Worksheetsவாவ் (ஆண்டு 2)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வாவ்’ என்றால் என்ன?
a)
பெரிய பட்டம்
b)
விமானம்
c)
பாரம்பரிய நடனம்
d)
பந்து
2.
வாவ் எந்த நாட்டைச் சேர்ந்தது?
a)
தாய்லாந்து
b)
இந்தோனேசியா
c)
மலேசியா
d)
சிங்கப்பூர்
3.
வாவ் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் யாவை?
a)
இரும்பு
b)
துணி மற்றும் ரப்பர்
c)
நெகிழி
d)
மூங்கில், காகிதம் மற்றும் நூல்
4.
விவசாயிகள் எப்போது வாவ் பறக்க விட்டு விளையாடுவார்கள்?
a)
அறுவடைக்கு முன்
b)
மழைக்காலத்தில்
c)
அறுவடை முடிந்த பிறகு
d)
கோடைக்காலம்
5.
பிரபலமான வாவ் ஒன்றைத் தெரிவு செய்க.
a)
‘வாவ் நாகா’
b)
‘வாவ் பூலான்’ (நிலா)
c)
'வாவ் ஹரிமாவு'
d)
'வாவ் கூசிங்'
100 %
