குப் பிறகு _________ மாதம் வருகிறது.
கார்த்திகை
வைகாசி
ஆடி
தை
