Free Printable Worksheets
Font size
More settings
உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் _________________________ கணக்கிடுதல்
செலவைக்
பொருளைக்
அளவைக்
எண்ணைக்
ஒரு பொருளாக்கத்தின் செலவைக் கணக்கிடுவதற்கு எது தேவைப்படும்.
பொருளின் அளவு
தேவைப்படும் பொருள்களின் விலை பட்டியல்
உருவரை
தயாரான பொருளாக்கம்
இன்று நாம் எதை பற்றி கற்றோம்?
வடிவமைப்பு உருவரைகளை வரைதல்
பல்வேறு மூலங்களில் தகவல்கள் தேடுதல்
திறன்பேசி உறையின் பாகங்களை வெட்டுதல்
திறன்பேசி உறை வடிவமைப்பிற்கான செலவைக் கணக்கிடுதல்