Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 20
Worksheet time: 20mins
நாம் ________ கணினி பயில வேண்டும்?
ஏன்
எவ்வாறு
மலேசிய மக்கள் _________________வாகன நெரிசலைத் தவிர்க்கலாம்?
எதற்கு
எப்படி
__________________நாம் கையூட்டை ஒழிக்க வேண்டும்?
யார்
எதற்கு
ஜப்பானிய மக்கள் __________நாட்டின் சுத்தத்தைப் பேணுகின்றனர்?
எவ்வாறு
ஏன்
உடல் ஊனமுற்றோர் _____________ தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்?
எத்தனை
எப்படி
காற்றுத் தூய்மைக்கேட்டை _______________ தடுக்கலாம்?
எவ்வாறு
ஏன்
வியாபாரிகள் ____________விலைப்பட்டியலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்?
எப்படி
எதற்கு
கண்ணகியின் சிலம்பு ____________ களவாடப்பட்டது?
எப்படி
யார்
தமிழ்மொழியின் தொன்மையை ____________ அறிந்து கொள்ள வேண்டும்?
எப்படி
எவ்வாறு
மலேசிய மக்களிடையே __________டிங்கி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்?
ஏன்
எவ்வாறு
தட்டாங்கல் விளையாட்டினை வேறு ______________ அழைப்பர் ?
என்ன
எப்படி
எதற்கு
தண்ணீரின் பொருள் ________?
என்ன
எப்படி
ஏன்
சீனப் புத்தாண்டை வேறு _____________அழைக்கலாம்?
ஏன்
எதற்கு
எப்படி
நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும் .
* மேலே உள்ள வாக்கியத்திற்கு ஏற்ற வினா வாக்கியத்தைக் கண்டறிக.
நாம் எதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
நாம் எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
நாம் எவ்வாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் ?
____________ நம் உடலை எளிதில் நோய் தாக்குகிறது ?
எதற்கு
எப்படி
ஏன்
பள்ளிச் சிறார்கள் _____________ பணம் சேமிக்கலாம்?
ஏன்
எவ்வாறு
எதற்கு
தேனீக்கள் இடைவிடாது உழைப்பது _____________?
எதற்கு
எவ்வாறு
ஏன்
தற்காப்புக் கலையை _________ கற்க வேண்டும்?
எப்படி
எவ்வாறு
ஏன்
மாணவர்கள் _______________ பள்ளியை அழகுப்படுத்தலாம்?
எவ்வாறு
ஏன்
எதற்கு
நாம் _________ கல்வி கற்க வேண்டும் ?
எப்படி
ஏன்
எவ்வாறு
